Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலாபத்தில் குண்டு வெடிப்பு…! நுழைந்தது “ISIS” ஆ…. ….

Featured Replies

சிலாபத்தில் குண்டு வெடிப்பு…! நுழைந்தது “ISIS” ஆ…. ….

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த புகையிரதத்தில் இன்று இரவு 7.10 மணியளவில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இதனால் ஒருவர் காயமடைந்ததுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

காயமடைந்தவர் புகையிரதத்தை துப்புரவு செய்பவர் என தெரிய வருகிறது.

குறிப்பிட்ட நபர் புகையிரதத்ததில் நுழைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட வேளை, ஆசனத்திற்கு அடியில் ISIS என்று எழுதபட்ட பை ஒன்றை எடுக்க முயற்சித்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக குறிப்பிட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் குறைந்த அளவிலான சக்தியை கொண்ட வெடிகுண்டு என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இன்று முன்னாள் ஜனாதிபதி சிலாபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்குபற்றியதுடன், அவரின் கூட்டம் முடிந்து சில மணித்தியாலங்கள் பின்னர் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது முதலாவது இதில் முதலாவது முன்னால் ஜனாதிபதி சென்று திரும்பிய பகுதியில் இடம் பெற்றுள்ளது இதை அடுத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கூட்டிக் கொள்ள முயற்சிக்கலாம்.

மற்றயது “ISIS” அமைப்பின் உறுப்பினர் வெளிநாட்டில் கொல்லப் பட்டதுடன் இலங்கையிலும் பேசு பொருளாக “ISIS” அமைப்பு மாறியுள்ள நிலையில் சில வேளைகளில் இது பரீட்சார்த்த நடவடிக்கையாக கூட இருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது எது எவ்வாறிருந்தாலும் காவல் துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/119740.htmlSelapm Rain

  • கருத்துக்கள உறவுகள்

Exit the LTTE ....Enter the ISIS.........சிறிலங்காவின் தலையெழுத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கடை குண்டு கலாச்சாரம் முடிஞ்சுது எண்டு அகமகிழ்ந்தவையள் இப்ப என்ன சொல்லப்போயினம். :unsure:

அதுவும் அமெரிக்கா பாலூட்டி சீராட்டி வளர்க்கும் ISIS தன்ரை வேலையை சிலோனிலையும் காட்ட வெளிக்கிட்டுது  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்கள், இப்படியான குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தினால், 
அவர்களுக்குள்...ஒட்டுக்குழு என்ற,
ஒண்டுக்கும்  உதவாத, நாதாரிக் கூட்டங்கள்..... உருவாக மாட்டார்கள் என, நம்புகின்றேன். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

ISIS ஐ காட்டி அமெரிக்காவை தம்பக்கம் இழுக்கும் ஒரு முயற்சி. ISIS வெடிகுண்டு தம்பெயர் பொறித்த bagஇல் கொண்டுபோகுமளவிற்கு முட்டாள்களில்லை. சிங்களவன் தான் உந்த விளையாட்டை செய்யக்கூடியவர்கள். உதாரணம் தப்பியோடிய தலைவர் தனது identity card ஐயும் கொண்டாடினமாத்ரி setup பண்ணியவர்கள் ( சிங்களம் மாதனமுத்தா வழி வந்தவர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

ISIS ஐ காட்டி அமெரிக்காவை தம்பக்கம் இழுக்கும் ஒரு முயற்சி. ISIS வெடிகுண்டு தம்பெயர் பொறித்த bagஇல் கொண்டுபோகுமளவிற்கு முட்டாள்களில்லை. சிங்களவன் தான் உந்த விளையாட்டை செய்யக்கூடியவர்கள். உதாரணம் தப்பியோடிய தலைவர் தனது identity card ஐயும் கொண்டாடினமாத்ரி setup பண்ணியவர்கள் ( சிங்களம் மாதனமுத்தா வழி வந்தவர்கள்)

மோட்டு சிங்களவன்,  உந்த ... ஊத்தை வேலை, பாத்திட்டான்.
அடுத்த... பிரச்சினை, சர்வதேசத் திலிருந்து வந்தாலும், 
பாங்கி மூனும், இந்தியாவும், நம்மடை ஒட்டுக் குழு சனமும்..... 
அது சரி என்று... வாந்தி எடுத்து...... வாந்தி எடுத்து...... வாந்தி எடுத்து......
கண்டித்து அறிக்கை விடுவார்கள்.  அதனைப் பார்த்து... நாம், கொட்டாவி விடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.