Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
ஆண் : சின்ன தகரம் கூட
தங்கம் தானே

ஆண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
ஆண் : மின்னும் பருவும் கூட
பவளம் தானே

ஆண் : சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

ஆண் : {காதலின் சங்கீதமே
ஆண் : ம் ஹும்
பூமியின் பூபாளமே} (2)

பெண் : காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

பெண் : காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

ஆண் : குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பெண் : பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்......!

---காதலிக்கும் பெண்ணின் கைகள்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன்
ஆமாம்பா
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன்

ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா
குழு : கன்ஃப்யூஷன்
ஆண் : அவ அழக பத்தி பாட இல்ல
குழு : இல்ல எஜுகேஷன்
ஆண் : என் மனசு இனி உனக்கு
குழு : ஒரு பிளே ஸ்டேஷன்
ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு
குழு : ஒரு ஹில் ஸ்டேஷன்

குழு : குட் வைப்ரேஷன்
ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு பண்ண போறேன்
மெடிடேஷன்

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

ஆண் : வந்தா நின்னா பாத்தா
குழு : ரிப்பீட்டு
ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள
குழு : அப்பீட்டு
ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா
குழு : ரிப்பீட்டு
ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள
அப்பீட்டு

ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
குழு : வெறும் அட்ரேக்ஷன்
ஆண் : கிட்ட போயி போயி பேச
குழு : ஓரே டெம்டேஷன்

ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
குழு : ஓரே காம்பிளிகேஷன்
ஆண் : அத மீறி அவ பாத்தா
குழு : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்

குழு : வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்.....!

---அம்சமா அழகா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : அம்மாடி
பெண் : இது தான் காதலா
பெண் : அட ராமா இது
என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது கண்ணு
ரெண்டும் தானா தாளம் போடுது

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து சேரும்

ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

ஆண் : கன்னம் அழகிய
ரோசாபூ கண்ணில் சிரிக்கிது
ஊதாபூ உதட்டில் உதிரும்
தேன் முல்லை பூ

பெண் : அஞ்சி ஒதுங்குது
மாராப்பு இன்னும் எதுக்கிந்த
வீராப்பு அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ

ஆண் : அடி சித்திரமே
பட்டு சேலைய கட்டுச்சி
தேவதை பாதங்கள்
பூமியை ஒட்டுச்சு

பெண் : உன் பத்து விரல்களும்
மேனியில் பட்டுச்சு பட்ட
இடங்களில் குங்குமம் கொட்டுச்சு

ஆண் : நித்தம் இரவினில்
விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு

பெண் : அள்ளி அணைக்கையில்
அந்தி விளக்கினில் விடியல்
எனக்கு கடிதம் எழுது......!

--- அம்மாடி இது தான் காதலா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........! 

ஆண் : வாழைப்பழம்
தோலுரிச்சி பானையில
ஊறவச்சி வாணலியில்
ராப்பகலா காச்சி இங்க
வச்சிருக்கு பாத்தாலே
தண்ணி வரும் இஷ் அப்பா
பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ
தேனாட்டம் அய்யய்யய்யோ
வாடைவரும் மூக்குலதான்

ஆண் : { நம்ம சிங்காரி
சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு } (2)

ஆண் : நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய அட ஊத்திக்கிட்டேன்
மில்லிய நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க
போறேன் டில்லியை

ஆண் : சாராயம் குடிச்சாக்கா
அட சங்கீதம் தேனா வரும்
ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ சாராயம்
குடிச்சாக்கா அட சங்கீதம்
தேனா வரும் சங்கீதம் தேனா
வந்தா கூட இங்கிதம் தானா வரும்

ஆண் : அட தவக்களை
சத்தம் சகிக்கலை குட்டை
குளத்துலே கத்தி பழகலே

ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ
வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை
வச்சிருக்கேன் பாத்துக்கோ

ஆண் : உச்சந்தலை கீழுருக்க
உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா
 

--- நம்ம சிங்காரி சரக்கு---

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்.......!

--- ஆடுங்கடா என்ன சுத்தி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!


நேத்து ராத்திரி
தூக்கம் போச்சிடி
நேத்து ராத்திரி யம்மா
தூக்கம் போச்சிடி யம்மா

ஆவோஜி ஆ
அனார்கலி அச்சா
அச்சா பச்சைக்கிளி 
அம்மாடி ஆத்தாடி
உன்னால தான்

அச்சாரத்தை போடு
கச்சேரிய கேளு சின்ன உடல்
சிலுக்கு சில்லுன்னு தான்
இருக்கு சந்தனத்தில் பண்ணி
வச்ச தேரு 

கண்டேனடி காஷ்மீர்
ரோஜா வந்தேனடி காபுல்
ராஜா என்பேரு தான் அப்துல்
காஜா என்கிட்ட தான் அன்பே ஆஜா

அஞ்சு விரல்
பட்டவுடன் அஞ்சுகத்தை
தொட்டவுடன் ஆனந்தம்
வாரே வா .

அனார்கலி நான்
தானய்யா அன்பே சலீம் நீதானய்யா அம்மாடி
ஆத்தாடி உன்னாலதான்

என்னோடு வா
தூபா ஏராளம் தான் ரூபா
ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு
உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா 

உன் மேல தான்
ஆசப் பட்டேன் உன்னக்
கண்டு நாளுங் கெட்டேன்
குபேரன் உன் கைய தொட்டேன்
குசேலனின் கைய விட்டேன்
அந்த புறம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா........!

---நேத்து ராத்திரி யம்மா---

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.........!

---வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ஒரே ஒரு பச்சை தான் போட முடிகிறது. யாராவ்து பச்சை கடன் தாருங்களேன்   நாளைக்கு தரலாம் ? சிறீ  ...அத்தனைக்கும் பச்சைபோடத்தான் ஆசை  ஆனால் முடிந்துவிட்ட்து   என்று சொல்கிறதே 
 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிலாமதி said:

இன்று ஒரே ஒரு பச்சை தான் போட முடிகிறது. யாராவ்து பச்சை கடன் தாருங்களேன்   நாளைக்கு தரலாம் ? சிறீ  ...அத்தனைக்கும் பச்சைபோடத்தான் ஆசை  ஆனால் முடிந்துவிட்ட்து   என்று சொல்கிறதே 
 😀

இதுக்கெல்லாம் கவலைப் படாதீர்கள் நிலாமதி அக்கா. 🥰

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

பெண் : மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற

பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன் மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற

பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

குழு : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
மச்சான் எப்போ போக போற

பெண் : தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே

பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற......!

 

--- ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
பெண் : நேற்று தேவை
இல்லை நாளை
தேவையில்லை இன்று
இந்த நொடி போதுமே


ஆண் : வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே
பெண் : வாள் இன்றி
போர் இன்றி வலிக்கின்ற
யுத்தம் இன்றி இது என்ன
இவனுக்குள் என்னை வெல்லுதே

ஆண் : இதயம் முழுதும்
இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
பெண் : இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம் அது
கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும்
ஆண் : பூந்தளிரே..

ஆண் : எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
பெண் : எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
ஆண் : யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு
ஒரு சொந்தம் உருவானதே
பெண் : ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

ஆண் : பாதை முடிந்த
பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
பெண் : காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
 இலை தொடங்கும் நடனம்
முடிவதில்லையே இது எதுவோ.........!

---பூக்கள் பூக்கும் தருணம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண் : கை வீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ
சிலையழகோ

பெண் : பண்பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக்கொண்டதடி

பெண் : இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

பெண் : இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்

பெண் : பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை

பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த
தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து
காட்சி தந்ததோ

ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்......!

---கவிதைகள் படித்திடும் நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நினைவோ ஒரு
பறவை விரிக்கும் அதன்
சிறகை பறக்கும் அது
கலக்கும் தன் உறவை

ஆண் : ரோஜாக்களில்
பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்

பெண் : அதுவல்லவோ
பருகாத தேன் அதை
இன்னும் நீ பருகாததேன்

ஆண் : அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்
பெண் : வந்தேன் தரவந்தேன்

பெண் : பனிக்காலத்தில்
நான் வாடினால் உன்
பார்வை தான் என்
போர்வையோ

ஆண் : அணைக்காமல்
நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்

பெண் : மடி என்ன
உன் மணி ஊஞ்சலோ
ஆண் : நீ தான் இனி நான் தான்......!

--- நினைவோ ஒரு பறவை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : என் நிழலை நீ
பிரிந்தால் என் உயிர்
பிரிந்திட கண்டேனே
என் மனதின் கரைகளிலே
உன் அலை வருவதை கண்டேனே

ஆண் : நான் உயிர்
வாழும் இனி ஒரு
நாளும் உனை
மறவேன் அன்பே

ஆண் : நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
தேடி தேடி வருவதற்கு

ஆண் : நான் இருந்தால்
உன்னோடு என் ஆயுள் நீளுமடி

ஆண் : பார்க்கும் திசை
எல்லாம் நீ வரைந்த காதல்
தோன்றுதே சேர்க்கும்
விதியென்றே நான் நினைக்க
காலம் ஓடுதே

ஆண் : என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடி பார்க்கிறேன்

ஆண் : நான் கண்மூடியே
உன் விழிகளில்
மூழ்கிப்போகிறேன்......!

--- நீ தொலைந்தாயோ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
 
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
 
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
 
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே.....!
 
---விழியிலே மலர்ந்தது---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓ ஹோ ஓஓஓ……..

ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க
ஓ ஹோ ஓஓஓ………

பெண் : வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
 

ஆண் : காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓ ஹோ ஓஓஓ…….

பெண் : ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
ஓ ஹோ ஓஓஓ……..

ஆண் : கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
பெண் : உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது......!

--- மாசி மாசம் ஆளான பொண்ணு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

மேகம் கறுக்காதா பெண்ணே, பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே, பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே, பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே, பெண்ணே
கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்
Confusion ஆகிறேன் உள்ளுக்குள்ளே
 
பறக்கப் பறக்கத் துடிக்குதே, பழகப் பழகப் பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே, பெண் தோகை வருடுதே
பறக்கப் பறக்க, பழகப் பழக
பழைய ரணங்கள், பெண் தோகை வருடுதே
 
மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்
கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும் என்று கேட்கிறேன்
 
என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்
என்னுள்ளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன்......!
 
 
---மேகம் கறுக்காதா பெண்ணே, பெண்ணே---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
 
உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே, தீபமே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல் ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி, கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி, காதலுக்கு மலர்ந்த பூங்கொடி
 
கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி, பின்னழகில் மோகினி
மோகமழை தூவும் மேகமே, யோகம் வரப் பாடும் ராகமே.......!
 
---விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது---
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்... ம்... ம்... ம்... ம்...

மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம்வாசலில் வணங்கிட வைத்து விடும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.....!

--- தர்மம் தலைகாக்கும்---
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதெனும்
வானம் உண்டோ சொல்?
 
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன... சொல்?
 
மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன? வா......!
 
--- மன்றம் வந்த தென்றலுக்கு ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா

வழியில பூத்த சாமந்தி நீயே
விழியிலே சேத்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் தேரழகே
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா
 
பலமுறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே......!
 
---ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஓரெட்டில் உயராக் கல்வியும் 

ஈரெட்டில் வளையாத உடலும் 

மூவெட்டில் முடியாத (திரு) மணமும் 

நாலெட்டில் பெறா பிள்ளை செல்வங்களும் 

ஐயெட்டில் சேராத சொத்தும் 

ஆறெட்டில் போகாத புண்ணிய ஸ்தலங்களும் 

எழெட்டில் வகுக்காத கணக்கும் 

எண்னெட்டில் போய்சேராத உயிரும் 

ஈடேறாதையா ........!  

(யாரோ)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!


பந்தம் என்ன
சொந்தம் என்ன போனா
என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம்
கவலைப்பட்ட ஜென்மம்
நான் இல்லை ஹாஹா

பாசம் வைக்க
நேசம் வைக்க தோழன்
உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர
உறவுக்காரன்
யாரும் இங்கில்லே

உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன்
போட்ட சோறு நிதமும்
தின்னேன் பாரு நட்பைக்
கூட கற்பைப்போல
எண்ணுவேன்

சோகம்
விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி
நாம் தான் ஹேய்......!

--- காட்டுக்குயிலு---




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.