Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலப்பு நீதிமன்றம் நாட்டின் இறைமைக்கு எதிரானது! - தயான் ஜெயதிலக கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கலப்பு நீதிமன்றம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என  முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் இலங்கை மட்டுமன்றி உலகின் எந்தவொரு நாட்டினதும் இறையாண்மைக்கு எதிரானது. வெளிநாட்டு நீதிபதிகள் வேறு நாடுகளில் கடமையாற்றிய காலம் காலணித்துவ ஆட்சியின் போதேயாகும்.

சுதந்திரமான நாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகள் கடமையாற்றுவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான ஓர் நீதிமன்றம் கம்போடியாவில் காணப்பட்டது. பாரிய மனித படுகொலைகளை மேற்கொண்ட தோல்வியடைந்த பொல்போட்டின் சிகப்பு இராணுவம் குறித்தே விசாரணை நடத்தப்பட்டது. அரசாங்கம் குறித்தோ இராணுவம் குறித்தோ விசாரணை நடத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் புலிகள் பற்றி பேசவில்லை. அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெளிவாக குறிப்பிடுகின்றார். சமாதானமான நாட்டில் இருக்கும் எங்களைப் பற்றி சர்வதேச விசாரணை நடத்தி பழைய காயங்களை தூண்டும் முயற்சியாகும். இந்த விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

சயிட் அல் ஹூசெய்ன் இலங்கையின் தலையை வெட்ட வேண்டுமென கூறுகின்றார். எனினும் அமெரிக்கா வேண்டாம் வேண்டாம் வயிற்றைப் பிளக்குமாறு கோருகின்றது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றியிருந்தார். புதிய சட்டங்களை கொண்டு வருவதாகவும் புதிதாக நீதிமன்றங்களை உருவாக்குவதாகவும் கூறியிருந்தார்.

எனினும், புதிதாக சட்டங்களை இயற்ற அவசியம் என்ன? தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் ஈடுபடுத்த முடியாது. ஐக்கிய நாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கும் நோக்கிலா புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக மங்கள சமரவீர கூறியிருந்தார். சட்டத்தை ரத்து செய்தால் அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். கலப்பு நீதிமன்றம் என்ற போர்வையில் தீர்மானம் நிறைவேற்றி உள்நாட்டு விசாரணைகளை நடத்தினால் எம்மை நட்பு நாடுகளினால்கூட காப்பாற்ற முடியாது என தயான் ஜயதிலக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140694&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
கலப்பு நீதிமன்றம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என  முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் இலங்கை மட்டுமன்றி உலகின் எந்தவொரு நாட்டினதும் இறையாண்மைக்கு எதிரானது. வெளிநாட்டு நீதிபதிகள் வேறு நாடுகளில் கடமையாற்றிய காலம் காலணித்துவ ஆட்சியின் போதேயாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக மங்கள சமரவீர கூறியிருந்தார். சட்டத்தை ரத்து செய்தால் அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். கலப்பு நீதிமன்றம் என்ற போர்வையில் தீர்மானம் நிறைவேற்றி உள்நாட்டு விசாரணைகளை நடத்தினால் எம்மை நட்பு நாடுகளினால்கூட காப்பாற்ற முடியாது என தயான் ஜயதிலக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140694&category=TamilNews&language=tamil

நல்லதொரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் விசாரணை, உள்ளூர் விசாரணை எண்டிச்சினம். இப்ப தந்திருக்கு. ஆனால் உங்களட்ட சரியான செட் அப் இல்லாத படியால், நாங்கள் உதவுறோம் எண்டு சொல்லி இருக்குது.

சிங்களவருக்கு இதில் என்ன சூத்திரம் இருக்குது எண்டு பிடி படவில்லை. பிடிபடேக்க ஓடி முழிப்பினம்.

முதலில் நாமல், தங்கட நாட்டில இல்லாத நீதி அமைப்பா என்று தொடங்கினார். இப்ப இவர்.

முதுகுப் புண் காரர் தான் காட்டு வழிப் பயணத்துக்கு பயப் படுகினம்.

விட்டால், தங்கட முன்னால் பிரதம நீதிபதிகள் மோகன்  பீரிசை, சரத் சில்வாவை வைச்சு விசாரிக்கலாம் எண்டு நிப்பினம் :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.