Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

539380510_1275587327812253_3792777922958

  • Replies 4.2k
  • Views 342.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

540979059_1209549184539011_6618971944369

உஸ் ......... மேலே பார்க்காதே . .........மரத்தில நரி ஒன்று நின்று எங்களைப் பார்க்குது ....... உனக்கு மரம் ஏறத் தெரியாது என்று அந்த நரி நினைத்துக் கொண்டிருக்கு . ........ எங்களுக்கு இன்றிரவு டின்னரே அதுதான் என்று அதுக்குத் தெரியாது .......... ஹா .......ஹா ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

534132260_1086661913636978_7812110937324

அங்கேபோயிடாதே , நரியைவிட உன்னைத்தான் உண்ண புலிகளுக்குப் பிடிக்கும் . ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

dog.jpg

  • கருத்துக்கள உறவுகள்

515491490_1163277159169511_6583848728051

  • கருத்துக்கள உறவுகள்

542754169_768514203012637_20105065844542

என் சேலைத் தலைப்பு எப்படி ............! 😀

  • கருத்துக்கள உறவுகள்

542761641_122269162352067741_71638847062

  • கருத்துக்கள உறவுகள்

kashmiri.jpg

  • கருத்துக்கள உறவுகள்

540951089_753082680847989_69286660323329

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

540951089_753082680847989_69286660323329

நாய்க்குட்டிக்கு செல்லம் கூடிப் போச்சு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

540951089_753082680847989_69286660323329

இது ஜேர்மன் நாயோ?

ஜேர்மன் செப்பாட் நாய்களை பலரும் விரும்பி வளர்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ஜேர்மன் நாயோ?

ஜேர்மன் செப்பாட் நாய்களை பலரும் விரும்பி வளர்ப்பார்கள்.

ஓம் .......அதேதான் .........!

giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்

543459713_24759001907074310_279282960668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

544886751_2205993286561794_2485806128751

  • கருத்துக்கள உறவுகள்

543666543_18534673660009357_618343256620

பார்வை ஒன்றே போதுமே பாய்ந்து விலங்குகள் ஓடவே ......! 😃

  • கருத்துக்கள உறவுகள்

545510422_764142909942655_89667337284683

சாவின் விளிம்பில் மீன் ........... ! 🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சாவின் விளிம்பில் மீன் ........... ! 🤭

குருவியை விட மீன் பெரிசாக இருக்குது.

சாவின் விளிம்பில்... குருவி என்று வர வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2025 at 03:15, தமிழ் சிறி said:

544886751_2205993286561794_2485806128751

IMG-0018.jpg

சிறி ஊர் பெயர் தெரியாதவரின் படத்தை இணைத்துள்ளீர்கள்.

நான் இணைத்துள்ளது எனது மருமகன் இலங்கையில் வயலில் இருந்து வீட்டுக்கு மாடு கொண்டு வரும்போது.

  • கருத்துக்கள உறவுகள்

545607717_122270152046067741_84625784514

பல்லுக்குள் சிக்கிய பல்லியும் பாய்ந்து ஓடி வாழ வழி தேடுது ....... ! 😃

  • கருத்துக்கள உறவுகள்

546849122_1103067335265826_3301682189241

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2025 at 08:38, ஈழப்பிரியன் said:

IMG-0018.jpg

சிறி ஊர் பெயர் தெரியாதவரின் படத்தை இணைத்துள்ளீர்கள்.

நான் இணைத்துள்ளது எனது மருமகன் இலங்கையில் வயலில் இருந்து வீட்டுக்கு மாடு கொண்டு வரும்போது.

@தமிழ் சிறி இந்தப்படம் உங்களுக்காகவே இணைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி இந்தப்படம் உங்களுக்காகவே இணைக்கப்பட்டுள்ளது.

பார்த்தேன் ஈழப்பிரியன். அழகிய காட்சி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பார்த்தேன் ஈழப்பிரியன். அழகிய காட்சி. 🙂

ஊர் பேர் தெரியாதவர் மாட்டுடன் போகும் படத்தை கண்டதும் தான் மருமகனின் நினைப்பு வந்தது.

அவர் வாழ்க்கையில் மாட்டுடன் பழகியதில்லை.

இருந்தும் தானே விரும்பிக் கேட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஊர் பேர் தெரியாதவர் மாட்டுடன் போகும் படத்தை கண்டதும் தான் மருமகனின் நினைப்பு வந்தது.

அவர் வாழ்க்கையில் மாட்டுடன் பழகியதில்லை.

இருந்தும் தானே விரும்பிக் கேட்டார்.

அவரின் நடை, உடை பாவனையை பார்க்கும் போது…. தோட்டக்காரர் போல் தெரியவில்லை. 😂 🤣

சுமந்திரன்…. வயல் உழுத மாதிரி இருக்கு. 😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அவரின் நடை, உடை பாவனையை பார்க்கும் போது…. தோட்டக்காரர் போல் தெரியவில்லை. 😂 🤣

சுமந்திரன்…. வயல் உழுத மாதிரி இருக்கு. 😂😂😂😂😂

சிறி ஊரில் இருந்த காலங்களில் ஒவ்வாருவரையும் பார்க்க என்னென்ன செய்கிறார்கள் என்று தெரியும்.

இப்போது கண்டுபிடிப்பது மகா கஸ்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.