Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்

Featured Replies

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்
 
 

article_1464769490-2.jpg

வரலாற்று சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பதினாறு தினங்கள் தொடர்ந்து உற்சவங்கள் இடம்பெறவுள்ள நிலையில், 14ஆம் திகதி 108 சங்குகளால் அம்பாளுக்கு பாலாபிஷேகமும், 15ஆம் திகதி பகல் சிவபூiஐயுடன் இரவு திருமஞ்சத் திருவிழாவும், 16ஆம் திகதி பகல் விசேட கருட பூஜையும் இடம்பெறவுள்ளது.

18ஆம் திகதி இரவு சப்பறத் திருவிழாவும் மறுதினமான 19ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 20ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் 21ஆம் திகதி மாலை தெப்போற்சவத்துடன் ஆலயத்தின் உற்சவங்கள் யாவும் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/173555/நய-ன-ந-கப-ஷண-அம-மன-ஆலயக-க-ட-ய-ற-றம-#sthash.EfDnUbuS.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு  நன்றி நவீனன்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மனுக்கு அரோகரா....

  • தொடங்கியவர்

13339495_1026232337461574_33817733609328

13329569_1026232417461566_67499982981768

13346783_1026232474128227_20695266973690

13407178_1026232517461556_54549475684193

13346541_1026232604128214_43784105920849

நயினை நாகபூஷணி அம்பாள் கொடியேற்ற உற்சவம் 2016..

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ இரண்டாம் நாள் பகல் நிகழ்வு.

நினைந்தால் நீயுன் திருவடியை
நினைந்து நினைந்து உருகுதற்கும்
புனைந்து புனைந்து ஏத்துதற்கும்
புகழ்ந்து புகழ்ந்து பாடுதற்கும்
நனைந்து நனைந்துன் திருவருளில்
நாயேன் என்றும் திளைப்பதற்கும்
வனைந்து வனைந்துன் திருத்தொண்டில்
வாழ அடியேற் கருள் காட்டாய்.

13331123_1027053380712803_64769087031940

13417523_1027053397379468_88311450252222

13418896_1027053414046133_57724395024307

13346587_1027053444046130_32676806592078

13335715_1027053497379458_14111866533260

13418779_1027053554046119_14434924025363

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ இரண்டாம் நாள் இரவு நிகழ்வு.

13412872_1027225194028955_85546528230445

13418678_1027225260695615_24025934825139

13346452_1027225297362278_51542280428753

13327650_1027225357362272_14305008640671

13407022_1027225394028935_22553336238646

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ மூன்றாம் நாள் பகல் நிகழ்வு.

போற்றி என்று அனுதினமும்
புரிந்து நால்வே தமுந்துதிக்கத்
தோற்று முலகத் துயிரனைத்தும்
துன்ப மகன்று நிறைவு பெற
ஏற்று நயினை அமர்ந்தருளி
இலங்கு நாக பூசணியே
சாற்று மடியார்க் கேதுதுயர்
தாயே சிறிது நீ நினைந்தால்..

13343138_1027634487321359_26935624330335

13335836_1027634530654688_86994368981159

13335942_1027634543988020_48108903150771

13335942_1027634583988016_81370497026824

13406710_1027634643988010_70785898493126

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைந்தால் நீயுன் திருவடியை
நினைந்து நினைந்து உருகுதற்கும்
புனைந்து புனைந்து ஏத்துதற்கும்
புகழ்ந்து புகழ்ந்து பாடுதற்கும்
நனைந்து நனைந்துன் திருவருளில்
நாயேன் என்றும் திளைப்பதற்கும்
வனைந்து வனைந்துன் திருத்தொண்டில்
வாழ அடியேற் கருள் காட்டாய்.

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ மூன்றாம் நாள் இரவு நிகழ்வுகள்.

13407290_1027902867294521_67120424509396

13332721_1027902877294520_72491779025003

13342974_1027902870627854_14681537331117

13312630_1027902927294515_70485526610491

13427877_1027902953961179_41142714007137

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ நான்காம் நாள் பகல் நிகழ்வுகள்.

13418985_1028264267258381_43842190651271

13418962_1028264337258374_91416556563884

13407132_1028264453925029_14414980393525

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ நான்காம் நாள் இரவு நிகழ்வுகள்.

13407106_1028475210570620_26859763033717

13393946_1028475230570618_61175305870405

13427920_1028475293903945_15784551201622

13269282_1028475347237273_47493691436343

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஜந்தாம் நாள் பகல் நிகழ்வுகள்.

13419028_1028911920526949_16456297503826

13435333_1028912660526875_85645211344357

13418858_1028912877193520_51112864653261

13319773_1028913090526832_49522239813915

13435400_1028913253860149_25987596514606

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஜந்தாம் நாள் இரவு நிகழ்வுகள் - முத்துச்சப்பறம்

13407156_1029150197169788_80737527416538

13413587_1029150227169785_27043358296893

13417595_1029150253836449_62289579006885

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஆறாம் நாள் பகல் நிகழ்வுகள்

13450043_1029571520460989_79557270716193

13342940_1029571530460988_14065388307282

13417635_1029571557127652_57363920033130

13428540_1029571597127648_60761560579961

13450033_1029571617127646_26899250582529

13445787_1029571703794304_20695061684381

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஆறாம் நாள் இரவு நிகழ்வுகள்

13445553_1029789703772504_34704579820949

13450295_1029789717105836_13619941340170

13427942_1029789820439159_39515094098704

13445815_1029789827105825_64586352645460

13432304_1029789760439165_23163494052606

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஏழாம் நாள் பகல் நிகழ்வுகள்

‪#‎கனவிலும்_நனவிலும்_நின்_நினைப்பே‬ - நான்
‪#‎காண்பதெல்லாமே_உன்_திருமுகமே‬....

13417648_1030201617064646_11742062061898

13445544_1030201680397973_26689356834168

13428509_1030201787064629_29989087447794

13427955_1030201623731312_43433209568405

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஏழாம் நாள் இரவு நிகழ்வுகள் - திருக்கையிலைக் காட்சி

நாகபடம் குடை பிடிக்க
சிவலிங்கம் துணையிருக்க
நயினையிலே வீற்றிருக்கும்
மூலவளே நாகபூஷணியே...

13394196_1030462013705273_57121393147247

13434948_1030462070371934_30699832933890

13427938_1030462120371929_55222350893688

13450793_1030462197038588_34594385718677

13419244_1030462217038586_46195487899975

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கைலாச வாகனத்தில் கொலுவிருந்து வீதிவலம் வரும் அம்பாளுக்கு கோடானு கோடி நமஸ்காரம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாளுக்கு அரோகரா..

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ எட்டாம் நாள் பகல் நிகழ்வுகள்

13418687_1030808690337272_56464391959810

13418777_1030808727003935_65910622100142

13427918_1030808747003933_42735763752529

13418954_1030808790337262_78780277240722

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ எட்டாம் நாள் இரவு நிகழ்வுகள்

13450980_1031084760309665_82224701261722

13417699_1031084830309658_32665200460278

13466198_1031084870309654_26637040764480

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஒன்பதாம் நாள் பகல் நிகழ்வுகள்

13419146_1031423440275797_20715548221242

13418862_1031423470275794_21204410581915

13466184_1031423503609124_11961442691155

13418846_1031423570275784_59872607489281

13406945_1031423613609113_21005861718952

 

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ ஒன்பதாம் நாள் இரவு நிகழ்வுகள்

13413049_1031666256918182_57854978975035

13417603_1031666553584819_30596058533621

13417688_1031666576918150_49959094474999

13406899_1031666613584813_65373725549126

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நாகபூசணி அம்பாளின் படங்களை இணைத்து வரும் நவீனனுக்கு நன்றி....! tw_blush:

  • தொடங்கியவர்

நயினை நாகபூஷணி அம்பாள் மகோற்சவ பத்தாம் நாள் பகல் நிகழ்வுகள் - திருக்கைலைக்காட்சி

13407243_1032103443541130_54728864759485

13428356_1032103440207797_55334454082050

13418756_1032103446874463_36353855276808

13423897_1032103593541115_92046386217730

13450744_1032103586874449_15367718454568

13427966_1032103723541102_76446306315581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.