Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய படடியலில் ஜெயரத்னம் ஶ்ரீரங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய படடியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தேசிய பட்டியல் மூலமான உத்தேசிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகளின் பெயர்களை மூன்று பிரதான கட்சிகள் இன்று வெளியிட்டுள்ளன.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியலில்,

1. ஏ.எச்.எம்.பௌசி
2. ஜீ.எல்.பீரிஸ்
3. டி.யூ. குணசேகர
4. திஸ்ஸ விதாரண
5. மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப்
6. சரத் அமுணுகம
7. திஸ்ஸ அத்தநாயக்க
8. டிலான் பெரேரா
9. ஜெயரத்னம் ஶ்ரீரங்கா
10. ரெஜினோல்ட் குரே
11. ஜீவன் குமாரதுங்க

 


12. டிரான் அலஸ்
13. மலித் ஜெயதிலக
14. ஷிரான் விரன்த லக்திலக
15. கோல்வின் குணரத்ன
16. பிரபா கணேஷன்
17. பைசர் முஸ்தபா
18. ரஜீவ விஜேசிங்க
19. கபில குணசேகர
20. டி.ஏ.ரத்னபால
21. எச்.எம்.சரித ஹேரத்
22. கருப்பையா கணேசமூர்த்தி
23. லேஸ்லி தேவேந்திர
24. சோமவீர சந்திரசிறி
25. எம்.எச்.எம்.உதுமா லெப்பே
26. ஜயந்தவீரசிங்க
27. பியசிறி விஜேநாயக்க
28. எம்.எச்.எம்.முஸாமில்
29. கெவிந்து குமாரதுங்க

http://www.jaffnamuslim.com/2015/07/blog-post_443.html

மகிந்தவின் கூட்டாளி என்பது மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கா ரங்கா ஆகிய இரண்டு பெயர்களும் மகிந்தவின் வற்புறுத்தலில் இணைக்கபட்டதாக சிங்கள ஊடகமொன்றில் வாசித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பட்டியலில் அனந்தியும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்! 

இந்தப் பட்டியலில் அனந்தியும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்! 

அனந்தியின்  பின்னால் எப்போதும் அலைந்து தேவையில்லாமல்  அவவை நக்கல் பண்ணி திரிகின்றீர்களே வாலியாரே. ஏன்? 

தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிட்டுள்ள சிறுபான்மையினர் விவரம் 

Views - 7
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினால் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மையினரின்  விவரம்.

ஐ.ம.சு.கூ

1. ஏ.எச்.எம்.பௌசி
2. பேராசிரியர் எச்.ஆர்.எஸ்.மொஹமட்
3. ஜே.எஸ்.ரங்கா
4. பிரபா கணேசன்
5. பைசர் முஸ்தபா
6. கே.கணேசமூர்த்தி
7. எஸ்.யூ.டெப்பே
8. எப்.எம்.முஸம்மில்


ஐ.தே.க


1. டி.எம்.சுவாமிநாதன்
2. கே.வேலாயுதம்
3. ஹசன் அலி
4. மொஹமட் ஜமில்
5. நிசாம் காரியப்பர்
6. அசாத் சாலி
7. ஏ.சசிதரன்
8. வை.எல்.எஸ்.ஹமீட்
9. அப்துல் ஹபீல்
10. எம்.எச்.மொஹமட் சல்மான்
11. மொஹமட் நஜா
12. கே.வை.பஞ்சரட்ணம் ராம்.

http://www.tamilmirror.lk/150202#sthash.7vzgzi4f.dpu

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கும்மான் காட்டிக்கொடுத்து 10 வருசத்துக்குள்ள குப்பையில தூக்கி போட்டிட்டாங்க. :grin:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.