Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி ஆட்சி முறையில் ஆர்வம் காட்டவில்லை வடக்கு மக்கள்-லால் விஜேநாயக்க

Featured Replies

சமஷ்டி ஆட்சி முறையில் ஆர்வம் காட்டவில்லை வடக்கு மக்கள்-லால் விஜேநாயக்க
 
 
சமஷ்டி ஆட்சி முறையில் ஆர்வம் காட்டவில்லை வடக்கு மக்கள்-லால் விஜேநாயக்க
வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி ஆட்சிமுறையில் ஆர்வம் காட்டவில்லை என்று  அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
 
விசும்பாயவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
”அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக எமது குழு வடக்கில் மேற்கொண்ட ஆய்வின் போது, வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மட்டும் தான், சமஷ்டித் தீர்வில் ஆர்வம்காட்டினர்.
 
வடக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒற்றையாட்சிக்குத் தான் ஆதரவளித்தனர்.
 
தேச வழமைச் சட்டத்தினால் வடக்கில் உள்ள பல பெண்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர்.  கணவன் காணாமற்போன நிலையில் உள்ள பெண்கள் தமது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/15083

அப்படியா! அப்ப ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!

இல்லை தனிநாடுக்கு தான் ஆதரவு என்பதை தான் இவர் ஒன்றை ஆட்சி என்று தவறாக விளங்கிவிட்டாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.