Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை! அரசியல் கைதிகள் குமுறல்

Featured Replies

கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை! அரசியல் கைதிகள் குமுறல்
[ புதன்கிழமை, 11 நவம்பர் 2015, 01:31.35 PM GMT ]
prison_bus_001.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தற்போது விடுதலையாகியுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

தம்முடைய விடுதலைக்கு காரணம் நல்லாட்சி முறையை அமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கருணையினாலும் கரிசனையினாலும் மற்றும் தம்முடைய உண்ணாவிரத போராட்டத்தினாலும் விடுதலையாகியிருப்பதாக கைதிகள் தெரிவித்தனர்.

தங்களுடைய அரசியல் இலாபங்களை கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தினர்

http://www.tamilwin.com/show-RUmtzBSVSVet0F.html

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி அவையள் வந்து என்ன சொல்லப்போகினம் எண்டு பாப்பம் :unsure:

தம்முடைய விடுதலைக்கு காரணம் நல்லாட்சி முறையை அமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கருணையினாலும் கரிசனையினாலும் மற்றும் தம்முடைய உண்ணாவிரத போராட்டத்தினாலும் விடுதலையாகியிருப்பதாக கைதிகள் தெரிவித்தனர்.

இது எப்படி இருக்கு ?.

தமிழ்வின் tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த அதிபர் தேர்தலில் தமது சுயநலத்துக்காக புலம்பெயர் புலிக் குழுக்கள் எடுபிடி கஜே கோஸ்டியை வைத்து தேர்தலை புறக்கணிக்கச் சொன்னார்கள். மகிந்த மீண்டும் அதிபரானால் அவர்கள் காட்டில் தொடர்ந்து மழை அடித்துக் கொண்டிருக்கும். ஆனால் மக்கள் தெளிவுடன் இருந்து கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிகளில் இடம் பெற்று இருந்தார்கள்.  எல்லாப் புகழும் மக்களுக்கே! மகிந்த தொடர்ந்திருந்தால் விடுதலை என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது. அட சொன்னால் போல எங்கட எழிலனின்ட மனைவி அனந்தியும் மறைமுகமாக மகிந்தவை ஆதரிச்சு நேரடியாக டான் டிவியில விளம்பரம் குடுத்தவ எல்லே!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வென்றிருந்தாலும் இதே சர்வதேச அழுத்தம் வந்திருப்பின் அவரும் இதே முடிவையே எடுத்திருப்பார். மகிந்த காலத்திலும் பலர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்..! மூத்த தளபதிகளின் குடும்பங்கள் பத்திரமாக வெளிநாட்டுக்கும் வந்து சேர்ந்திருக்கினம். அதற்காக மகிந்த நல்லவர் என்பதல்ல அர்த்தம். மகிந்த மைத்திரி இருவரும்.. ஒன்று தான். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கத் தெரிந்த சிங்களவர்கள் அவ்வளவே.

கூட்டமைப்பை மையப்படுத்தி தமிழ் கைதிகள் பிரச்சனை இப்போ முக்கியம் பெறவில்லை. ஐநா மனித உரிமை பேரவை அறிக்கையின் பரிந்துரைகள் சார்ந்து தான் வருகிறது. கூட்டமைப்பு கொடுத்த எல்லா வாக்குறுதிகளும்.. ஒன்றில் அரைகுறை இல்ல.. காற்றில் பறந்ததாகவே உள்ளது. மைத்திரியை ரணிலை துதிபாடிப் பெற்ற.. எதிர்கட்சி தலைவர் பதவியை கட்டிக்கிட்டு அழுவதை விட. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.