Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 
தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்......!
 
--- என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண் : சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

ஆண் : சித்திரை மாத
நிலவொளி அவள்
சில்லென தீண்டும்
பனித்துளி கொஞ்சிடும்
பாத கொலுசுகள் அவை
கொட்டிடும் காதல் முரசுகள்

ஆண் : பழத்தைப் போல
இருப்பவள் வெல்லப் பாகைப்
போல இனிப்பவள் சின்ன மை
விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம்
படிப்பவள்

ஆண் : உச்சியில் வாசனைப்
பூமுடித்து உலவும் அழகு
பூந்தோட்டம் மெத்தையில்
நானும் சீராட்ட பிறந்த
மோகனம்

ஆண் : சிறு கைவளை
கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

ஆண் : சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ.......!

--- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பாவாட கட்டையில பார்த்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பார்த்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாண கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
 
அச்சு வெல்ல பேச்சுல ஆழ தூக்குற
கொஞ்ச நேரம் பாரு நா கூலி கேக்குற
துள்ளி போகும் துள்ளி மான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சு கேட்டு
வேப்பங்குச்சி இனிக்குது
 
பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
பூத்தது யார் அத பார்த்தது
 
ஊரெல்லாம் உன்னை பத்தி
வெறும் வாய மெல்ல
தோதாக யாரும் இல்ல தூது சொல்ல
வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள
கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல
 
சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டி போன குடும்பிக்கு சீப்பதேடுற
என்ன பார்த்து என்ன கேட்ட
ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடி போச்சு
மாலை வந்து மாத்துற.......!
 
--- பூஜைக்கேத்த பூவிது ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்

பெண் : விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே

பெண் : இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே

பெண் : இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்

பெண் : உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்

பெண் : நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே

பெண் : உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்‌தான்
நம் காதல் விடை தெரியும்

பெண் : காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது

பெண் : உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது

பெண் : ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா......!

--- விழியிலே என் விழியிலே கனவுகள் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

                                                                 ஆண் : காந்தக் கண்ணழகி
                                                                    லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
                                                                           முத்து பல் அழகி
                                                                            சோடி சேர வாடி

பெண் : காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…

ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண் : கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்.......!

 

--- காந்தக் கண்ணழகி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே

ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி

ஆண் : ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி

பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி

உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்........!

--- அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

 

பெண் : வாய் மொழிந்த
வார்த்தை யாவும் காற்றில்
போனால் நியாயமா பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆஆ வாள் பிடித்து
நின்றால் கூட நெஞ்சில்
உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான்
வாழ ஏன் இந்த சோதனை

ஆண் : வான் நிலவை
நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : என்னைத்தான்
அன்பே மறந்தாயோ
ஆண் : மறப்பேன் என்றே
நினைத்தாயோ

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண் : சோலையிலும்
முட்கள் தோன்றும் நானும்
நீயும் நீங்கினால் பாலையிலும்
பூக்கள் பூக்கும் நான் உன்
மார்பில் தூங்கினால்

ஆண் : ஆஆ மாதங்களும்
வாரம் ஆகும் நானும் நீயும்
கூடினால் வாரங்களும்
மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம்
வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும்
ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே
வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன்
அந்நாள் வரக் கூடும்.....!

--- சுந்தரி கண்ணால் ஒரு சேதி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

பெண் : ஆகாயம் பூவாளி
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே

ஆண் : சிறுதண்ணி தோளோடும்
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே

ஆண் : ஒத்த மழத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே

ஆண் : மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
பெண் : நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

பெண் : தொழுவோடு சேராத பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்

ஆண் : கொடகண்டு மெரளாத கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்

ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே

ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

ஆண் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி.......!

--- ஈச்சி எலுமிச்சி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

பெண் : சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

பெண் : பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன்
அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா......!

--- இரு பறவைகள் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : { கண்ண காட்டு
போதும் நிழலாக கூட
வாரேன் என்ன வேணும்
கேளு குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற
ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ

நிச்சயமாகல சம்மந்தம்
போடல அப்பவுமே உறவு நீ நீ

அன்புல வித விதைச்சு
என்ன நீ பரிட்சாயே } (2)

பெண் : நெஞ்சுல
பூமழைய சிந்துர
உன் நெனப்பு என்ன தூக்குதே

எப்பவும் யோசனைய
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

பெண் : வக்கணையா
நீயும் பேச நா வாயடைச்சு
போகுறேன் வெட்டவெளி
பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன்

சிறு சொல்லுல உறியடிச்சு
என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில்
அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும்
மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச......!

--- கண்ண காட்டு போதும் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

 
செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் gun அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
 
பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
மெழுகு doll'u நீ
அழகு school'u நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
Handsome ஆளு நீ
Super cool'u நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
 
பொதுவா Dhoni போல நானும் calm'uமா
இன்னைக்கு excitement'u ஆனேம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
Life time settlement'u நான்தாம்மா
இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா
நேரா duet பாட வாயேம்மா
ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா
 
அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மழையென நீயும்
நெஞ்சோடு இழுக்குற cell'லோடு ஒரசுர
Hormone'ல் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே
பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே......!
 
 
--- செல்லம்மா செல்லம்மா ---
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
அந்த வள்ளி-க்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை
கரெக்டா பாடுனன்னா
 
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா

சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு sexy figure'uh தான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க
 
காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு
நீ உட்டுக்கம்மா லுக்கு
Life இன்ன book'கு
அத புரட்டினாதான் கிக்கு
கிக்கு இன்ன கிக்கு
பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு
 
வத்திபெட்டின வத்திபெட்டின
குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன
பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா
புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா
ஏது உலகந்தான்?
 
அத்தை பெத்த சிட்டு
நீ ஒத்தை குழ புட்டு
பனாரஸ் பட்டு
அத கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு
கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு
ரிசர்வ் பேங்கு துட்டு.......!
 
--- மீனாட்சி மீனாட்சி ---
Posted
13 hours ago, nunavilan said:

 

371766972_6939485039403222_7389654287651

ஆனாலும் அந்தக் குரங்கு, தன்னை நம்பி உயிருடன் விட்ட அந்த சிங்கத்தை ஏமாற்றி விட்டது தானே..?

எல்லாரும் என்றோ ஒரு நாள் நம்பியவரை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிழலி said:

ஆனாலும் அந்தக் குரங்கு, தன்னை நம்பி உயிருடன் விட்ட அந்த சிங்கத்தை ஏமாற்றி விட்டது தானே..?

எல்லாரும் என்றோ ஒரு நாள் நம்பியவரை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

இல்லை.....சிங்கம் முட்டாள்த் தனமா தான் ஒரு அசிங்கம் என்பதை இரண்டாவது தடவையாக காட்டி விட்டது. கையில் கிடைத்த குரங்கை அடித்து தின்ன வக்கில்லை......ஆனால் குரங்கு  தான் ஒரு புத்திசாலி என்பதை இரண்டாவது தடவையாக நிரூபித்து விட்டது .......!  😂

1)  முன்பு ஒருமுறை ஒரு சிறு முயல் சிங்கத்தை ஏமாற்றி ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டது .....!

2) முன்பு ஒரு குரங்கு நட்டாற்றில்  நின்று  முதலையிடம் தப்ப தனது ஈரல்  கரையில் மரப் பொந்தில் இருக்கிறது, வா எடுத்துத் என்று கூறி தப்பியது......!

Posted
16 minutes ago, நிழலி said:

ஆனாலும் அந்தக் குரங்கு, தன்னை நம்பி உயிருடன் விட்ட அந்த சிங்கத்தை ஏமாற்றி விட்டது தானே..?

எல்லாரும் என்றோ ஒரு நாள் நம்பியவரை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

சிங்கம் இன்னுமொரு டீலுடன் தான் குரங்கை உயிருடன்  விட்டது.

என்றோ ஒரு நாளுக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

Posted
10 minutes ago, suvy said:

இல்லை.....சிங்கம் முட்டாள்த் தனமா தான் ஒரு அசிங்கம் என்பதை இரண்டாவது தடவையாக காட்டி விட்டது. கையில் கிடைத்த குரங்கை அடித்து தின்ன வக்கில்லை......ஆனால் குரங்கு  தான் ஒரு புத்திசாலி என்பதை இரண்டாவது தடவையாக நிரூபித்து விட்டது .......!  😂

1)  முன்பு ஒருமுறை ஒரு சிறு முயல் சிங்கத்தை ஏமாற்றி ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டது .....!

2) முன்பு ஒரு குரங்கு நட்டாற்றில்  நின்று  முதலையிடம் தப்ப தனது ஈரல்  கரையில் மரப் பொந்தில் இருக்கிறது, வா எடுத்துத் என்று கூறி தப்பியது......!

ஆஹா .. குருவே, உங்கள் கால்கள் எங்கே ...

5 minutes ago, nunavilan said:

சிங்கம் இன்னுமொரு டீலுடன் தான் குரங்கை உயிருடன்  விட்டது.

என்றோ ஒரு நாளுக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

சிங்கம் ஒரு மோட்டுச் சிங்கம் (சுவி அண்ணாவின் கருத்தை பார்த்து தெளிவு வந்து விட்டது).

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

என்ன சொல்ல, ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
 
சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க
 
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள்
 
சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்
கை கோர்த்துப் போகும் பாதை
கண்ணில் தோன்றுதே

சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே
தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே.......!
 
--- என்ன சொல்ல ஏது சொல்ல ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : கொடுத்தத திருப்பி
நீ கேட்க காதலும் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல

ஆண் : வேணா வேணாணு
நான் இருந்தேன் நீதானே
என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான்
துரத்த வம்புல நீதானே
மாட்டி விட்ட

ஆண் : நல்லா இருந்த
என் மனச நாராக கிழிச்சிப்
புட்ட கறுப்பா இருந்த என்
இரவ கலரா மாத்திப் புட்ட

ஆண் : என்னுடன் நடந்த
என் நிழல தனியா நடக்க
விட்ட உள்ள இருந்த என்
உசுர வெளிய மிதக்க விட்ட .......!

--- பாக்காத என்ன பாக்காத ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : எங்க தல எங்க
தல டி ஆறு செண்டி
மெண்டுல தாா்மாறு
மைதிலி காதலி இன்னாரு
அவா் உண்மையா லவ்
பண்ண சொன்னாரு
மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

ஆண் : சைட் அடிக்க சைட்
அடிக்க ஆச மச்சி மேரேஜ்
பண்ணனும் காதலிச்சி
யாரு எவருன்னு தொியாம
லவ் வா்ணும்டா மனசுல
அறியாம லவ் பண்ணாதடா
இது புாியாம

ஆண் : பாா்த்ததும் உன்ன
கேராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ
பண்ணிடாத சூப்பரு லவ்
மேட்டரு அத டீலுல விட்டுடாத
சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா
வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு
நிலைச்சது ரொம்ப நாளு.........!

--- டண்டனக்கா நக்கா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

 
பாவி பயல
இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுலதான்
நான் குடியிருந்திடத் தான்
என தெரியுதடா

ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம
ஹேய்...
கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
ஓஹோ... ஒஹோ... ஒஹோ...
ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான்
நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான்
.
கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால... ஹேய்.
கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ...ஹா.ஹ...

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி......!

--- டார்லிங் டம்மக்கு ---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பாா்க்க
சூாியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீாின் காயத்தை செந்நீாில்
ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

பெண் : கல்வாாி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு
போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே முட்காடு
எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன்
தோன்றினானே.......!

--- அன்பென்ற மழையிலே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கையளவு
நெஞ்சத்தில கடல்அளவு
ஆச மச்சான் அளவு ஏதும்
இல்ல அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

பெண் : வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

பெண் : ஏடலவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அதுதான்
ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே அதுவே
போதும் மச்சான்

பெண் : நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல அதுதான்
நேசம் மச்சான் நாம மாண்டு
போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்........!

--- கையளவு நெஞ்சத்தில ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : { கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா சோபியா } (2)

ஆண் : ஓ தெர்மாகோல்
சிற்பம் நீ உன்னில் ஒட்டி
கொண்டுள்ள சின்ன
வெள்ளை பந்தெல்லாம் நானடி

பெண் : ம்ம் தண்ணீரின்
சிற்பம் நீ கோடைக்கால
தாகம் நான் உன்னை
மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா

ஆண் : காதலர் தினத்தில்
பிறந்தேன் கண்களை
பிடித்து நடந்தேன் ஓ
இதயத்தில் இடறி
விழுந்தேன் அழகானேன்

பெண் : காதலின் புகைப்படம்
இவனே ஹாலிவுட் திரைப்படம்
இவனே அமெரிக்கா வரைபடம்
இவனே ரசித்தேனே

ஆண் : இனி காதலர் டாப்10 வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதலிடமே
 

பெண் : ஓஹோ ஓ
ரெமோ ஓ ரெமோ ஓ
ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ

ஆண் : கூல்ஹனி கூல்
ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன்
கூல்ஹனி.......!

--- கண்ணும் கண்ணும் நோக்கியா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி
உயிரே…….ஏ…….உயிரே……ஏ…..

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா

ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா......!

--- நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ---




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.