Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அட நேற்று நடந்தது நாடகமா 

நீ காசு குடுத்தது சூசகமா 

அட ஒற்றை ரூவா பக்கமிரண்டு 

என்ன சொல்ல காசு தந்தாய் 

எண்ணி எண்ணி பார்க்கிறேன் 

அடி பேரழகே ஒன்று சேர்ந்திடவே 

இந்த நாணயம் ஓர் சாட்சி 

இருக்கும் உயிரும் உனக்கே உபயம் 

எதுக்கு ஆராய்ச்சி 

இந்த நாணயத்தில் உனை பார்த்திருப்பேன் 

பிறர் பார்க்கவும் விடமாட்டேன் 

கடவுள் வந்து கேட்டால் கூட 

காணிக்கை இட மாட்டேன்.......!

---ஒற்றை நாணயம்---

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்பட வில்லையடி 

வயிற்றுக்கும் தொன்டைக்கும்  உருவமில்லா 

ஒரு உருவம் உருளுதடி 

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் 

ஒரு நிமிசமோ வருசமடி 

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் 

ஒரு கலக்கமும் தோன்றுதடி 

இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி 

நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் 

உன் வார்த்தையில் உள்ளதடி.....!

---என்னவளே அடி----

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை 

பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை 

உன் புடவை முந்தானை காய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது 

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது 

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது 

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.....!

---புது வெள்ளை மழை --- 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காதலே நீ பூ எறிந்தால்

எந்த மலையும் கொஞ்சம் குழையும் 

காதலே நீ கல்லெறிந்தால்

எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் 

இனி வீழ்வதா இல்லை மீள்வதா

உயிர் வாழ்வதா இல்லை போவதா 

அமுதென்பதா விஷமென்பதா

உன்னை அமுதவிஷமென்பதா.....! 

---என் காதலே---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா 

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் 

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா 

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா 

காற்றில் கண்ணீரை ஏற்றி 

கவிதை செந்தேனை ஊற்றி 

கண்ணே உன் வாசல் சேர்ப்பேன் 

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே 

ஓடோடி வா.......!

---பூங்காற்றிலே---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அவள் கண்களோடு இருநூறாண்டு 

மூக்கின் அழகோடு முந்நூறாண்டு 

அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐந்நூறு 

வாழவேண்டும் தையா தையா 

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் 

சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் 

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் 

உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் 

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் 

உன் காலடியில் என்னை கணிய வைத்தாய் 

அட பூமிக்கு வருமுன்பு மறைந்ததுபோல்

அந்த மாயமாய் இன்று மறைந்து விட்டாய் 

உன்னை பார்த்து விட்டால் ஒரு மோட்ஷம் வரும்  

என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ.....!( இதை 5 முறை சொல்லவும்).

---தைய தைய----

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

( இதை 5 முறை சொல்லவும்)

ஏன்? எதுக்கு??

ஒருமுறை சொன்னால் போதாதா..? மோட்சம் கிட்டாதாமா..??  vil-timide2.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

ஏன்? எதுக்கு??

ஒருமுறை சொன்னால் போதாதா..? மோட்சம் கிட்டாதாமா..??  vil-timide2.gif

நோ ..ஓ....ஓ...., வைரமுத்து மன்னித்தாலும் ரகுமான் மன்னிக்க மாட்டார்......!   tw_blush:

வருகைக்கு நன்றி வன்னியன்....!  ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

..வருகைக்கு நன்றி வன்னியன்....!  ?

தற்செயலாக இந்தப்பக்கம் வந்தேன்..

சரி, இந்தப் பாடலை பார்த்து ரசியுங்கள்.. நல்லாதான் பாடியுள்ளார்..! (உங்களுக்கு இந்த மாதிரி பாட வருமா..? micro.gif )

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உரலு ஒன்னு அங்கிருக்கு உலக்கை ஒன்னு இங்கிருக்கு 

நெல்லுகுத்த நேரமெது சொல்லடி என் சித்திரமே 

பலுகுத்த பவிசு இல்ல பாவம் நீதான் விடலைப் பையன் 

நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவே உரலுக்குள்ளே 

கட்டையின்னா கட்டை இது கடைஞ்செடுத்த நாட்டுக்கட்டை டோய் 

இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட் டா டோய்

ஓய்  ஓட்டாமல்தான் ஒதுங்கி நில்லு தூரம் தூரம் 

நான் கடிச்ச பச்ச மிளகாய் காரம் காரம் 

ஹைய் பட்டா ஒன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான்......!

----ஏய் குட்டி முன்னால நீ---- 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்ணுக்கொரு வண்ணக்கிளி 

காதுக்கொரு கானக்குயில் 

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கசிமிலே 

பொங்கிப்பெருகும் சங்கத்தமிழே 

முத்தம்தர நித்தம் வரும் நடசத்திரம் 

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு 

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு 

வாழ்ந்தாக வேண்டும் வா  வா கண்ணே.....!

---ராசாத்தி உன்னை காணாத ---- 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் 

பெண்ணோடும் கண்ணோடும் நான் பார்க்கிறேன் 

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள் 

பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன் 

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ 

மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ 

நினைக்கையில் உள்ளூற கள்ளூறுதே....!

---தென்மேற்கு பருவக் காற்று---

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, eating

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உயரம் குறைந்தேன் உன்னால் 

மணலில் வரைந்தேன் உன்னால் 

கடலில் கரைந்தேன் உன்னாலே ஏ....ஏ.....ஏ....!

சிறகாய் விரிந்தேன் உன்னால் 

தரையில் பறந்தேன் உன்னால் 

நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஏ....ஏ.....ஏ.....! 

ஒற்றைக்காயால் இரண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் 

உள்ள ஜீவன் பையை வெளுத்து நொறுக்கிடுவோம் 

நொறுக்கிடுவோம் .........!

---குறும்பா----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, text, outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்போல நான் உயிரானதும் 

பெண்ணென்று நான் தாயானதும் 

பிறந்த பயனாய் உனை பெறும் 

சிறந்த பெருமை நிகழ்ந்ததும் 

அனுதினமும் நான் நினைத்திருக்கிறேன் 

தகதிக்க தகதிகின தான்ததக  திதிக கத 

தத்தித்த திகிதித்த தித்திக்கு தகதிக்கின 

தான் ததிக தான் தலன் நிகிதக்க தரிகித்த 

தரிக்கிட தித்த தத ததித கின தததிதா.....! 

(சுரம் வரலையென்றால் பாதகமில்லை விட்டு விடுங்கள், ஜுரத்தில் அவதிப்படுவதை விட) 

அம்மாவும் நீ  அப்பாவும் நீ 

அன்பால் என்னை ஆண்டாலும் நீ 

பிறந்த பயனை உனைப் பெறும் 

சிறந்த பெருமை நிகழ்ந்ததும் 

அனுதினமும் நான் நினைத்திருக்கிறேன்......!

---நானாகிய நதிமூலமே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.