Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் வர்த்தக வகுப்பு ஆசனத்தை மறுத்த அமைச்சர் கபீர் காசிம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் வர்த்தக வகுப்பு ஆசனத்தைப் புறக்கணித்து சாதாரண பயணிகள் வகுப்பு ஆசனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த வாரம் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக வகுப்பு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறு கோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்து விட்டார்.

கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் அமைச்சின் பணிப்பாளர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=161649&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழரசு said:

மிகவும் பாராட்டுக்கு உரிய மனிதர் இவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழரசு said:
அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் வர்த்தக வகுப்பு ஆசனத்தைப் புறக்கணித்து சாதாரண பயணிகள் வகுப்பு ஆசனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த வாரம் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக வகுப்பு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறு கோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்து விட்டார்.

வாவ்....மனுசியோடை செல்பியும் சுய தம்பட்டமும்...இதுக்கு ஒரு வக்காலத்தும் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் வர்த்தக் வகுப்பு ஆசனத்தில் அமராமல் விடுவது பாராட்டக் கூடிய விடயம் எனினும்.. விமான நிறுவனம் அந்த இருக்கைகளை யாருக்கும் விற்க நேரமிருந்திருக்காது! எனவே அந்த இருக்கைகள் வெறுமையாகவே இருந்திருக்கும்!

அதே நேரம் இரண்டு சாதாரண இருக்கைகளுக்கான பயணக்கட்டணத்தையும் விமான நிறுவனம் இழந்திருக்கும்!

அமைச்சர் என்ற படியால் இரண்டு ஏற்கனவே ரிக்கட் வாங்கிய பயணிகள் தங்கள் பயணத்தை அடுத்த விமானத்துக்கு மாற்றவேண்டியிருந்திருக்கும்!

எனவே மொத்தச் செலவு...!

இரண்டு வர்த்தக வகுப்பு பயணக் கட்டணம் + இரண்டு மூன்றாம் வகுப்பு பயணக்கட்டணம்!

இங்கே சேமிப்பு எங்கே வருகின்றது?

ஒரு படம் காட்டல் போலவே தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்படியும் பார்க்கலாம்.

எனக்கும் இறுதி நேரத்தில் வர்த்தக வகுப்பில் போகும் வாய்ப்பு இரு தடவை கிடைத்து இருக்கு (எமிரேட்ஸ்). அதனால் எனக்கு அந்த விமான சேவையில் மீண்டும் போகும் விருப்பம் கூடிவிட்ட்து.

அமைச்சருக்கு இறுதி நேர வர்த்தக வகுப்பு கொடுக்காமல் ஒரு சாதாரண பல தடவை  பயணிக்கும் பயணிக்கு கொடுத்து இருந்தால் அதுதான் மிக சிறந்த வர்த்தக முடிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.