Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி

Featured Replies

பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி

 

வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சியூட்டிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் எவ்வளவு விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்கு விரைவாக எனவும் மெதுவாக எனவும் கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது.

160624132630_merkel_brexit_624x351_afp_n

 ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற விரைவாக, மெதுவாக என கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது

வெளியேறுவதற்கான வழிமுறையை தூண்டுவதற்கு பிரிட்டன் அவசரப்பட வேண்டாம். ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார்.

160625080226_frank-walter_steinmeier_640

 

 வெகு சீக்கிரமாக பிரிட்டன் வெளியேற வேண்டுமென பிராங்-வால்டர் ஸ்டெயின்மெயர் தெரிவித்திருக்கிறார்

முன்னதாக, வெகு சீக்கிரமாக பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பிராங்-வால்டர் ஸ்டெயின்மெயர் கேட்டு கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய உறுப்பு நாடுகளின் ஐந்து சகாக்களுடன் நடத்திய கூட்டத்திற்கு பின்னர் பெர்லினில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

 

160519094756_jean-marc_ayrault_640x360_a

 பூனையும் ஏலியும் விளையாட்டு விளையாட வேண்டாமென ஜீன்-மார்க் ஐரவுட்டு தெரிவித்திருக்கிறார்

பிரிட்டன் மக்கள் முடிவெடுத்த பிறகு, பூனை - எலி விளையாட்டு தேவையற்றது என ஃபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-மார்க் ஐரவுட்டு தெரிவித்திருக்கிறார்.

 

http://www.bbc.com/tamil/global/2016/06/160625_ukeurope?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் பிரிந்து சென்றது இவர்களுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.
ஒற்றுமையும் சுதந்திரமும் இல்லாத இடத்தில் பிரிந்து வாழ்வதே சாலச்சிறந்தது.
இது உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

ஏன்?

ஸ்ரீலங்காவிற்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.