Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கெடு விதிக்க ராமதாஸ் கோரிக்கை

Featured Replies

ராமநாதபுரம்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சிøயை வேறு எங்குமே விவாதிக்க முடியாது.

சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தான் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. பாமகவும், இதர கட்சிகளும் இதைத்தான் கோரி வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ, அமைதிப் பேச்சு என்று கூறிக் கொண்டே, அப்பாவித் தமிழர்களை கொன்று குவிப்பதில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடாமல், இலங்கை அரசுக்கு காலக் கெடு விதிக்க வேண்டும். 6 மாதத்திற்குள் அமைதித் தீர்வு காண வேண்டும் என இந்தியா கெடு விதிக்க வேண்டும்.

நார்வே போன்ற நாடுகள் அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும், இந்தியா தனது பொறுப்பிலிருந்து விலகக் கூடாது, தட்டிக் கழிக்கக் கூடாது. பிரச்சனையின் அவசியத்தை மத்திய அரசுக்கு நாம்தான் உணர்த்த வேண்டும்.

சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தயக்கமோ, சிக்கலோ இருந்தால் பாமக சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வர தயாராக உள்ளோம். அதை சபாநாயகர் அனுமதித்து ஒரு மனதாக நிறைவேற்ற உதவிட வேண்டும்.

இந்தியா காலக்கெடு விதித்தும் இலங்கை அரசு தயங்கினால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை இணைந்து ரோந்து செல்ல வேண்டும் என்ற ராஜபக்ஷேவின் கோரிக்கையை ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி வரவேற்றுள்ளார். அது கடுமையாக கண்டனத்துக்குரியது என்றார் ராமதாஸ்

http://thatstamil.oneindia.in/news/2006/12/04/ramdoss.html

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தும் தமிழீழம் அமைவதினை ஆதாரிப்பதாக அறிவித்துள்ளார்

Vijaykant backs Tamil Eelam demand

In his first open support of the LTTE's demand for Tamil Eelam (separate home land for Tamils) DMDK President and actor Vijaykanth today said the "struggle" would certainly succeed, though it would take time.

Vijayakant, who had decided against celebrating his birth day till a solution was found to Sri Lankan Tamils problem, told reporters here that "though success in a struggle for the homeland is delayed, it will certainly succeed".

He was replying when asked why there was a delay in a solution (to the Sri Lankan Tamils problem).

He praised the militants saying "those who struggle for their homeland are warriors. Those who are fighting for money are politicians".(Our Correspondent)

http://www.chennaionline.com/colnews/newsi...ATEGORYNAME=CHN

:rolleyes: மொத்தத்தழிழருமே பழையனவைகலை மறந்து புதிய வடிவில் சிங்களவரை எதிர்க்கும் காலமொன்ரு உருவாகுமென நாம் நம்புவோமாக.

இந்திய தழிழரிடையே உருவாகும் இப்படியான மனோநிலை உலகம் பூரா வாழும் எம் இலங்கைத்தழிழரிடேயும் உருவாக்க யாழ் இணையத்தளத்தினூடக பாடுபடுவோமாக :lol:

  • தொடங்கியவர்

நிச்சயமாக உலகின் தமிழன் அனைவரும் ஒன்று சேர்ந்தால் சிங்களவன் கடலில போய் குதிச்சு தற்கொலை செய்து சாகிறது நல்லது ஆனால் ஒற்றுமை எண்டது எம்மினத்துக்கு எட்டாப்பொருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை ஆதரிக்கிறேன் - விஜயகாந்

தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை தான் ஆதரிப்பதாக, தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந் இன்று சென்னையில் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

தழிழர்களால் ஈழத்தில் நடத்தப்பட்டுவரும் உரிமைப்போராட்டம் காலம் தாழ்த்தியேனும் வெற்றியடையும் என அரசியலுக்குள் புகுந்ததன் பின்னர், விஜயகாந் முதற் தடவையாக கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரையில் தனது பிறந்த நாளை கொண்டாட விஜயகாந் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக உலகின் தமிழன் அனைவரும் ஒன்று சேர்ந்தால் சிங்களவன் கடலில போய் குதிச்சு தற்கொலை செய்து சாகிறது நல்லது

Óó¾¢òÐÅì¸õ «Ð¾¡ÉôÀ¡ «ÅÛìÌ À¢ÃÉ. Ð𼨸ÓÛ «ôÀÊ ¾ü¦¸¡¨Ä¦ºöÂÓ¾ø ¸¨¼º¢Â¡ §Â¡º¢îͧÀ¡ðÎò¾¡ý ±øÄ¡Ç§É¡¼ §À¡ÕìÌô§À¡Â¢ÕôÀ¡ý. §À¡ö Ýúîº¢Â¡Ä ¦Åñ¼Åý. «¨¾ò¾¡ý º¢í¸ÇÅý þôÀÁðÎõ ¦ºöЦ¸¡ñÊÕ츢ȡý. Ð𼦸ÓÛ ¦ÅýÈ¡ý...þÅý?

ஆமாம் எல்லோரும் இப்படித்தான் ஆட்சிக்கு வரும் வரை தமிழீழம் தமிழர் என்றேல்லாம் பாட்டுப்பாடுவாகள். அதன் பின் கதிரையைக் கைபற்றிய பின் மத்தியின் சொல் கேட்டு பெட்டிப்பாம்பாக அடங்கி ஆடுவாhகள். பார்ப்போம் இம் முறையாவது இவர்கள் நேர்மையாய் நடப்பார்களா என்று.

ஈழத்திலிருந்து

ஜானா

க்ஷ்CCVBண்Mஆஸ்DFGJள்;/?12394990697607ஓ[0ஓ80Mஓ PKFMYள்JG;';ள்DWD;ள்;ளே;ற்ள்G;ள்BGள்;G,,.//JMக்?ண்.ண்Hஜ்PளோPஓஓ=1--ஓFTள்;'Fள்;Fள்;'B'B .,V

க்ஷ்CCVBண்Mஆஸ்DFGJள்;/?12394990697607ஓ[0ஓ80Mஓ PKFMYள்JG;';ள்DWD;ள்;ளே;ற்ள்G;ள்BGள்;G,,.//JMக்?ண்.ண்Hஜ்PளோPஓஓ=1--ஓFTள்;'Fள்;Fள்;'B'B .,V

:lol: அப்படி சொல்லவேண்டாம் தோழா...முடிந்தால் ஆகாதது ஒன்றுமே இல்லை எல்லோ.

அதிக குற்றம் அதிக பாவம் அகங்காரத்துடன் இருபவன் தான் இவை ஒன்றும் செய்யாத வனிலும் பார்க்க அவன் வாழ்க்கயின் ஓர் இக்கட்டான நிலையெல்....தன்னிலை அறிகிறான். அதன் பின்பு அவனல் முன்பு போல் வாழ விரும்பமாட்டன். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொறு கட்டங்களில் கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

என்வே இது தனி இனத்துக்கும் பொருந்த வேண்டும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது உண்மையெனில் புதிய கண்டு பிடிப்பு முறைகள் போல் நாமும் புதிய பாதயினை வகுத்து ஒன்ரே குலம் என் தலைவன் ஒருவனே தேவன் என்று உரக்கக் கூறுவோமாக. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.