Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

  

இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கு 3,000 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. முன்னதாக ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 7,500 ரூபா அறவிடப்பட்டதுடன், சாதாரண சேவையில் 2,500 ரூபா அறவிடப்பட்டு வந்தது.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=148290&category=TamilNews&language=tamil

Prices of cigarettes increased

2016-01-01 18:09:44
 2
 780

     

 

rd446o7l.jpgThe prices of all brands of cigarettes have been increased by rupees one or two from today, the Ceylon Tobacco Company said.

It said the prices of Gold Leaf, Dunhill Light and Benson & Hedges cigarettes has been increased by Rs.2 while that of Bristol and Capstan has been increased by Rs.1.  

- See more at: http://www.dailymirror.lk/101469/price-of-cigarettes-increased#sthash.eYapZd4o.dpuf

அடபாவிகளா இதைப் பற்றி யாரும் மூச்சே விடமாட்டீங்களா?

சிகரட் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

 

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி அவற்றின் புதிய விலைகளாவன,

பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா.

கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35 ரூபா.

கெப்டன் (Capstan) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 11 ரூபா.

அத்துடன் Benson & Hedges (B&H) 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.

Dunhill SWITCH 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 40 ரூபா.

Dunhill Lights 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.

http://tamil.adaderana.lk/news.php?nid=75651&mode=lead

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.