Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் - சரத்பொன்சேகா

Featured Replies

எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் - சரத்பொன்சேகா:-

 

எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
 
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
வட மாகாணசபைக்கு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதனை எமது கட்சி எதிர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் அளவையேனும் கொண்டிராத இலங்கையில் அதிகாரம் பகிரப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு விடயம் தொடர்பிலும் முழ அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படக் கூடாது எனவும், அனைத்து விடயங்களினதும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் காணப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல... இதுவும் பேசுவீங்க இன்னும் பேசுவீங்க. உந்தச் சிங்களம் திருந்தவே திருந்தாது. எங்கடையள் சிலது வேட்டியை உரிஞ்சிட்டு நிற்க வேண்டியான். நல்லாட்சியாம்... தமிழ் மக்களுக்காக.. மன்னிப்புக் கேட்கினமாம்.. அதிகாரங்கள் வந்து குவியப் போகுதாமுன்னு ஊரை ஏய்ச்சுக்கிட்டு. தமிழர்கள் தங்களை தாங்களே இனப்படுகொலை செய்தார்களா.. என்று யாழிலில் தலைப்பை மாற்றக் கூடிய அளவுக்கு எமது அறிவு மட்டம் வளர்ந்திருக்குது. அதில சிலருக்கு தங்கட அறிவு பெருமையா வெளில வருகுதாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் - சரத்பொன்சேகா:-

 

எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் அளவையேனும் கொண்டிராத இலங்கையில் அதிகாரம் பகிரப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு, சமீபத்திய உலக வரலாறு என்ன என்பதுகூடத் தெரியவில்லையே...!! :(


சிங்கப்பூர் 1965ல் தனிநாடாகியபோது அதன் பரப்பளவு 501.5 ச.கி.மீ  


இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டும் 9.998 ச.கி.மீ


வடக்குமாகாணம் 8.882 ச.கி.மீ

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்னை வடக்கு கிழக்கில் தானே,
மற்ற மாகாணங்கள் பெரும்பான்மையினர் ஆளுகின்றனர். ஆளுநர், போலீஸ், ஆமி, எல்லோரும் பெரும்பான்மையினர். பிறகேன் உங்களுக்கு அதிகாரம். மாகாண சபை தொடங்கினதில் இருந்து, "மாதன  முத்தா" மாதிரி ஒவ்வொருவர் வந்து விடுவர். கடைசியில் ஆட்டிஞ்சை கழுத்தை வெட்டின மாதிரிதான், மாகாண சபையும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை நாலாப் பிரிச்சு, எல்லோருக்கும் எல்லாததையும் கொடுத்து விட்டால், உந்த நாதாரிகள் பிறகு அரசியல் பேச விஷயம் இல்லாமல் போயிடும். 

அதே நேரம் உனக்கு தந்து தானே  அங்கேயும் குடுத்திருக்கு என்று சொல்லும் போது, எதிர்ப்பு இல்லாமலும் போய் விடும்.

எதிர் கட்சி தலைவர்சம்பந்தரின் முதல் பேச்சே, இலங்கையை 4 , 5 பிரிக்க வேண்டும் என்பதாக இருந்தது என்பது கவனிக்கப் பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.