Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே வைரமே
ஒருநாள் உன்னத் தூக்குவேனே

ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

ஆண் : வாய்மூடியே வாயப்
பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

ஆண் : Black & White கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ்சு அட டட டட டா
அவ ஷேப்பு அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையை
அய்யய்யோ இழுக்குது இழுக்குது
இழுக்குது என்ன

ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற
மாறி நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ள
பொத்திவைப்பேன் உனையே

ஆண் : ஒரு பில்லாப் போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி .......!

--- தங்கமே உன்னத்தான் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஆய கலைகள்
அறுபத்துநான்கினையும்
ஏய உணர்விக்கும் எண்ணம்மை
தூய உரு பளிங்கு போல்
வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்

பெண் : படிக நிறமும்
பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை
போற் கையும்
துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும்
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆண் : இது மக்கள் பாட்டு
தன்மான பாட்டு
இது போராடும் உங்கள்
வாழ்க்கை பாட்டு

ஆண் : கல்லூரி பெண்கள் பாடும்
கன்னி பாட்டு
சபைகளை வென்றுவரும்
சபதம் போட்டு

ஆண் : நாம் கட்டும் பாட்டு
ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய்
நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய் பாலைப்போல்
ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டை
சென்று தட்டும் பாட்டு

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டு
காதல் செய்க

ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க

ஆண் : நம் பூமி மேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும்
இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரை போலே
வெற்றி கொள்க.......!

---தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : கனவென்னும் ஆலைக்குள்
அகப்பட்ட கரும்பே…….
நினைவென்னும் சோலைக்குள்
பூத்திட்ட அரும்பே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட
உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே…..

ஆண் : பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

ஆண் : பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையில
நித்தம் வேகிறது உன் நினைப்பு

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........!

--- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஆண் : உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)

ஆண் : காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)

ஆண் : முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே......!

 

--- விழியிலே மலர்ந்தது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனதே கண்களால்
சுவாசிக்க கற்று தந்தது

ஆண் : பூமியே சுழல்வதாய்
பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது

ஆண் : ஓஹோ காதலி
என் தலையணை நீ என
நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக்
கொள்வேன்

ஆண் : கோடைக் கால
பூங்காற்றாய் எந்தன்
வாழ்வில் வீசுவாய்

ஆண் : புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை
ஞாபகம்

ஆண் : கோயிலின் வாசலில்
உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்

ஆண் : ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை
எடுப்பது போல் சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான்
ரசித்திடுவேன்

ஆண் : உன்னை பார்க்கும்
நாள் எல்லாம் சுவாசக்
காற்று தேவையா.......!

--- என்ன இதுவோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே ........!

 

--- இதுவரை இல்லாத உணர்விது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

இன்று விநாயகர் சதுர்த்தி . ..........!

458735917_2436305393241751_5763699038147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

பெண் : ஹோ கரும்பு
உடம்பும் ருசிக்கும் எறும்பு

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

ஆண் : உன் நடக்காட்டி என்ன
தலையாட்டி பொம்மைப்போல
மாத்திப்புட்ட

பெண் : நீ பலவாட்டி
ஒரு படம் காட்டி என்
உசுற வாங்கிப்புட்ட
ஆண் : குறுக்கு சிறுத்த
கொலைகாரி ரசிக்க
வாயேன்டி

பெண் : நொறுக்குத்தீனி
உன் மீச கடிக்கத்தாயேன்னா

ஆண் : ஏ கஞ்சாச்செடி
உடம்பழகி கஞ்சமான
இடையழகி

பெண் : உன் முகம் பார்த்து
அட குளிர்க்காத்து தினம்
சூடா மாறுதடா

ஆண் : உன் நகம் பார்த்து
நான் தல வாற அடி ஊரே
கூடுதடி
பெண் : தெருவில் நடந்து
நீ போனா ஜன்னல் வெட்கப்படும்

ஆண் : கோலம் போட
நீ போனா புள்ளி
ஜொல்லுவிடும்

பெண் : பஞ்சாமிர்த
சிரிப்பழகா பஞ்சமில்லா
கொழுப்பழகா .......!

 

--- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

ஆண் : கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
 

பெண் : என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

ஆண் : மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
பெண் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

ஆண் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ
 

பெண் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள் பிறந்தாலென்ன ........!

 

--- கவிதை நான் கவிஞன் நீ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!

பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்

ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை

பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை

ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை

பெண் : இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்

பெண் : பொழுதும் விடிவதில்லை

 

ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
ஹோ பாவை முகமல்லவா

பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள் 

பெண் : ஆயிரம் சுகமல்லவா........!
 

--- தொட்டால் பூ மலரும் ---

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

 

 

மனம் என்னும் மேடையின் மேலே,

முகம் ஒன்று ஆடுது,,>>

குயில் ஒன்று பாடுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
இசை ஒன்று பாடுது, ,,>>
யார் வந்தது,,//அங்கே யார் வந்தது,
 
M]தமிழ் காவிரி நீராடி,
இரு விழியில் காதல் மலர் சூடி__/
வண்ணப் பூச்சரம் போலாடி>
உடலழகில் பொன்னுடன் விளையாடி…..
 
சிலை ஒன்று நேரில் வந்து>/
உயிர் கொண்டு பேசுது,,>>
கலைத் தென்றல் வீசுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
 
F]விழி மேலொரு விழி சேர்த்து,
பருவக்களை மேனியில் கை சேர்த்து…
கனி இதழுடன் இதழ் சேர்த்து,
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து…
சிலை ஒன்று தேரில் வந்து,
எனைக் கொண்டு சென்றது,,>>>
துணைத் தென்றல் ஆ,,னது>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…....!
 
 
--- மனம் என்னும் மேடையின் மேலே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .............!

ஆண் : நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே

ஆண் : நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே

ஆண் : கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ

ஆண் : நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி

ஆண் : யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்

ஆண் : அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே

ஆண் : நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே

குழு : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம் தானடி
 

ஆண் : அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ

குழு : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி

ஆண் : இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்......!

--- நீராம்பல் பூவே - --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : பூவாசம் புறப்படும்
பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ
என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி

ஆண் : ம்ம்ம்ம் புள்ளி
சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம் உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து காவியம்

பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ண
நம் காதல் வரைய என்ன வண்ணம்

பெண் : என் வெட்கத்தின்
நிறம் தொட்டு விரல்
என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…

பெண் : ஓவியத்தின்
ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப் பார்க்கும்
ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில்
காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண்தொடாத
பாகம் தன்னில் உள்ளது

பெண் : நீ வரையத்தெரிந்த
ஒரு நவீன கவிஞன் பெண்
வசியம் தெரிந்த ஒரு
நளிந்த கலைஞன்

ஆண் : மேகத்தை
ஏமாற்றி மண்சேரும்
மழை போலே மடியோடு
விழுந்தாயே வா…....!

--- பூவாசம் புறப்படும் பெண்ணே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

ஆண் : ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

ஆண் : கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பெண் : பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால் என்ன

ஆண் : சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
 

பெண் : கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
 

ஆண் : விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

ஆண் : இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்.........!

--- தவமின்றி கிடைத்த வரமே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்….....!

--- பூங்கதவே தாள் திறவாய் ---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.