Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்களல்ல! - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிகளை முறையாகப் பெற்றவர்களல்ல.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிகளை முறையாகப் பெற்றவர்களல்ல.

   

தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே அவர்கள்.முறையான வழிமுறைகளின் ஊடாக இவர்கள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மகிந்த ராஜபக்ச, ஜனாபதியாக இருந்த காலகட்டத்தில் அவரது உத்தரவின் பேரில் தான் இவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, இரண்டு சார்ஜன்ட்கள் இவ்வாறுதான் மேஜர் மற்றும் அதற்கு மேலான தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டனர்.

இவர்கள், இராணுவத்தில் இருந்து கொண்டே, மேலதிகாரிகளை மதிப்பதில்லை. ஒழுக்கநெறிமுறைகளை மீறி, பெருமளவு பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர். நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, எனக்கு 80 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்றேன். ஆனால், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பப் பிரிவில் இருந்த இவர்கள் மாதம், இரண்டு மில்லியன் ரூபா வரை சம்பாதித்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161642&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது மாதம் இரண்டு மில்லியன் ரூபாய் சுருட்டினவங்களோ!!!!!! :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னர் இன்று அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு மகிந்த அரசாங்கத்தின் ஊழல் அரசாங்கத்தை வாய்திறந்து விமர்சிக்கவேண்டும் என்ற நிலைமையிருந்தால் சாதாரணமானவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை மறந்துவிட்டரா அல்லது மறைக்கிறாரா? மகிந்தர் காலத்தில் நடந்த போர்குற்றங்கள் பற்றியும் பொன்னர் சொன்னால்  தமிழர் இவரை ஒரு மனிசனாக கணக்கெடுக்கலாம். இல்லையென்றால் இவரும் போர்குற்றவாளிதான்- போகப்போவது உள்ளேயா அல்லது மேலேயா என்பதை இவர்தான் தீர்மானிக்கணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.