Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மீன்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் தென்பகுதி மீனவர்கள் தானாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி கடலில் ஏனைய பிரதேச மீனவர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடபகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபட ஏனைய பிரதேச மீனவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. தொன்றுதொட்டு வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிரதேசங்களுக்கு ஏனைய பிரதேச மீனவர்கள் சென்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீனவர்களே தங்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு கற்றுக்கொடுத்ததாக வட பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடபகுதி கடலில் ஏனைய பிரதேச மீனவர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடபகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபட ஏனைய பிரதேச மீனவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. தொன்றுதொட்டு வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிரதேசங்களுக்கு ஏனைய பிரதேச மீனவர்கள் சென்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீனவர்களே தங்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு கற்றுக்கொடுத்ததாக வட பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

   

மேலும், தற்போதைய சூழலில் அநாவசியமாக வடபகுதி கடலில் பிரவேசிப்பவர்களாலேயே பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும். கடந்த காலங்களில் அந்த கடல் பிதேசத்திற்கு சென்றுவந்த மீனவர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160043&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அன்னபூரணா (பெயர் சரியான என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்) கப்பலையும் கட்ட காட்டிக் கொடுத்ததும் தென்பகுதி மீனவர்களா?

அந்தக் கப்பலை வல்வெட்டித்துறை ஓட்டிகளே ஓட்டிச் சென்று வெளிநாட்டுக்கு கொண்டு போய் சேர்த்திருந்தனர். இதன் விபரத்தினை தெரிந்தவர்கள் சரியாக எழுதிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தூண்டுதலின் பெயரில் தமிழக மீனவர்களோடு ராத்தும் சில வடபகுதி மீனவ சங்கங்கள்.. ஏன் இந்த விடயத்தில் மட்டும் பேசாமடந்தையாக உள்ளனர். சிங்கள ராணுவம் கடற்படையின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் போலும்.:rolleyes:tw_angry:

சிங்கள-பௌத்தன்  பல தமிழ் மன்னர்கள் (இலங்கையின் கடைசி மன்னன் உட்பட) பெயரை சிங்கள மன்னர்களாக மாற்றி மகா பொய் வம்சம் (මහා බොරු වංශය) என்ற கட்டுக் கதையை படைத்தான்.

சிங்கள-பௌத்தன்  பல தமிழ் மன்னர்களின் (இலங்கையின் கடைசி மன்னன் உட்பட) புராதன கட்டிடங்களை சிங்கள மன்னர்களின் புராதன கட்டிடங்கள் என்று பொய்  சொல்லி மகா பொய் வம்சம் (මහා බොරු වංශය) என்ற கட்டுக் கதையை படைத்தான்.

இவற்றை வைத்து வெற்றிகரமாக பல வெளிநாட்டவர்காளை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறான்.

இப்ப மீன்பிடித் தொழிலையும் தாமே தமிழருக்கு கற்றுக் கொடுத்ததாக  புதிய மகா பொய் வம்சக் (මහා බොරු වංශය) என்ற கட்டுக் கதைகளை படைக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.