Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Database அமைக்க உதவி

Featured Replies

How Can Keep 15000 Person profiles and photos on a one systerm, When i try to search one name ................i have to take all about that person or name or photos.

i need some software ...................same useing on a Hospital or Police or Immigration .................. some company also useing that.

I like to keep all my School Students photos , name and datails on that systerms. ............. I am a School Teacher so i need very Urgent that.

Who can help me to downlord that?

if anyone have that please can you help me?

Edited by kaduvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I have a video programe...

u can add members with lot of private info. I thing u can use this prog with som editing... If u really want this prog, u have to wait ab 30 days. b,cause I most chane this prog with photo upload.

  • தொடங்கியவர்

i don't need vido but my faver is different, i like to keep many thousand bio data with photos

do you have anything to that.

Windows உடன் இணைந்து வரும் Ms Excel ஐ பாவிப்பது பொருத்தம் என் எண்ணுகின்றேன்

ஒரு Excel Sheet ல் 16384 வரிகளும், 256 Columns களும் உண்டு. இப்படி 256 Sheet களில் நீங்கள் விபரங்களை பதியலாம். அதாவது 4,194,304பேரின் தகவல்களை பதியலாம். மாணவர்களின் விபரங்களயும் எழுதவும் வேண்டிய தகவல்களை பிரித்து எடுக்கவும் வசதியானது. உதாரணத்திற்கு நீங்கள் பதிந்து வைத்துள்ள தொகை மாணவர்களில் எத்தனை பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றோ அல்லது எத்தனை பேர் இன்னமும் பணம் கட்டவில்லை என்றோ அல்லது 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் எத்தனை பேர் பெண்பிள்ளைகள் என்றோ Functions களை உபயோகித்து பிரித்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு போல்டரில் மாணவர்களின் படங்களை வகைப்படுத்தி அந்த படங்களுக்கு இலக்கங்கள் கொடுத்து அதை reference நம்பராக மேற்கூறப்பட்ட Excel Sheet ல் அந்தந்த மாணவர்களின் பெயர் கொண்ட வரிகளின் கடைசி செல்லில் பதிந்து விடலாம். அந்த நம்பரை கிளிக்பண்ண படம் காட்சிக்கு வரும்.

excelsheetjn2.jpg

Edited by E.Thevaguru

This is good but I can't keep many profile about one or many person on this programe. i need something to keep photos and profile in a file.

Police useing that, some Hospital and company useing that.

i need like that.

I am hobby on collecting E-Mails so if any one have many hundred or many thousand mail IDs please let me know.

But i need Tamil's and white people Ids but not need some business ids

  • தொடங்கியவர்

நான் 10 இலட்சம் மின் அஞசல் முகவரிகளை சேகரித்து வருகிறேன். எவரிடமாதல் 1 அல்லது 10 அல்லது 100 அல்லது 1000 அல்லது 10 ஆயிரம் அல்லது ஏன் 1 இலட்சம் மின் அஞ்சல் முகவரிகள் பாவனைக்கு உதவக்கூடியவை இருந்தால் தயவு செய்து தந்து உதவவும்.

எது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

sajeeth33@hotmail.com

நீங்கள் யார்? உங்கள் சொந்தப்பெயர், முகவரி என்ன?

எதற்கு மின்னஞ்சல் முகவரி சேர்க்கின்றீர்கள்? அதை வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்?

போன்ற விபரங்களை அறிய முடியுமா?

என்னைப் பொறுத்தவரையில் இப்படியானவர்கள் தொடர்பாக அவதானமாக இருப்பது நல்லது :P

  • தொடங்கியவர்

செய்திகளை தினமும் பரப்புவதற்கு இது பயன்படும். ஆனால் எக்காரனம் கொண்டும் சொந்த விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபார நோக்கத்திலொ பயன்படாது.

போராட்டத்திற்கு அதரவான செய்திகளை மின் அஞ்சல் ஊடாக பரப்ப இவை பயன்படுத்தபடும்.

10 இலட்சம் மின் அஞ்சல் முகவரிகள் சேகரித்து தினமும் இலங்கை தமிழர் தொடர்பாக அனுப்படும்.

தற்பொது 2 இலட்சம் மின் அஞ்சல் இப்படி பாவனையில் உள்ளது.

எனது தனிப்பட்ட முகவரிகள் நான் கருதுவதால் தர மறுக்கிறேன்.

தயவு செய்து பாவனையில் உள்ள மின் அஞ்சல் முகவரிகள் தந்து உதவவும்.

உங்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் ஏன் எதிரியாகவோ, துரோகியாகவே இருக்கக்கூடாது? :lol: இவருக்கு மின்னஞ்சல் கொடுப்பதில் கவனமாக இருங்கள் :P

  • தொடங்கியவர்

நான் தற்போது 2 இலட்சம் பாவனையில் உள்ள மின் அஞ்சல்களை வைத்து செய்து வருகிறேன்.

இது எனது 6 வருடகால முயற்சி.

இந்த மின் அஞ்சல்கள் நான் தினம் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சேகரித்த மின் அஞ்சல் முகவரிகள்.

ஆனால் ஆளவந்தான்

உங்கள் பதில்

உங்களுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை தினமும் பரப்புவதற்கு இது பயன்படும். ஆனால் எக்காரனம் கொண்டும் சொந்த விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபார நோக்கத்திலொ பயன்படாது.

போராட்டத்திற்கு அதரவான செய்திகளை மின் அஞ்சல் ஊடாக பரப்ப இவை பயன்படுத்தபடும்.

10 இலட்சம் மின் அஞ்சல் முகவரிகள் சேகரித்து தினமும் இலங்கை தமிழர் தொடர்பாக அனுப்படும்.

தற்பொது 2 இலட்சம் மின் அஞ்சல் இப்படி பாவனையில் உள்ளது.

எனது தனிப்பட்ட முகவரிகள் நான் கருதுவதால் தர மறுக்கிறேன்.

தயவு செய்து பாவனையில் உள்ள மின் அஞ்சல் முகவரிகள் தந்து உதவவும்.

இது எப்படி முடியும் சார். உங்களை யார் எண்டு தெரியாது.

இப்படி செய்திகள் அனுப்புவதை நானுந்தான் செய்றன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே வைரஸ் பக்ரீரியா பிரச்சனையள்.நீர் வேற 10 இலச்சம் 15இலச்சம் ஈ மெயில் வைச்சிருக்கிறன் எண்டு சொல்லுறீர்.உம்மடை பேர் கடுவன்.கடி நாய் படம் வேற போட்டிருக்கிறீர்.எதுக்கும் கொஞ்சம் எட்டத்திலேயே நிக்கிறது நல்லது. :unsure:

நான் தற்போது 2 இலட்சம் பாவனையில் உள்ள மின் அஞ்சல்களை வைத்து செய்து வருகிறேன்.

இது எனது 6 வருடகால முயற்சி.

இந்த மின் அஞ்சல்கள் நான் தினம் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சேகரித்த மின் அஞ்சல் முகவரிகள்.

ஆனால் ஆளவந்தான்

உங்கள் பதில்

உங்களுக்கும் பொருந்தும்.

இங்கே மின்னஞ்சல் கேட்டது நீங்கள்!

நீங்கள் யாரெனக் கேட்டேன்?

என் பதில் எனக்கும் பொருந்தும் என்கின்றீர்கள். :unsure:

உங்கள் நோக்கம் என்ன என்று தெளிவாகவும், நீங்கள் யார் என்று உங்களை அறிமுகப்படுத்தாத வரைக்கும,் உங்களுக்கு மின்னஞ்சல் தருவதும், குரங்கின் கையில் பூமாலை கொடுப்பதும் ஒன்று என்று நான் நினைக்கின்றேன். :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.