Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் போர்

Featured Replies

7 hours ago, நவீனன் said:

சாந்திகுமார் கிரிக்கெட் விளையாடியவரா?

என்ன நவீனன் இப்படிக் கேட்டு்ட்டீங்க.

சாந்தி ஒரு காலத்தில் கலக்கிய ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர். இவரது சகோதரர்களும் விளையாடி இருந்தார்கள்.

  • Replies 153
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
செய்ன்ற் ஜோன்ஸுடனான கடந்த வருட தோல்வியை நிவர்த்தி செய்ய யாழ். மத்திய கல்லூரி முயற்சிக்கும்
2016-03-10 09:38:47

(நெவில் அன்தனி)

 

வடக்கின் சமர் என்­ற­ழைக்­கப்­படும் யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 110ஆவது வரு­டாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

 

இலங்கை பாட­சா­லைகள் கிரிக்கெட் வர­லாற்றில் றோயல், தோமஸ் அணி­க­ளுக்கு இடை­யி­லான கிரிக்கெட் போட்­டிக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்று தினங்கள் விளை­யா­டப்­படும் போட்டி இது­வாகும்.

 

15437st.jpg

 

செய்ன்ற் ஜோன்ஸ் அணி­யினர்: இட­மி­ருந்து வல­மாக எம். அபினாஷ், எஸ். அஜய், எஸ். டினோஜன், ஏ. கானா­மிர்தன் (அணித் தலைவர்), ஏ. ஹெரல்ட் லஸ்கி, வி. யதூசன், எஸ். ஜெனி ப்ளெமின் (உதவித் தலைவர்), டி. ஜோசப் ஸ்டாலன், கே. கபில்ராஜ், எஸ். காருண்யன், ஜெ. கிஷாந்­துஜன், எம். நிலோஜன், சி. கே. பி. நிரோஷன், பி. சோமஸ்­கரன், எம். சௌமியன், ஜே. சுபீட்சன் டிப்­பியஸ், சி. தேவ­பி­ரசாந்த்.

 


 

 

இவ்வருடம் யாழ். மத்­திய கல்­லூரி 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்­டா­டு­வதால் இப்போட்­டியில் வெற்­றி­பெ­ற­வேண்டும் என்ற கங்­க­னத்­துடன் களம் இறங்­க­வுள்­ளது. அத்­துடன் கடந்த வருட தோல்­வி­யையும் நிவர்த்தி செய்ய இக் கல்­லூரி முயற்­சிக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இலங்கை பாட­சா­லைகள் கிரிக்கெட் சங்­கத்­தினால் நடத்­தப்­படும் மூன்றாம் பிரிவு குழு ஒன்றில் விளை­யாடும் மத்­திய கல்­லூ­ரியின் இவ் வருட பெறு­பே­றுகள் சிறப்­பாக அமைந்­துள்­ளன.

 

15437Jaffna-central.jpg

 

 

யாழ். மத்­திய கல்­லூரி அணி­யினர் : இட­மி­ருந்து வல­மாக: ஏ. அனஸ்ராஜ், கே. நிக்சன், கே. தீபன்ராஜ், எஸ். அலன்ராஜ் (அணித் தலைவர்), எஸ். ஜெரோஷன், எஸ். கார்த்­தீபன், எஸ். கோமே­தகன் (உதவி அணித் தலைவர்), எஸ். கௌதமன், எஸ். மதி­ய­ழகன், எஸ். மதூசன், எஸ். தசோபன், ரீ. செல்­வராஜ், யூ. பிரி­யலக் ஷன், வி. டினோஜன், வி. குக­சதூஸ், வி. திசோத், வை. கிருபாகரன்

 

 


 

 

இக் கல்­லூரி இவ் வருடம் விளை­யா­டிய 9 இரண்டு நாள் கிரிக்கெட் போட்­டி­களில் நான்கில் வெற்­றி­பெற்­ற­துடன் ஒரு போட்­டியில் தோல்வியடைந்­தது.இரண்டு கல்­லூ­ரி­க­ளுக்கும் இடையில் இது­வரை நடந்­து­மு­டிந்­துள்ள 109 போட்­டி­களில் 35 போட்­டி­களில் செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரியும் 27 போட்­டி­களில் மத்­திய கல்­லூ­ரியும் வெற்­றி­ பெற்­றுள்­ளன. 39 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

 

 

 

7 போட்­டி­களின் முடி­வுகள் பற்­றிய விப­ரங்கள் பதிவில் இல்லை. ஒரு போட்டி கைவி­டப்­பட்­டது.

 

செய்ன்ற் ஜோன்ஸ் கடந்த வருடம் எஸ். கபில்ராஜ் தலைமையில் வெற்றிபெற்றதுடன் மத்திய கல்லூரி கடைசியாக ஜெரிக் துஷானின் தலைமையில் 2011இல் வெற்றி பெற்றிருந்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15437#sthash.axmqXXp4.dpuf
  • தொடங்கியவர்

மத்திய கல்லூரி 7 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்யை இழந்துள்ளது

JCC  20/1  9 overs

23/1

  • தொடங்கியவர்

43/1 14 overs

50 /1  16 OVERS

 

59 /1

  • தொடங்கியவர்

65/2

  • தொடங்கியவர்

94/3 30 overs

மதிய உணவு இடைவேளை

வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயம் ஆரம்பம்!
வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயம் ஆரம்பம்!
யாழ். புனித சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
 
குறித்த சமரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கப்பல்கள் மற்றும் துறைமுக அமைச்சரான அர்ஜீன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.
 
இவ்வருடம் தனது 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் யாழ். மத்திய கல்லூரி, கடந்த வருட தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் வெற்றிக்கான குறிக்கோளுடன் களம் இறங்கியுள்ளது.
 
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணியின் அணித்தலைவர் 
 எஸ்.அலன்ராஜ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி 25.5 ஓவர்கள் நிறைவில் 83ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 
இதுவரை இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடந்து முடிந்துள்ள போட்டிகளில் 35 போட்டிகளில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரியும் 27 போட்டிகளில் யாழ். மத்திய கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளதோடு 39 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.
 
                               battle%20north3.jpg
 
                               battle%20north8.jpg
 
                               battle%20north66.jpg
 
                               battle%20north1.jpg
 
                               battle%20north2.jpg
 
                               battle%20north7.jpg
 
                               battle%20north5.jpg
 
                                battle%20northhh.jpg
 

மன்னிக்கவும் பதிவிட முடியவில்லை

  • தொடங்கியவர்

2zh19gj.png

  • தொடங்கியவர்

116/3

128/4

131/5

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சென்ரல் சரியுது... :rolleyes:

 

சொறீலங்கா கிரிக்கெட் மாதிரி இதையும் அமைச்சர்கள் இவர்கள் அவர்கள் என்று வந்து அரசியலாக்காதீர்கள். இது சகோதரமட்ட சிநேகித பூர்வ துடுப்பந்தாட்டப் போட்டி மட்டுமே. tw_blush:

Edited by nedukkalapoovan

மாட்ச் அடுத்த லெவலுக்கு போய்விட்டது அடுத்தவருடம் இந்திய அமைச்சர் பிரதம விருந்தினராக வந்தாலும் ஆச்சரியமில்லை .

இப்பவும் எண்பதுகளில் நிற்கினம் சிலர் .

  • தொடங்கியவர்

161 all out 

107 for 3

161 all out tw_dissapointed:.

  • கருத்துக்கள உறவுகள்

161 ஆ அல்லது 171 ஆ..., கொமன்ட்ரியில் 171 என சொல்கின்றார்கள்...!

161 தான். ஸ்கோர் போட்டில் இருக்கு. வர்ணணையாளர் தவறாகச் சொல்லி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

17 / 0 --- 14 over. sjc.

  • கருத்துக்கள உறவுகள்

26 / 01 விக்கட் சென். ஜோன்ஸ். 19. 5 ஓவர்.

27 / 02 --- 20 sjc

  • தொடங்கியவர்

33/2 Sjc

  • கருத்துக்கள உறவுகள்

32 / 03 --- 22.ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

49 / 04 --- 28.over.

sjc . 60 / 04 --- 29 over.. இன்றைய விளையாடு முடிவுக்கு வருகின்றது...!  tw_blush:

  • தொடங்கியவர்
14 hours ago, vaasi said:

12512270_602877389867678_664783533375186

அணு நடுவில் காலை மடித்துவைத்து நிற்பவர்.

வலதுபக்கத்தில் சாந்திக்குமாருக்குப்பின்னால் நீலச்சட்டைக்கு பக்கத்தில் நிற்பவர் தோமஸ் என்று நினைத்தேன் ஆனால் அது வேறு யாரோ போலுள்ளது.

 

நன்றி vassi,  அனுவை அடையாளம் கண்டு கொண்டேன்.. :) அனு முன்பு லண்டனில் தானே இருந்தார்.

11 hours ago, ஜீவன் சிவா said:

என்ன நவீனன் இப்படிக் கேட்டு்ட்டீங்க.

சாந்தி ஒரு காலத்தில் கலக்கிய ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர். இவரது சகோதரர்களும் விளையாடி இருந்தார்கள்.

நான் வந்த காலத்தில் சாந்திகுமார் இல்லை. ஆனால் பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். அவரது சகோதரர்களின் பெயர் என்ன ஜீவன்

12814562_599928283489248_740891293104243

சாந்திகுமாரின் அண்ணன்கள் -டொனால்ட் கணேஷ்குமார் ,திருக்குமார். சாந்தியின் சகோதரர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் .

கணேஷ்குமார் தான் மிக சிறந்த வீரர் . 

படத்தில் அர்ஜுனாவும் சாந்தியும் .

533787_10151461646353674_1957096045_n.jp

இந்த படத்தில் பல பழைய வீரர்கள் நிற்கின்றார்கள் .(படமும் பழையது )

  • தொடங்கியவர்
55 minutes ago, arjun said:

12814562_599928283489248_740891293104243

சாந்திகுமாரின் அண்ணன்கள் -டொனால்ட் கணேஷ்குமார் ,திருக்குமார். சாந்தியின் சகோதரர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் .

கணேஷ்குமார் தான் மிக சிறந்த வீரர் . 

படத்தில் அர்ஜுனாவும் சாந்தியும் .

 

நன்றி அர்ஜுன் தகவலுக்கு.. எல்லோரதும் பெயர்கள் கேள்விபட்டு உள்ளேன்..

 

57 minutes ago, arjun said:

 

533787_10151461646353674_1957096045_n.jp

இந்த படத்தில் பல பழைய வீரர்கள் நிற்கின்றார்கள் .(படமும் பழையது )

இந்த படம் முன்பும் பலதடவை நீங்கள் இங்கு இணைத்த நினைவு... படத்தில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டால் நல்லது..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.