Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்
news

பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றில் மக்கள் பலம் கொண்ட மூன்றாவது கட்சியாக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு விளங்குவதாகவும், முதல் இரு கட்சிகளும் தேசிய அரசில் இணைவதனால் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=760444238602216260#sthash.fYoYD565.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

எம்பி பதவியைத் தூக்கி எறிவீங்களா?????

இல்லை, நான்2009 மேயிலும் MPயாத்தான் அண்ணை இருந்தனான்

எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காவிட்டால் இவர்கள் நடாளமன்றை பகிஸ்கரிக்கவேண்டும். எங்கை செய்யப்போயினம்...........................

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, நான்2009 மேயிலும் MPயாத்தான் அண்ணை இருந்தனான்

எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காவிட்டால் இவர்கள் நடாளமன்றை பகிஸ்கரிக்கவேண்டும். எங்கை செய்யப்போயினம்...........................

இதற்கு முதல் சொன்ன சாகும்வரை உண்ணாவிரதம் என்னாச்சு??

இதற்கு முதல் சொன்ன சாகும்வரை உண்ணாவிரதம் என்னாச்சு??

அண்ணை அவையளை ஆகலும் டோச்சர் பண்ணக்கூடாது......

பாவம் இப்பதான் எலக்சன் முடிஞ்சு ரெஸ்ட் எடுக்கினம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.