Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A.M.ராஜா இசையமைத்த படங்கள்

1.கல்யாண பரிசு
2.விடி வெள்ளி
3.தேன் நிலவு
4.ஆடிப் பெருக்கு
5.அன்புக்கோர் அண்ணி
6.வீட்டு மாப்பிள்ளை
7.எனக்கொரு மகன் பிறப்பான்


A.M.ராஜா பின்னணி பாடிய
மொழி மாற்று படங்கள்


1.மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம்
2.புலி செய்த கல்யாணம்
3.பதியே தெய்வம்
4.பலே ராமன்
5.ராஜ நந்தினி
6.விப்ர நாராயணா
7.வீர அமர்சிங்
8.ஹாதீம் தாய்(அ)மாய மோகினி
9.பக்காத் திருடன்
10.பங்காரு பாப்பா
11.சதி அனுசுயா

12.சபாஷ் ராமு

A.M.ராஜா பின்னணி பாடிய
மக்கள் திலகம் (நடித்த)படங்கள்


1.என் தங்கை
2.குமாரி
3.குலேபகாவலி
4.ஜெனோவா
5.மகாதேவி
6.அலிபாபாவும் 40 திருடர்களும்
7.தாய்க்குப்பின் தாரம்

A.M.ராஜா பின்னணி பாடிய
நடிகர் திலகம் (நடித்த)படங்கள்


1.அன்பு
2.திரும்பிப்பார்
3.பூங்கோதை
4.மனிதனும் மிருகமும்
5.இல்லற ஜோதி
6.எதிர் பாராதது
7.மனோகரா
8.அமர தீபம்
9.ராஜா ராணி
10.வணங்கா முடி
11.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
12.கோடீஸ்வரன்

13.பாக்கியவதி
14.பொம்மைக் கல்யாணம்
15.அவள் யார்
16.விடி வெள்ளி
17.புனர் ஜென்மம்


A.M.ராஜா பின்னணி பாடிய
காதல் மன்னன் (நடித்த)படங்கள்


1.ஆசை மகன்
2.மனம் போல் மாங்கல்யம்
3.குண சுந்தரி
4.மஹேஸ்வரி
5.மாமன் மகள்
6.மிஸ்ஸியம்மா
7.ஆசை
8.மல்லிகா
9.யார் பையன்
10.இல்லறமே நல்லறம்
11.கடன் வாங்கிக் கல்யாணம்
12.திருமணம்
13.பூலோக ரம்பை
14.கல்யாண பரிசு
15.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
16.களத்தூர் கண்ணம்மா
17.பார்த்திபன் கனவு
18.மீண்ட சொர்க்கம்
19.தேன் நிலவு
20.ஆடிப்பெருக்கு
21.பாசமும் நேசமும்
22.ரங்க ராட்டினம்


A.M.ராஜா பின்னணி பாடிய
இலட்சிய நடிகர் (நடித்த)படங்கள்


1.அன்பு எங்கே
2.பெற்ற மகனை விற்ற அன்னை
3.தலை கொடுத்தான் தம்பி
4.சங்கிலித் தேவன்

5.புதுமைப் பெண்

ராஜாவுடன் இணைந்து பாடிய
பாடகர்கள் விபரம்


பாடக-பாடகியர் - பாடல்களின்
எண்ணிக்கை


A.M.ராஜா தனித்து - - - 37
குழுவினருடன் - - - - 4
ஜிக்கி - - - - - - - 39
P.சுசீலா - - - - - - - 39
P.லீலா - - - - - - 19
ஜமுனாராணி - - - - 6
P.A.பெரியநாயகி - - - - 3
ஜானகி - - - - - - 2
S.வரலக்ஷ்மி - - - - - 2
R.(ராதா)ஜெயலக்ஷ்மி - - 2
A.P.கோமளா - - - - - 2
P.பானுமதி - - - - - 2
T.S.பகவதி - - - - - 2
பத்மா - - - - - - 1
M.S.ராஜேஸ்வரி - - - - 1
L.R.ஈஸ்வரி - - - - -1
U.R.ஜீவரத்னம் - - - - 1
K.ராணி - - - - - 1
சத்தியவதி - - - - - 1
T.V.ரத்னம்,S.C.கிருஷ்னண் - 1
P.சுசீலா,ஜிக்கி,லொகனாதன்-1

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

 


A.M.ராஜா பாடிய படங்கள்

1.சம்சாரம் - - - 1951
2.ராஜாம்பாள் - - 1951
3.என்தங்கை - - 1952
4.குமாரி - - - 1952
5.பெண் மனம் - - 1952
6.அன்பு - - - -1953
7.அவன் - - - 1953
8.ஆசை மகன் - 1953
9.இன்ஸ்பெக்டர் - 1953
10.உலகம் - - - 1953
11.திரும்பிப்பார் - 1953
12.பரோபகாரம் - 1953
13.பூங்கோதை - -1953
14.பெற்றதாய் - - 1953
15.நாம் - - - -1953
16.மனம்போல் மாங்கல்யம் - 1953
17.மனிதனும் மிருகமும் - 1953
18.மாமியார் - - 1953
19.மருமகள் - - 1953
20.குமாஸ்தா - - 1953
21.வஞ்சம் - - -1953
22.தந்தை - - - 1953
23.ஜெனோவா - - 1953
24.இல்லறஜோதி - 1954
25.எதிர் பாராதது - 1954
26.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- 1954
27.குடும்பம் - - - 1954
28.பணம் படுத்தும் பாடு - 1954
29.போன மச்சான் திரும்பி வந்தான் - 1954
30.மனோகரா - - 1954
31.ரத்த பாசம் - --1954

32.விப்ர நாராயணா (மொ.மா.) - 1955
33.எல்லாம் இன்ப மயம் - 1955
34.குணசுந்தரி - - 1955
35.குலேபகாவலி - 1955
36.கோடீஸ்வரன் - 1955
37.மகேஸ்வரி - - 1955
38.மாமன் மகள் - -1955
39.மிஸ்ஸியம்மா - 1955
40.மேனகா - - - 1955

41.ஹாதீம்தாய்(அ)மாயமோகினி(மொ.மா.)-1956
42.அமர தீபம் - - 1956
43.அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
44.சந்தானம் - - 1956
45.ஆசை - - - 1956
46.வெறும் பேச்சல்ல - 1956
47.தாய்க்குப்பின் தாரம் - 1956
48.நல்ல வீடு - - 1956
49.மறு மலர்ச்சி - 1956
50.ராஜா ராணி - - 1956
51.மர்ம வீரன் - - 1956

52.பலே ராமன் (மொ.மா.) - 1957
53.பதியே தெய்வம்(மொ.மா.) - 1957
54.பக்காத் திருடன் (மொ.மா.) - 1957

55.ஆரவல்லி - - -1957
56.அலாவுதீனும் அற்புத விளக்கும் - 1957
57.பாக்கியவதி - - 1957
58.மகாதேவி - - 1957
59.மணமகன் தேவை - 1957
60.மல்லிகா - - 1957
61.யார் பையன் - 1957
62.வணங்காமுடி - 1957


63.வீர அமர்சிங்(மொ.மா.) - - - 1958
64.சதி அனுசுயா(மொ.மா.) - - - 1958
65.புலி செய்த கல்யாணம்(மொ.மா.) - 1958

66.எங்கள் குடும்பம் பெரிசு - - - -1958
67.அவன் அமரன் - - - - - -1958
68.அன்பு எங்கே - - - - - - -1958
69.இல்லறமே நல்லறம் - - - - -1958
70.கடன் வாங்கி கல்யாணம் - - - -1958
71.திருமணம் - - - - - - - 1958
72.பூலோக ரம்பை - - - - - - 1958
73.பெற்ற மகனை விற்ற அன்னை - 1958
74.பொம்மைக் கல்யாணம் - - - - 1958
75.மனமுள்ள மறுதாரம் - - - - 1958

76.சபாஷ் ராமு(மொ.மா.) - - - - 1959
77.அவள் யார் - - - - - - - 1959
78.புதுமைப் பெண் - - - - - -1959
79.ஒரே வழி - - - - - - - -1959
80.மாலா ஒரு மங்கல விளக்கு - - 1959
81.கல்யாண பரிசு - - - - - - 1959
82.சகோதரி - - - - - - - 1959
83.தலை கொடுத்தான் தம்பி - - -1959

84.ராஜா நந்தினி(மொ.மா.) - - - 1960
85.அன்புக்கோர் அண்ணி - - - -1960
86.எல்லோரும் இந்நாட்டு மன்னர் - -1960
87.களத்தூர் கண்ணம்மா - - - - 1960
88.சங்கிலித் தேவன் - - - - - -1960
89.பார்த்திபன் கனவு - - - - - -1960
90.பெற்றவள் கண்ட பெருவாழ்வு - -1960
91.மீண்ட சொர்க்கம் - - - - - 1960
92.விடி வெள்ளி - - - - - - 1960
93.விஜயபுரி வீரன் - - - - - 1960
94.தேன் நிலவு - - - - - - 1961
95.கன்னியின் கடமை - - - - 1961
96.புனர் ஜென்மம் - - - - - 1961
97.மல்லியம் மங்களம் - - - - 1961
98.ஆடிப் பெருக்கு - - - - - 1962
99.எல்லோரும் வாழ வேண்டும் - - 1962
100.பாசமும் நேசமும் - - - - 1964
101.ரங்க ராட்டினம் - - - - - 1971
102.தாய்க்கு ஒரு பிள்ளை - - - 1972
103.புகுந்த வீடு - - - - - - 1972
104.வீட்டுக்கு வந்த மருமகள் - - 1973
105.வீட்டு மாப்பிள்ளை - - - -1973
106.பத்து மாத பந்தம் - - - - 1974
107.அன்பு ரோஜா - - - - - 1975
108.எனக்கொரு மகன் பிறப்பான் - 1975

109.பங்காரு பாப்பா(மொ.மா.) - - - -
110.மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம்(மொ.மா.) - -

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

 

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவரும் ஒருவர் .

தேன்நிலவு ,ஆடிப்பெருக்கு ,கல்யாணபரிசு இவற்றில் என்றும் மறக்கமுடியாத பாடல்களை இசை அமைத்திருந்தார் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏ. எம். ராஜா , அவர் எம் ராஜா.... அவரைப் பிடிக்காதவர் யார் ராசா....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A.M.ராஜா பாடிய பாடல்கள் பட்டியல்-1.
படங்கள் வாரியாக (அகர வரிசையில்)

படம்- - பாடலாசிரியர் - - இசை
பாடல் - (A.M.ராஜாவுடன்பாடிய)பாடகர்கள்

அன்பு- 1.கா.மூ.ஷெரீஃப் 2.விந்தன் 3.---4.--/T.R.பாப்பா
1.எண்ண எண்ண இன்பம் -
2.(சுத்தாத)ஒண்ணும்புரியவில்லை -ஜிக்கி
3.(வானின் நிலவே)வானம் சென்றா - குழுவினர்
4.ஐயா முதலாளி வாங்க -

அன்பு எங்கே - தஞசைராமையாதாஸ் - வேதா
5.பூவில் வண்டு போதை - ஜமுனாராணி

அன்புக்கோர் அண்ணி - கன்னதாசன் - A.M.ராஜா
6.ஒரு நாள் இது ஒரு நாள் - ஜிக்கி

அன்பு ரோஜா - வாலி - சங்கர்-கணேஷ்
7.ஏனடா இந்த பொல்லாத்தனம் - P.சுசீலா

அமர தீபம் - - - /T.சலபதிராவ்
8.தேன் உண்ணும் வண்டு - P.சுசீலா

அலாவுதீனும் அற்புத விளக்கும் -கண்ணதாசன்
S.ராஜேஸ்வரராவ்,S.அனுமந்தராவ்
9.சேலாடும் நீரோடை மீதே -P.சுசீலா

அலிபாபாவும் 40 திருடர்களும் - அ.மருதகாசி - S.தட்சிணாமூர்த்தி
10.மாசிலா உண்மைக் காதலே - P.PAANUMATHI

அவன் - கம்பதாசன்- சங்கர்-ஜெய்கிஷன்
11.அன்பே அழைக்கின்ற - ஜிக்கி
12.கண் காணாததும் - ஜிக்கி
13.காரிருள் நேரம் சாலையோ -
14.மின்னல் போல் ஆகும் -

அவன் அமரன் /T.M.இப்றாஹிம்
15.தாம் தூம் தகட் தத்தம் - A.P.கோமளா

அவள் யார் - வித்வான் வே.லட்சுமனன் -
16.பட்டு பூச்சி போலும் - ஜிக்கி

ஆசை-T.R.பாப்பா
17.ஆசைபொங்கும்- ஜிக்கி
18.(கன்னித்தமிழ்)ஓவியனின்- P.லீலா

ஆசை மகன் - குயிலன் - V.தட்சிணாமூர்த்தி
19.ஓடமீதிருந்தே காதல் கனாவிலே - P.லீலா

ஆடிப்பெருக்கு - - -A.M.ராஜா
- - - - -20.கொத்தமங்கலம் சுப்பு
- - - - -21,23.K.D.சந்தானம் ; 22.கண்ணதாசன்
20.(மலையில்)பெண்களில்லா-P.சுசீலா,குழு
21.தனிமையிலேஇனிமை-P.சுசீலா
22.கன்னிழந்தமனிதர்-P.சுசீலா
23.தனிமையிலேஇனிமை

ஆரவல்லி - பட்டுக்கோட்டை- G.ராமநாதன்
24சின்னப்பெண் ஆனபோதிலே - ஜிக்கி

இல்லற ஜோதி - கண்ணதாசன் - G.ராமநாதன்
25.களங்கமில்லா காதலிலே - ஜிக்கி

இல்லறமே நல்லறம் - - - - - /G.K.மூர்த்தி

இன்ஸ்பெக்டர் - - - - /G.ராமனநாதன்
26.உருவாகும் முன்னே - ஜிக்கி

உலகம் - - /M.S.ஞனமணி
27.என்பிரேமராணி-M.S.ராஜேஸ்வரி
28.இசைபாடிநாளுமே- P.லீலா

எதிர் பாராதது - - - /C.N.பாண்டுரங்கன்
29.சிற்பி செதுக்காத பொற்சிலையே -
30.காதல் வாழ்வில் நானே - ஜிக்கி
31.வந்தது வசந்தம் வந்தது - ஜிக்கி

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A.M.ராஜா பாடிய பாடல்கள் பட்டியல் -2

படம் - - பாடலாசிரியர் - - இசை
பாடல் - - (A.M.ராஜாவுடன்)பாடியவர்கள்


எங்கள் குடும்பம் பெரிசு - K.D.சந்தானம் -
T.G.லிங்கப்பா -
32.அதிமதுர அநுராக - K.ஜமுனாராணி

எனக்கொரு மகன் பிறப்பான் - A.M.ராஜா -
மனதுக்குத் தெரியும் -

என் தங்கை - C.N.பாண்டுரெங்கம் -
33.ஆடும் ஊஞ்சலைப் போல - P.லீலா

எல்லாம் இன்ப மயம் - கண்டசாலா
34.கண்ணைப் பறிக்கும் வண்ணம் - P.லீலா
35.காவி கட்டவே வழி தன்னை - குழுவினர்

எல்லோரும் இந்நாட்டு மன்னர் -
இரா.பழனிச்சாமி - T.G.லிங்கப்பா -
36.ஓ மனமெனும் வானிலே - P.சுசீலா

எல்லோரும் வாழ வேண்டும் -
வில்லிபுத்தன் - ராஜன்நாகேந்திரன் -
37.(வான் முகத்தில்)நல்ல தமிழ் - ஜிக்கி

ஒரே வழி - கண்ணதாசன் - R.கோவர்த்தனம்
38.வெள்ளி மீனும் துள்ளியாடுது - P.சுசீலா

கடன்வாங்கிக் கல்யாணம் -
தஞ்சை ராமையாதாஸ் - S.ராஜேஸ்வரராவ்
39.கையும் கையும் கலந்திடவா - P.லீலா
40.எங்கிருந்து வீசுதோ - P.லீலா
41.சுந்தராங்கியை பார்த்தத - P.லீலா
42.ஆனந்தம் பரமானந்தம் - P.சுசீலா
43.போதும் உந்தன் ஜாலமே -

கன்னியின் கடமை -
தஞ்சை இராமையாதாஸ் - K.பிரசாத்ராவ்

கல்யாண பரிசு -
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - A.M.ராஜா
44.வாடிக்கை மறந்ததும் ஏனோ - P.சுசீலா
45.ஆசையினாலே மனம் - P.சுசீலா
46.உன்னைக்கண்டு நான் வாட
47.காதலிலே தோல்வியுற்றான்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -K.D.சந்தானம் - T.G.லிங்கப்பா
48.மேதாவி போல் ஏதோ பேசி - ஜிக்கி

களத்தூர் கண்ணம்மா - R.சுதர்சனம்
49.கண்களின் வார்த்தைகள் -(கண்ணதாசன்) - P.சுசீலா
50.ஆடாத மனமும் ஆடும் - (கு.மா.பா.) - P.சுசீலா
51.அருகில் வந்தாள் உருகி - (கண்ணதாசன்)

குடும்பம் - M.S.சுப்பிரமனியம் -
52.பார்த்தீரா இவர் சரசம் - ஜிக்கி
53.அம்புலி மாமா ஷோக்கு - ஜிக்கி

குணசுந்தரி -
தஞ்சை இராமையாதாஸ் - கண்டசாலா -
54.நான் செய்த பூஜாபலன் - P.லீலா

குமாரி - K.V.மஹாதேவன் -
55.அழியாத காதல் - (கு.சா. கி.) -
56.அதைர்யம் கொள்வது - (M.P.சிவம்) - லீலா,குழு.
57இருளிலே - (M.P.சிவம்) -

குமாஸ்தா - அ.மருதகாசி - C.N.பாண்டுரெங்கம்
58.(இன்பமோ)ஜீவியக்கூடு களிமண் ஓடு

குலேபகாவலி - விந்தன் -
மெல்லிசை மன்னர்கள்
59.மயக்கும் மாலைப்பொழுதே - ஜிக்கி

கோடீஸ்வரன் - S.V.வெங்கட்ராமன்
60.உலாவும் தென்றல் -P.லீலா
61.யாழும் குழலும் -P.சுசீலா

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.