Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபாடு

Featured Replies

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபாடு
 
article_1451456983-bbbbbbbbbbbb.jpg

-செல்வநாயகம் கபிலன்

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29), விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

பலாலி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் 1990ஆம் ஆண்டு விட்டுச் சென்ற பூஜைப் பொருட்கள் அப்படியே இருந்துள்ளன. அங்கு பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதேவேளை, இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலய வேலிக்குளம் அமைந்துள்ள பலாலி அம்மன் கோவிலை, முட்கம்பி வேலி எல்லையில் கற்பூரம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.

article_1451456996-cccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/162691/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%9F-#sthash.il1CBaO8.dpuf
  • தொடங்கியவர்

10255279_1689755627934047_17742767663143

10011489_1689755637934046_91211530685432

1606983_1689755657934044_784427603534022

1374734_1689755681267375_675969973995893

68658_1689755727934037_13522861749174650

, 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

7 minutes ago, நவீனன் said:

25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

காங்கேசன்துறை நகரப்பகுதி இன்னமும் விடப்படவில்லை. ஆனாலும் நாளை ஒரு விசிற் அடிக்கப் போகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.