Jump to content

பரோட்டா செண்ட்விச்


Recommended Posts

பரோட்டா செண்ட்விச்

 

senvich.jpg



தேவை­யான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் - ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது)
  • வெ.பூண்டு - 2 பற்கள்
  • மிளகுத் தூள் - கால் டீஸ்­பூன்
  • சிக்கன் துண்­டு­கள் - 5
  • லெட்யூஸ் இலைகள் - கால் கட்டு (நறுக்கியது)
  • மயோனைஸ் - 2 டீஸ்­பூன்

 

­செய்­மு­றை

  • முதலில் பரோட்டாவை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும்.
     
  • எண்ணெயில் சிக்கன் துண்­டு­க­ளை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும்.
     
  • அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், வெ.பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
     
  • பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனைஸை தடவி அதன் மேல் சிக்கன் துண்­டு­க­ளை பரப்பி மிளகுத் தூளை தூவி பொரித்த வெங்காயத்தையும் பரவலாக தூவி லெட்யூஸ் இலைகளை வைத்து பரோட்டாவை மறுபகுதியால் மூடி விடவும்.
     
  • சுலபமாக தயாரிக்கக் கூடிய சுவையான பரோட்டா செண்ட்விச் தயார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வது சுலபம், பெறுவதோ அதிக சுவை... அசத்தல்...!!

Link to comment
Share on other sites

வெங்காயத்தைப் பொரிக்காமல் பச்சையாய் அப்படியே போடுவது சுவையாக இருக்குமே..... அது சரி ஏன் பூண்டு.... 

இணைப்புக்கு நன்றி சகோதரம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.