Jump to content

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

Posted
10 minutes ago, நந்தன் said:

நீங்க ஒரு சுமைதாங்கி பாஸ்tw_dizzy:

சுவியரும் எதோ பிளானோடதான் இந்த சுமைதாங்கியையும் களத்தில இறக்கியிருக்கிறார் போலகிடக்கு. இந்த எதிர் கட்சித்தலைவரின் ராஜதந்திரம் நம்மட 93 வயது தாத்தாவையும் வெண்டிடும் போலதான் இருக்குது. தலைவா பரியாரி - கலங்காதே, நானிருப்பேன் உம்முடன்.

5 minutes ago, குமாரசாமி said:

நான் எந்தக்கட்சியெண்டு எனக்கே தெரியேல்லை... Nixverstan

கொஞ்சம் பொறுங்கோ அண்ணை. நீங்க இப்ப சுயேட்சையா தானே கேட்டனீங்கள். முடிவுகள் கொஞ்சம் வரவிட்டு பாத்து முடிவை ஆறுதலா எடுங்கோ  அண்ணை. அரசியலில இதெல்லாம் சகஜம்தானே, சங்கோஜப்படாமல் பொறுமையா இருங்கோ.

  • Replies 636
  • Created
  • Last Reply
Posted

ஐஸ்லாந்து   1  -  1  ஹங்கேரி

   சமநிலை என்று பதில் தந்தவர்கள்    nesen, Ahasthiyan, தமிழினி, பரியாரி...:)

Posted

9 வது நாள் போட்டிகள் தொடரும்  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 23 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது ...

சற்று முன்னர் நடந்து முடிந்த  ஐஸ்லாந்து vs ஹங்கேரி  போட்டிவரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

1. nesen 15 புள்ளிகள்

2. வாத்தியார்  14 புள்ளிகள்

3. ஜீவன் சிவா  14 புள்ளிகள்

4. கிருபன் 14 புள்ளிகள்

5. suvy 13 புள்ளிகள்

6. தமிழினி  13 புள்ளிகள்

7. விசுகு  13 புள்ளிகள்

8. ஈழப்பிரியன்  13 புள்ளிகள்

9. பகலவன் 12 புள்ளிகள்

10. vasanth1   12 புள்ளிகள்

11. Ahasthiyan   12  புள்ளிகள்

12. குமாரசாமி  12 புள்ளிகள்

13. நந்தன்  12 புள்ளிகள்

14. Eppothum Thamizhan  12 புள்ளிகள்

15. nunavilan  11 புள்ளிகள்

16. Athavan CH  11 புள்ளிகள்

17.கறுப்பி  11 புள்ளிகள்

18. ரதி  11 புள்ளிகள்

19. பரியாரி  11 புள்ளிகள்

20.  நவீனன் 10  புள்ளிகள்

21. kalyani  10 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்ம கட்சியில் இணைவதற்கு நீங்கள் அனுப்பிய விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம்...! பரிசீலனையில் உள்ளது. மென்மேலும் தாங்கள் பின்நகருமிடத்து உடனடியாக அங்கத்துவ அட்டை வழங்கப் படும்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் ,நவீனன்tw_blush:

Posted

போர்ச்சுக்கல்  0 -  0  ஆஸ்திரியா

சமநிலை என்று பதில் தந்தவர்கள்... வாத்தியார், kalyani..:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நவீனன் said:

போர்ச்சுக்கல்  0 -  0  ஆஸ்திரியா

சமநிலை என்று பதில் தந்தவர்கள்... வாத்தியார், kalyani..:)

இனி யாரு வந்து கேட்டாலும் இடத்தை விட்டுறாதீங்க  ஜி tw_blush:

Posted
6 hours ago, நந்தன் said:

இனி யாரு வந்து கேட்டாலும் இடத்தை விட்டுறாதீங்க  ஜி tw_blush:

முதலிடத்துக்கான  போட்டி  ரொம்ப  பலமாத்தான்  இருக்குது . ம் ம்  நடக்கட்டும்.

Posted

சுவிட்சர்லாந்து vs பிரான்ஸ்
 

ருமேனியா vs அல்பேனியா

இன்று இரவு  21.00 மணிக்கு இரு போட்டிகளும் நடைபெறும்
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நந்தன் said:

இனி யாரு வந்து கேட்டாலும் இடத்தை விட்டுறாதீங்க  ஜி tw_blush:

பாத்து, கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். புள்ளடிச் சாவி  ஜீ  யின் பக்கட்டில்....!  tw_blush:

தேர் எப்படியும் கரை சேர்ந்திடும். நான் நயினாதீவுத் தேரைச் சொல்லுறன்....!!

 

16 hours ago, குமாரசாமி said:

நான் எந்தக்கட்சியெண்டு எனக்கே தெரியேல்லை... Nixverstan

நீங்கள் மேட்டுக் குடி சுயேட்சை....! இனி வரும் கள நிலைமையைப் பார்த்து ஊத்திக்கிற கட்சியில் இணையலாம்...!  tw_blush:

 

Posted

இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின்படி.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, suvy said:

நம்ம கட்சியில் இணைவதற்கு நீங்கள் அனுப்பிய விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம்...! பரிசீலனையில் உள்ளது. மென்மேலும் தாங்கள் பின்நகருமிடத்து உடனடியாக அங்கத்துவ அட்டை வழங்கப் படும்....! tw_blush:

தலைவா ....நீங்க  ஒரு தீர்க்கதரிசி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நவீனன் said:

இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின்படி.....

அப்பவும் நினைச்சன் , நம்ம ஜீ  எண்ணையில் விழுந்த பஜ்ஜியாய் சூடாகப் போகிறாரோ என்டு...., இப்ப பாருங்கள் முடிவுகளின் படியிலேயே நிக்கிறார்... ஏறுகிறார் இல்ல்லை.... கூல்டவுன்... ஜீ....! tw_blush:

 

Posted
5 hours ago, நவீனன் said:

இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின்படி.....

நானும் எதோ எங்கட போட்டி முடிவுகளைத்தான் போட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
On 18.6.2016 at 5:31 PM, குமாரசாமி said:

நான் எந்தக்கட்சியெண்டு எனக்கே தெரியேல்லை... Nixverstan

இப்ப எவையள் எந்தக் கட்சி எண்டு தெரியாமல் ஒரே புகையலா இருக்கு.
நேத்தையான் புள்ளியையும் குடுத்தாத்தான் எல்லாம் வெளிக்கும் Grinsendes Smiley Katzengesicht - U+1F638

Posted
18 hours ago, நந்தன் said:

இனி யாரு வந்து கேட்டாலும் இடத்தை விட்டுறாதீங்க  ஜி tw_blush:

ஹாஹா எங்க உங்க தலைவர்..:rolleyes: கட்சி உறுப்பினருக்கான அடையாள அட்டையை இன்னும் அனுப்பவில்லை..:grin:

3 hours ago, ஜீவன் சிவா said:

நானும் எதோ எங்கட போட்டி முடிவுகளைத்தான் போட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.:grin:

இங்க படுகிறபாடு பத்தாது என்று 4 இடத்தில போடுவேனா..:shocked:

45 minutes ago, பரியாரி said:

இப்ப எவையள் எந்தக் கட்சி எண்டு தெரியாமல் ஒரே புகையலா இருக்கு.
நேத்தையான் புள்ளியையும் குடுத்தாத்தான் எல்லாம் வெளிக்கும் Grinsendes Smiley Katzengesicht - U+1F638

:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாய் நந்தன், நவீனனுக்கு ஒரு அடையாள அட்டை பார்சல் ப்ளீஸ்....!  tw_blush:

Posted
11 minutes ago, suvy said:

ஹாய் நந்தன், நவீனனுக்கு ஒரு அடையாள அட்டை பார்சல் ப்ளீஸ்....!  tw_blush:

அடையாள அட்டை கேட்டால்  பிரியாணி பார்சல் ஓடர் மாதிரி பதில் வருகுது..:cool:

Posted

பிரான்ஸ் 0 - 0 சுவிஸ்லாந்து

ருமேனியா 0 - 1 அல்பேனியா

மிகுதி விபரங்கள் புள்ளிகள் நாளை காலை...

Posted

ருமேனியா 0 - 1 அல்பேனியா

Ahasthiyan, ஜீவன் சிவா இவர்கள் இருவருமே சரியான பதில் தந்தவர்கள்..:)

பிரான்ஸ் 0 - 0 சுவிஸ்லாந்து

பரியாரி மாத்திரம் சரியான பதில் தந்துள்ளார்.. :)

Posted

10 வது நாள் போட்டிகள் முடிந்த  நிலையில் புள்ளிகள்.....

கேள்வி 26 வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது ...

நேற்றுநடந்து முடிந்த  போட்டிகள்வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

1. nesen 15 புள்ளிகள்

2. வாத்தியார்  15 புள்ளிகள்

3. ஜீவன் சிவா  15 புள்ளிகள்

4. கிருபன் 14 புள்ளிகள்

5. suvy 13 புள்ளிகள்

6. Ahasthiyan   13  புள்ளிகள்

7. தமிழினி  13 புள்ளிகள்

8. விசுகு  13 புள்ளிகள்

9. ஈழப்பிரியன்  13 புள்ளிகள்

10. பகலவன் 12 புள்ளிகள்

11. vasanth1   12 புள்ளிகள்

12. பரியாரி  12 புள்ளிகள்

13. குமாரசாமி  12 புள்ளிகள்

14. நந்தன்  12 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  12 புள்ளிகள்

16. nunavilan  11 புள்ளிகள்

17. Athavan CH  11 புள்ளிகள்

18.கறுப்பி  11 புள்ளிகள்

19. kalyani  11 புள்ளிகள்

20. ரதி  11 புள்ளிகள்

21.  நவீனன் 10  புள்ளிகள்

 

Posted

இன்றைய போட்டிகள்

ரஷ்யா vs வேல்ஸ்

ஸ்லோவாக்கியா vs இங்கிலாந்து

இன்று இரவு  21.00 மணிக்கு இரு போட்டிகளும் ஆரம்பமாகும்..

Posted

கடந்த 10 மணி  நேரமாக எந்த அறிக்கையும் இல்லாமல்  கட்சி  நிர்வாகிகள் மௌனம் சாதிப்பது  ஏன்????:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, நவீனன் said:

கடந்த 10 மணி  நேரமாக எந்த அறிக்கையும் இல்லாமல்  கட்சி  நிர்வாகிகள் மௌனம் சாதிப்பது  ஏன்????:grin:

மகளிரணி செயலாளரக நியமிப்பது. tw_dizzy:லேசான காரியமில்லை

உங்கள் கடந்த காலங்களை தூசி தட்டி எங்கேயாவது புகை படிஞ்சிருக்கா என்டதை துல்லியமாய் பார்த்து.:unsure: பகலவனின்  புலநாய் அறிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.அது வரை நீங்க மலையேறாமல் இருக்கணும்:grin:

Posted

ரஸ்யா 0 - 3 வேல்ஸ்

வேல்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள் nunavilan, kalyani.

 

ஸ்லோவாகியா 0 - 0 இங்கிலாந்து

சமநிலை என்று பதில் தந்த ஒரே ஒருவர் பரியாரி.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.