Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவை வெற்றி கொள்ள முடியும்! - என்கிறார் மலிக் சமரவிக்கிரம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களுக்கிணங்க சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான பார்வை மாற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஜெனீவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158623&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, தமிழரசு said:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களுக்கிணங்க சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான பார்வை மாற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஜெனீவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அநியாயங்களுக்குத்தான் இப்ப நல்லகாலம்.tw_angry:

அதவாது நீதியையும் நியாயத்தையும் ஜெனீவாவில் குழி தோண்டிப் புதைக்க முடியும் என்று இவர் சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, போல் said:

அதவாது நீதியையும் நியாயத்தையும் ஜெனீவாவில் குழி தோண்டிப் புதைக்க முடியும் என்று இவர் சொல்கிறார்.

கொலை செய்தவர்களிடமும்

கொலை செய்ய சொன்னவர்களிடமும்

கொலையை பார்த்துக்கொண்டிருந்தவர்களிடமும் நீதியையும் நியாயத்தையும்

எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்

அதைத்தான் தமிழினம செய்து கொண்டிருக்கின்றோம்

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

கொலை செய்தவர்களிடமும்

கொலை செய்ய சொன்னவர்களிடமும்

கொலையை பார்த்துக்கொண்டிருந்தவர்களிடமும் நீதியையும் நியாயத்தையும்

எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்

அதைத்தான் தமிழினம செய்து கொண்டிருக்கின்றொம்

தமிழினத்துக்கு நீதியான, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று தளம்பல், புலம்பல் இல்லாமல் உரத்துக் கதைப்பவர்களின் கரங்களை நாம் முடிந்தளவு தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்.
வெற்றி நிச்சயம் கிட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

தமிழினத்துக்கு நீதியான, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று தளம்பல், புலம்பல் இல்லாமல் உரத்துக் கதைப்பவர்களின் கரங்களை நாம் முடிந்தளவு தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்.
வெற்றி நிச்சயம் கிட்டும்!

உண்மை

ஆனால் இது மிகவும் கடினமான பணி என்பதை செயல்களில் இறங்கும் போது அறியமுடியும்

எம்மவர்களே எப்படியானவர்கள்?

எங்கிருந்து வருகிறார்கள்?

எதற்காக வருகிறார்கள்? செய்கிறார்கள்?

என்பதே பெரும் கேள்விக்குறியும் ஆபத்துமாகும் இன்று...:(

இதற்குள் இருந்தும் தமிழினம் வெளியில் வரும்

இதுவும் கடந்து போகும்..

6 minutes ago, விசுகு said:

எம்மவர்களே எப்படியானவர்கள்?

எங்கிருந்து வருகிறார்கள்?

எதற்காக வருகிறார்கள்? செய்கிறார்கள்?

என்பதே பெரும் கேள்விக்குறியும் ஆபத்துமாகும் இன்று...:(

சந்தேகம் பொல்லாத வியாதி!

முன் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், எமது இலட்சியத்துக்கு அவ்வபோது கிடைக்கும் அனைத்தையும் கவனமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தீர்வுக்காக இலக்கை நோக்கி நகர்வதே இப்பொது இருக்கும் ஒரே வழி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.