Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்த பின் 313 தற்கொலை அங்கிகள் மீட்பு! - அரசாங்கம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்  நிறைவடைந்த பின்னர் இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட  தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும்  பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளே இன்னும் நிறைவுறாத போது அது ஒரு புதிய அங்கி என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை பெருமளவு தற்கொலை அங்கிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க 313 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2,26,719 வெடி குண்டுகள் 46லட்சத்துக்கு மேற்பட்ட ரவைகள், 1,76,000ற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள், 8937 ஆயுதங்கள் யுத்தத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு வழங்கப்படாத முக்கியத்துவம் தற்போது மீட்கப்பட்ட ஒரேயொரு தற்கொலை அங்கிக்கு வழங்கப்படுவதே விந்தையாகவுள்ளது.எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமாகிறது.

இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முக்கியத்துவமளித்து விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தே இந்த அறிவிப்பை விடுத்தார் என்பது முக்கியமானது. இத்தகைய அறிக்கைகளுக்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமுமளிக்கவுமில்லை. வடக்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாம் அமைதி சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். கடந்த காலங்களைப் போன்று மோசமான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பது அனைவரதும் கடமை என்று தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154992&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

போரில் இறந்த சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தொகைக்கு கணக்குத் தெரியாதாம். தற்கொலை அங்கிக்கு தெரியுதாம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழரசு said:

போர்  நிறைவடைந்த பின்னர் இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட  தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும்  பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

போர் நிறைவடைந்த பின்னர் இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும் பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முக்கியத்துவமளித்து விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிக்குத் தலைவர் சம்பந்தன். :grin:

தமிழர்களுக்குத் தலைவர்...... ???? :unsure: :rolleyes: :( :shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.