Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உறவுகளின் முகநூல் வாழ்த்துக்களும் இணைப்புக்களும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுண்டல்....

 

யாழ் இணையத்துக்கு 18 வயசாம்...கிட்டத்தட்ட அதில் 10 வருடங்கள் அதனோடு பயணித்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பலரில் நானும் ஒருவன் என்று இன்றும் என்றும் சொல்லிக்கொள்வேன்.....2014 இல் அதனைவிட்டு பிரிந்து வந்துவிட்டாலும்...அது தந்த நட்புகளும் மறக்க முடியாத நினைவுகளும் இன்றும் என்னுடன்.... ஒரு பாடசாலை நினைவுகள் எப்பிடி ஒருவரில் இறுதி வரை இருக்குமோ அதே அளவு யாழ் இணையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்....நட்ப்புகள்.....சண்டைகள்.....ஊடல்கள்...கூடல்கள் கடைசி வரை என்னுடன் பயணிக்கும்....

பிரிந்திருந்தாலும் சிகரம் பல தொட்டு ஈழத்தமிழரின் குரலாய்....தமிழ் கருத்து களத்தின் நாயகனாய் என்றும் முன்னேற வாழ்த்துக்கள் www.yarl.com

என்றும் யாழ் தந்த அடையாளத்துடன்
பயணிக்கும்
சுண்டல்

 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
CommenterPartager
Commentaires
குமாரசாமி குமாரசாமி
குமாரசாமி குமாரசாமி எட்ட நின்று வாழ்த்துவதை விடுத்து அங்கேயே போய் வாழ்த்தியிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.
 
J’aime · Répondre · 2 · 11 h
தனிமரம் நேசன்
தனிமரம் நேசன் எனக்கு உங்களைத்தான் தெரியும் இது எல்லாம் தெரியாத தளம் சார்!
 
தனிமரம் நேசன்
தனிமரம் நேசன் உங்களோடு சேர்ந்து வாழ்த்தை சொல்லிவிடுகின்றேன்
 

நம்ம தமிழ்ச்சூரியன்...

 

எனது இசைப்பயணத்தில் உற்சாகம் தந்த இனிய உறவுகளின் சங்கமம் யாழ் இணையத்திற்கு இனிய வாழ்த்துக்கள்.

 
Photo de இரா சேகர்.

நம்ம சோழியன் அண்ணா...

 

18 வருடங்களாக யாழ் இணையம்... நினைவுகளில் இருந்து அழிக்க முடியாத தடம்... வாழ்த்துகள்!

2003இல் யாழ் இணையத்திற்காக எழுதிய 'உல்டா' பாடல் ஒன்றூ..!!

நித்தம் நித்தம் வந்தவர்கள் எத்தனைபேர் - யாழ் ...

Afficher la suite
 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
CommenterPartager
Commentaires
Mathana Suntharalingam
Mathana Suntharalingam Hmmm Soli anna, pala pothu uravukalai thanthathu yarl...
 
J’aime · Répondre · 1 · 20 h
Nalayiny Thamaraichelvan
Nalayiny Thamaraichelvan நான் மறந்திட்டன். émoticône tongue

நம்ம மயூரன்...

இன்றைய முகப்புத்தக்காலத்துக்கு முன்னரேஉலகத்தமிழரை இணைத்து உறவுப்பலமாய் திகழ்ந்த யாழ் களம் இன்று தனது 18வது அகவையில்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக யாழ் களம் தந்த நட்புக்கூட்டம் பல நூறு. எம்மையும் எழுதவைத்து அங்கீகாரம் தந்த தாய்மடி வாழிய பல நூறாண்டு.

யாழ்களத்தின் 16வது அகவையின் போது இரா.சேகர் அண்ணாவின் இசையில் வல்வைசகாரா அக்காவின் வரியில் நாதன் அண்ணாவின் குரலில் எனது காட்சிப்படுத்தலில் வெளிவந்த வாழ்த்துப் பாடல்.

 
safe_image.php?d=AQCald6rJZMzwkqJ&w=158&
யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல். இசை: சேகர் (ஒல்லாந்து), வரிகள்: வல்வை சகாரா (கனடா), பாடியோர்: நாதன் (ஒல்லாந்து) படக...
YOUTU.BE
 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
CommenterPartager
Commentaires
Rajan Thambayah
Rajan Thambayah கணணியில் தட்டச்சு செய்து பழகவும் முகமறியாத நட்புகள் கிடைக்கவும்...முகம் தொலைத்த பலரை அறியவும் வழிசமைத்த யாழ் கருத்துக்களத்திற்கு அகவை 18..
 
J’aime · Répondre · 1 · 6 h
Inuvaijur Mayuran
Inuvaijur Mayuran மணிதாசன் émoticône smile
 
J’aime · Répondre · 6 h
Rajan Thambayah
Rajan Thambayah அவரேதான்.

நம்ம சபேசன்....

 

முகநூலும் கருத்துக் களங்களும்

இன்று யாழ் இணையம் 18ஆவது அகவைக்குள் நுழைகிறது. இன்றைக்கு முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கள் கோலோச்சுகின்ற காலத்திலும் யாழ் இணையம் நின்று பிடித்து, தனது 18ஆவது அகவை வரை வந்திருப்பது ஒரு சாதனை.

யாழ் இணையத்திற்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

...Afficher la suite
 
 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
CommenterPartager
Commentaires
Selvaraj Pichaipillai
Selvaraj Pichaipillai நல்ல பதிவு..Excellent analysis.
 
J’aime · Répondre · 1 · 11 h · Modifié
குமரன் தர்மலிங்கம்
குமரன் தர்மலிங்கம் அங்கயும் இருக்கிறன்.பதிவு ஒண்டும் போடுறேல..எதுக்கு கொலைவெறிய கிளப்புவான் எண்டு émoticône wink

யாழ் களத்துக்கு எனது வாழ்த்துக்களும்!
 
J’aime · Répondre · 2 · 10 h
Rajeevan Jeyachandramoorthy
J’aime · Répondre · 1 · 10 h
சட்டவாளர் தேசியன்
சட்டவாளர் தேசியன் தமிழினத்துக்கு தோள் கொடுத்த யாழ் களத்துக்கு என் வாழ்த்துக்கள்.
 
Photo de சட்டவாளர் தேசியன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அஞ்சரன்...

 

என்னையும் எழுத வைத்த தளம், அரசியலை தினம் படிக்க வைத்த தளம் ஆலமரத்தின் ஓர் விழுதாய் இருப்பதில் மகிழ்ச்சி.
அஞ்சரன்

 
Photo de Yogoo Arunakiri.
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
CommenterPartager
Commentaires
Sekar Mangavilai
Sekar Mangavilai வாழ்த்துகள்
 
Janeshan Viveka
Janeshan Viveka ஓஓஓஓ...நாங்க படுற தொல்லைக்கு வித்திட்டது இதுவா? 
#வாழ்த்துக்கள்
 
J’aime · Répondre · 3 · 22 h

வேறு எவரையாவது தவற விட்டிருந்தால்

அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதியிருந்தால்  இணைத்த உதவுக உறவுகளே...

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவு கோமகனின் வாழ்த்துச்செய்தி. 

 

Edited by குமாரசாமி
தவறுப்பட்டதை இணைக்க....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர் பார்க்கிறோம் 

பேஸ்புக்கில் யாழ் இணையத்துக்கு வாழ்த்து கூறியவர்களிடம் அவர்களின் பேஸ்புக் கருத்துக்களை இங்கே கொண்டு வந்து இணைப்பதற்கு முன் அனுமதியை பெற்றீர்களா? குறிப்பாக சுண்டலின் தனிப்பட்ட தகவலை நான் இப்போதுதான் அறிகின்றேன், பார்க்கக்கிடைத்தது மகிழ்ச்சி. அங்கேயுள்ளவர்கள் எழுதியதை இங்கேயுள்ளவர்களுக்கு வழங்கியதுபோல் இங்கே ஓர் செய்தியை எழுதினால் உங்களினால் அங்கே கொண்டுபோய் சேர்ப்பிக்க முடியுமா? tw_tounge_wink:

On 4/5/2016 at 11:17 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர் பார்க்கிறோம் 

நிச்சயம், நிச்சயம். :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கலைஞன் said:

பேஸ்புக்கில் யாழ் இணையத்துக்கு வாழ்த்து கூறியவர்களிடம் அவர்களின் பேஸ்புக் கருத்துக்களை இங்கே கொண்டு வந்து இணைப்பதற்கு முன் அனுமதியை பெற்றீர்களா? குறிப்பாக சுண்டலின் தனிப்பட்ட தகவலை நான் இப்போதுதான் அறிகின்றேன், பார்க்கக்கிடைத்தது மகிழ்ச்சி. அங்கேயுள்ளவர்கள் எழுதியதை இங்கேயுள்ளவர்களுக்கு வழங்கியதுபோல் இங்கே ஓர் செய்தியை எழுதினால் உங்களினால் அங்கே கொண்டுபோய் சேர்ப்பிக்க முடியுமா? tw_tounge_wink:

வணக்கம்  கலைஞன்

எதிர்பார்த்த கேள்வி தான்...

ஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாம்

பச்சையும் போட்டுவிட்டு பகீர் என்றபின் கேட்கிறீர்கள் போலும்:D:

 

எனக்கு அவர்களுடன் ஒரு நட்பு வட்டம் உண்டு

தப்பாக பாவிக்கமாட்டேன் என்பதை அறிவார்கள்

இதுவரை அவர்கள் எவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் வரவில்லை.

யாழில் அதிலும் நாற்சந்தியில் இதை பதிந்ததற்கு காரணம்

அவர்களில் சிலர் இங்கிருந்து சென்றாலும் நன்றியுடன் தான் உள்ளனர்.

வாழ்த்துகின்றனர். கௌரவிக்கின்றனர். நன்றி மறவாதிருக்கின்றனர். விளம்பரம் செய்கின்றனர்.

முடிந்தால் யாழும் ஏதாவது செய்யக்கூடியதாக இருந்தால்...?

எல்லாம்  நன்மைக்கே....

நன்றி கேள்விக்கு (கேள்வி வந்தால் தானே பதில் வரும்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான் விசுகர் எல்லாம் விசுவாசிகள் கலைஞன் ?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் என்னும் சிங்கம் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்.எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குது,எங்கே என்று தான் ஞாபகம் வருதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

சுண்டல் என்னும் சிங்கம் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்.எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குது,எங்கே என்று தான் ஞாபகம் வருதில்லை

என்னது சிலிர்த்து கொண்டா இங்க பார்ரா அவர் கடலை மட்டும் தான் போடுவார் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.