Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த –கோத்தாவை மிஞ்சிய சுமந்திரன்! மிஞ்சியது கோழிப்பொரியலா?

Featured Replies

  இலங்கை யின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஆகியோரை மிஞ்சியுள்ளார் சுமந்திரன். வன்னி இறுதி யுத்த சாட்சியங்களாக இருந்த வைத்தியர்களை முன்கூட்டியே தயார்படுத்தி அழைத்து வந்து கோத்தா கும்பல் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டை மிஞ்சியதாக சுமந்திரன் யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி முடித்துள்ளார்.

sumanthiran%20press%20meet-1.JPG

ஆண்மை நாட்களாக சுமந்திரன் பற்றி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வந்திருந்த சக வேட்பாளரான மதினி ஜெபநேசன்,அழையா விருந்தாளி புகழ் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், சிவயோகன், ஆனோல்ட் சகிதம் இந்த பத்திரிகையாளர் மாநாட்டை அவர் நடத்தியிருந்தார்.

ஏற்கனவே முன்தயார் செய்யப்பட்ட உரைகள் போன்றிருந்த அவர்களது பேச்சுக்கள் சுரத்திருக்கவில்லை. மதனியோ தன்னை பாவித்து விட்டுதூக்கியெறிய அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்தார்.கஜதீபனோ கூட்டமைப்பின் வெற்றியை தடுக்க முடியாதென தெரிவித்தார்.

பதிவின் செய்திகள் கூட்டமைப்பு போலிக்கும்பல்களை அம்பலப்படுத்துவது மீண்டும் உறுதியாகியுள்ளது.

தாம் செல்லுமிடங்கள் எல்லாம் பதிவு செய்தியால் தர்மசங்கடங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார் மற்றொரு வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்.

அண்மை நாட்களாக பதிவு இணையம் வெளியிட்டு வரும் கூட்டமைப்பின் முகமூடிகளது அம்பலங்கள் சுமந்திரன் போலிக்கும்பலினதும் மக்களிடம் மிச்சம் மீதியாக இருந்த நம்பிக்கையினை அம்பலப்படுத்தி வருகின்றது.

பதிவு செய்திகளிற்காக விளக்கமளிக்க மஹிந்த -கோத்தா பாணியினில் சுமந்திரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்கள் கேள்விகளால துழைத்தெடுத்திருந்தனர்.

வைத்தியர்களை வைத்து மஹிந்த –கோத்தா நடத்திய போலி பத்திரிகையாளர் மாநாடு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. தமக்கு கோழிப்பொரியல் எல்லாம் பொய் சொன்னமைக்காக வாங்கித்தரப்பட்டதாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுள் ஒருவரால் அண்மையினில் அம்பலப்படுதப்பட்டிருந்தது.

விரைவினில் சுமந்திரன் வாங்கிக்கொடுத்தமை தொடர்பான அனைத்தையும் பதிவு வெளியிடுமென அறியத்தருகின்றோம்.  http://www.pathivu.com/news/42081/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கும் கூட்டமைப்புக்கும் அப்படி என்ன விரோதம்? தேர்தல் சீட்டு கொடுக்கவில்லையோ?....... 1977 ஆம் ஆண்டு ஒரு ஊடகவியலாளருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்று சிந்தாமனி,தினபதி போன்ற பத்திரிகைகளில் கூட்டணியினரை விமர்சித்து எழுதிகொண்டிருந்தவர்

பதிவு தான் இப்ப யாழையே ஓட்டுது .

மகிந்தா கோத்தாவை விட சுமந்திரனிடம்  ஆயுதங்கள்  அதிகம் இருக்கு போல .

  • கருத்துக்கள உறவுகள்

பதிவின் குட்டு உடைபட்டபின்னரும்  தன் கையாலாகாத் தனத்தை கைவிடவில்லை. சாப்பிடுறதுக்கு வித்துத் தானே பிழைக்க வேணும். யாழ் இணையத்துக்கு பதிவு இணையம் வேண்டப்பட்டது என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.