Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆணி பாய்ந்த 'ஆ'சின்!

Recommended Posts

பதியப்பட்டது

பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது.

நேற்று முன்தினம் ஏ.வி.எம்.மில் 'போக்கிரி' பாடல் காட்சி ஷூட்டிங். எண்பது கிலோமீட்டர் வேகமுள்ள குத்துப்பாட்டு. செருப்பு போட்டு ஆடினால் பாடலின் வேகத்துக்கு போய்ச்சேர முடியாது என்று அசினை வெறுங்காலில் ஆட வைத்தார் இயக்குனர் பிரபுதேவா.

நான்கைந்து ஸ்டெப்கள் தான் போட்டிருப்பார் அசின். அதற்குள் 'ஆ'வென்று அவர் வலது கால் தூக்கி நடராஜர் போஸில் அலறஇ பயந்து விட்டது யூனிட். காரணம்இ அசின் காலிலிருந்து கொட்டிய ரத்தம்!

ப்ளோரில் கிடந்த ஆணி அசின் பாதத்தில் ஆழமாக ஊடுருவியதே களேபரத்துக்கு காரணம். உடனடியாக அசினின் பாடிகார்ட் ஜோசப் (இவர்தான் அசினின் டாடி) அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து ஆட முடியாது என்பதால் மருத்துவமனையிலிருந்து சேத்துப்பட்டிலுள்ள வீட்டிற்கு சென்றார் அசின்.

ஆணி பலமாக தாக்கியதால் நேற்றும் படப்பிடிப்புக்கு அவர் வரவில்லை. பிரசாத் ஸ்டுடியோவில் அசின் இல்லாமலே படப்பிடிப்பை நடத்தினார் பிரபுதேவா!

பாவம் அம்மனீ :icon_idea::D

post-2137-1165606515_thumb.jpg

Posted

பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது.

ஜய்யோ எண்ட செல்லமே :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது.

ஜய்யோ எண்ட செல்லமே :icon_idea::D

நல்லாத்தான் உருகுறிங்க வடிவேலு சார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரது கால் சுகமாகி மீண்டும் குத்தியாட்டம் போட அந்த சபரிமலையானை வேண்டுகின்றேன் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

போன கிழமை என்ர காலில முள்ளுக்குத்திப் போட்டுது! அதை பற்றி யாராவது ஒராள் கவலைப்படுறீங்களாய்யா????

ஆமா அவான்ர காலில குத்தின ஆணிக்கு என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போன கிழமை என்ர காலில முள்ளுக்குத்திப் போட்டுது! அதை பற்றி யாராவது ஒராள் கவலைப்படுறீங்களாய்யா????

ஆமா அவான்ர காலில குத்தின ஆணிக்கு என்ன நடந்தது?

கல் விழுந்தாலே பூவாகும் பாதத்தில் முள் புகுந்தால் ஒன்றும் நடக்காது வடிவேல் 007 சார்

Posted

பூ விழுந்தாலே புண்ணாகும் பாதத்தில் பெரிய ஆணி புகுந்தால்....? சொல்லும்போதே வலிக்கிறது அல்லவா. அசினுக்கு இது உண்மையிலே நடந்திருக்கிறது.

ஜய்யோ எண்ட செல்லமே :(:(

:rolleyes::lol::lol::lol::D:icon_idea:

Posted

கல் விழுந்தாலே பூவாகும் பாதத்தில் முள் புகுந்தால் ஒன்றும் நடக்காது வடிவேல் 007 சார்

superr :icon_idea::rolleyes::lol::lol::lol::(

Posted

அதீத முக்கியம் வாய்ந்த ஒரு செய்தியை தந்த சந்தியாவுக்கு நன்றிகள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அங்க தாயகத்தில் தினம்தோறும் அப்பாவி தமிழ்மக்கள் சிங்கள இரத்த வெறிபிடித்த அரசின் தாக்குதல்களில் கொல்லப்பட்டும், படுகாயம் அடைந்து அங்கங்களை இளந்து தவிக்கிறது இவையளுக்கு தெரியல, ஆனால் அசினுக்கு ஆணி குத்தினது பெரிய கவலை அளிக்கிறது!

யார் இப்ப கவலையென்று சொன்னது நீங்கள் ஏன் இப்ப ரென்சன் ஆகின்றீங்கள் :angry: :angry: :angry:

Posted

அண்ணா என்ன லொள்ளா? தங்கையைப் பார்த்து இப்படி நக்கல் பண்ணலாமா :angry: :angry: :angry: :angry:

Posted
அண்ணா என்ன லொள்ளா? தங்கையைப் பார்த்து இப்படி நக்கல் பண்ணலாமா :angry: :angry: :angry: :angry:
:lol::D :P :lol::D
Posted

:lol::D :P :lol::lol:

என்ன அண்ணா சிரிப்பு வேண்டிக் கிடக்கு :(:( :angry: :angry: :angry:

Posted

:angry: என்ர ராசாத்தியை செருப்பில்லாம ஆட வைச்சா பொறம்போக்கு யார்..

அச்சச்சோ என்ன ஆச்சோ..

காலே போச்சோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யார் இப்ப கவலையென்று சொன்னது

சந்தியா:

பாவம் அம்மனீ :lol::lol:

வடிவேலு:

ஜய்யோ எண்ட செல்லமே :blink::(

kumarasamyy:

அவரது கால் சுகமாகி மீண்டும் குத்தியாட்டம் போட அந்த சபரிமலையானை வேண்டுகின்றேன் :lol:

vikadakavi:

:angry: என்ர ராசாத்தியை செருப்பில்லாம ஆட வைச்சா பொறம்போக்கு யார்..

அச்சச்சோ என்ன ஆச்சோ..

காலே போச்சோ..

ஏன் இப்ப ரென்சன் ஆகின்றீங்கள் :angry: :angry: :angry:

இல்லையம்மா, என் கேள்வி என்னவென்றால், இச்செய்தி இப்ப அதிமுக்கியமானதா? இதெல்லாம் ஒரு செய்தி என்று நீங்க இங்க போடுகிறீங்க...அசினுக்கு ஆணி குத்தினதாம், ஜஸ்வர்யாவுக்கு கல்யாணமாம்...நீங்களே சொல்லுங்க, இதெல்லாம் ஒரு செய்தியா?

வேணுமென்றால் இதை நகைச்சுவைப்பகுதியில் போட்டிருக்கலாம்...!

பி.கு.: அதென்ன என்ன ஏன் "ரென்சன்" ஆகின்றீங்கள் என்று கேட்டுவிட்டு, நீங்க கோபப்டுகிறீர்கள்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.