Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் இரண்டாவது கட்டம் புலம்பெயர்ந்த தேசத்தில் ஆரம்பம்: - கனடாவில் “கஞ்சா” திடுக்கிடும் நடவடிக்கைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட்சியின் ஆதரவான தமிழர்களே சந்தேகக்கப்படும் இந்த விவகாரத்தில் தமிழ் இளைஞர்களே ஈடுபட்டுத்துள்ளதே மக்களிற்கான சந்தேகப்பட வைத்துள்ளது.

ஹஸ்பிரிட்ஜ்; என்கிற இடத்தில் காணிகள் வாங்கப்பட்டு கஞ்சா பயிர்ச்செய்கை நடாத்தப்படுகின்றது. இத்தகைய கஞ்சாப் பவனை இளைஞர்கள், யுவதிகளை மாத்திரம் கெடுக்கும் என்றல்ல, இந்தக் கஞ்சாப்பாவனையுள்ள இடங்கள் அணைத்தும் வீடுகளின் பெறுமதி இறக்கம் பெறும் என்பதும் அறிந்த விடயமாகும்.

அண்மையில் ஒரு அதிஸ்டலாபச் சீட்டிழுப்பிற்கென தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வீட்டிற்கு அண்மையில் இந்த கஞ்சாப் புகைப்பிடிப்போர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த வீட்டை அதிஸ்டலாபச்சீட்டிழுப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள நபர் சிறீலங்காவிற்கான செயற்பாடு ஒன்று இவரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. 2011ல் ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்றக் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை சிறீலங்கா அரசு மேற்கொண்டது.

இவ்வாறு தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டால் இனப்படுகொலை விசாரணையை அவர்கள் சர்வதேச அரங்கில் துணிச்சலாக மேற்கொள்வார்கள் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்காவின் வீட்டிற்கு அடுத்த வீடாகவே இருந்த இவரது கொழும்பு 7 வீடு உள்ளிட்ட பல பயன்பாட்டுகள் தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன. தனது இந்தத் திட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தவிர்ப்பதற்காக “முன்னைநாள்” தமிழ்த் தேசியம் சார்ந்த சில தமிழர்களை பணிக்கமர்த்தியுள்ளார்.

ஹமில்டன் என்கிற பிரதேசத்தில் உள்ள பூர்வீகக் குடியினரின் செயற்பாடுகளிடைய அவர்களிற்குள்ள சலுகைகளை பயன்படுத்தி இத் திட்டங்களை பரிபூரணமாக கொண்டு செல்லும் இந்த நபர் அண்மையில் கண்சவேட்டிவ் மத்திய அரசினூடாக பெறப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கான சட்டவிரோத கையூட்டாக 2 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டு தமிழ் இளைஞர்களிடையே அது பகிரப்பட்டதான செய்தியும் அண்மையில் வந்திருந்தது.

இது குறித்த ஆர்வத்தை தமிழ் சமுதாய அமைப்புக்கள் வெளிப்பபடுத்தி இந்தச் சிறீலங்கா அரசின் செயற்பாட்டை முறியடிக்க வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களிடைய இந்த கஞ்சாப் பாவனையை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களின் தாயகத்தில் இன்னலும் உறவுகளிற்கான மனிதநேயப் பணிகள் பற்றிய அக்கறையை இல்லாது செய்வதே சிறீலங்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்த நபரின் நோக்கமாகவும், அதனை செயற்படுவதற்காக சட்டவிரோத கொடுப்பனவுகளிற்கு வேலைசெய்யும் தமிழர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்திய வேட்பாளர் விருப்பமுள்ள தமிழர் ஒருவர், தன்னை வேட்பாளர் தெரிவிற்கான போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்கான பிரதியீடாக தான் ஒரு அமைச்சரவை அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்புத் தருவதாகவும் தனக்கு நேரடியாக உறுதியளித்ததாகவும், முன்னைநாள் தமிழ்ச் தேசியம் சார்ந்தவர்களை அறிமுகப்படுத்துவதாகவும் “மிரட்டல் பாணியில்” தெரிவித்ததாகத் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154929&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான பயமா?

ஒருவர் உரிமம் பெற்று செய்வாராயின், அரச கண்காணிப்பும் இருக்குமே.

பிறகு என்ன பயம் ?

சும்மா அடிச்சு விடப் படாது!!!

அறிவு கடல்கள் .

இப்படித்தான் பலர் இன்னமும் இருக்கினம் .

என்னுடைய இரு மகன்களும் கஞ்சா பாவிக்கும் வரை இந்த செய்தி போட்டவன் மகா முட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அரசாங்க அனுமதியுடன் கஞ்சா பயிரிடலாமா?

அதற்கான வழிவகைகளை அறியத்தருவீர்களா.

நானும் ஐரோப்பியத் தொழில்முனைவராக கனடா வந்து கஞ்சா பயிரிட ஆசைப்படுகிறேன்.

காசு, அந்தமாதிரி வருமானம் பாக்கலாம்.

லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மருத்துவ கஞ்சாவை பாவனைக்கு கொண்டுவருவதும் இருந்தது .இப்போ லிபரல் வெற்றிபெற்று அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார்கள் .

அனைத்தும் சட்ட வரையுறைக்குள் மிகுந்த கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தபடுகின்றது .லைசன்ஸ் எடுக்க பல நிபந்தனைகள் இருக்கு அது ஒன்றும் இலகுவில் கிடைக்ககூடியது அல்ல .

(செய்தி இணையம் ஏதோ ஊரில தேனீர் கடை போடுவது போல செய்தி போட்டிருக்கு .இப்படியான இணைய செய்திகளை வாசித்து அதை நம்புபவர்கள் இருப்பதால் தான் அவர்களும் தொடர்ந்து இயங்குகின்றார்கள் )

We will legalize, regulate, and restrict access to marijuana.

Canada’s current system of marijuana prohibition does not work. It does not prevent young people from using marijuana and too many Canadians end up with criminal records for possessing small amounts of the drug.

Arresting and prosecuting these offenses is expensive for our criminal justice system. It traps too many Canadians in the criminal justice system for minor, non-violent offenses. At the same time, the proceeds from the illegal drug trade support organized crime and greater threats to public safety, like human trafficking and hard drugs.

To ensure that we keep marijuana out of the hands of children, and the profits out of the hands of criminals, we will legalize, regulate, and restrict access to marijuana.

We will remove marijuana consumption and incidental possession from the Criminal Code, and create new, stronger laws to punish more severely those who provide it to minors, those who operate a motor vehicle while under its influence, and those who sell it outside of the new regulatory framework.

We will create a federal/provincial/territorial task force, and with input from experts in public health, substance abuse, and law enforcement, will design a new system of strict marijuana sales and distribution, with appropriate federal and provincial excise taxes applied.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.