Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிகோணமலை மாவட்டத்தில் முஸ்லீம்கள் நிலம் ஆக்ரமிப்பு!! Puthu Velicham

Featured Replies

 

 தமிழர்களின் நிலத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதை தடுப்பதற்காக இதில் ஆர்வம் உள்ளவர்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்து தமிழர்கள் விற்கும் நிலங்களை இந்த நிதியம் வாங்குவதன் மூலம் நிலம் பறிபோவதை தடுக்க முடியும் .கஷ்டமான விடயம் ,நிலம் பறிபோனபின் தீர்வு வந்தும் என்ன பிரயோசனம் இதற்குரிய ஆரம்ப நிதியாக கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினகள் ,மாகாண உறுப்பினர்கள் தாங்கள் விற்கும் வாகன பத்திரம் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை வழங்கலாம்அவ்வாறு செய்யும் பொது நாங்களும் எங்களுடைய பங்களிப்பை வழங்கமுடியும் பலரையும் ஊக்குவிக்க முடியும் .மண்ணில் உள்ளவர்கள் தான் முன்வரவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

Gari இந்த காணொளியில் பேசப்பட்ட விடயம் எனக்கு விளங்கிய வகையில் முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்பு. இதற்கு சம் & கோ வின் பாராமுகம்.

 

ஆனால் நீங்கள் தொட்டது தமிழர் விற்கும் நிலங்களை. உந்த நிதியம் ஆரம்பிக்கும் வேலையை விட்டுவிட்டு முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்பை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

58 minutes ago, Gari said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் முற்றாக முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இப்ப அது திருமலையின் பிற எல்லைகளை நோக்கி விரிவாக்கப்படுகிறது. மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்பு. அம்பாறையில் அது. வடக்கில் முல்லைத் தீவில்.. வவுனியாவில்..மன்னாரில்.. யாழ்மாவட்டத்தில்.. கிளிநொச்சியில்.. எல்லா இடமும் முஸ்லீம் ஆக்கிரமிப்பு.. என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரை மிக ஆபத்தான விடயம். 

சிங்களம் ஒருபக்கம்..  முஸ்லீம்கள் இன்னொரு பக்கம்.. தமிழர் தாயக் கோட்பாட்டை சிதைக்கும் வகைக்கு.. இவை வெளிச்சக்திகளுடன் (முஸ்லீம் நாடுகள் சிலவற்றின் பின்னணியோடு)  இணைந்து இதைச் செய்கிறார்கள்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினால்.. எதிர்ப்புக் காட்டினால் அன்றி.. சம் சும் கும்பல்.. தன் சுயநலனுக்கு சொந்த இனத்தைச் சோரம் வைக்க ஒருபோதும் பின்நிற்காது. tw_warning:

திருமலையில் நிலாவெளிக்கு ஒரு தடவை சென்ற போது திருமலையில்.. ஆதித் தமிழ் மக்கள் வாழும் உண்மையை அந்த நிலாவெளி உறவுகள் அப்பவே சொன்னார்கள். போராட்ட காலத்தில்.. இந்தப் பகுதிகள்... பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதி. சிங்கள இராணுவம் வருவதும் போவதுமாக இருந்ததே தவிர இருப்புக் கொண்டிருக்கவில்லை. இதனால் போர்க்காலத்தில்.. இந்த நிலங்கள் இயல்பாக ஆக்கிரமிப்புக்களில் இருந்து பாதுகாக்கப்பட்டது என்பது நிஜமே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள், விடமாட்டார்கள் என்பதால், ஊருக்கு இளைச்ச தமிழர்கள் தான் இலக்கு.

வத, வத என்று புள்ள குட்டிக்களை பெத்து, அடுத்தவர் பொருளை அபகரித்து கொடுக்க வேண்டுமே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.