Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

440323136_448618341025321_15632418357777

  • Haha 2
  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

438725344_10231776971117529_130123210936

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

440771747_956265143148435_72015553448901

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

spacer.png

அங்கிளுக்கு.... கப்பல் விடுகிற ஆசை வந்திட்டுது. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441275628_790419803154006_15874936757584

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

438242210_2557236871111614_7535148599075

  • கருத்துக்கள உறவுகள்
Posted

436153590_738588741823949_61252108531255

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்னிலேயே இருந்திருக்கலாம்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

436196657_867463675425919_54626843324617

அறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

அறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......!  😂

அறிவு அதிகரிக்க அதிகரிக்க அமைதியையும் இழந்து கொண்டு போகின்றோம். 😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

441498923_429868943014891_56952874081640

  • கருத்துக்கள உறவுகள்
Posted

441316675_7687142594678726_8868385057918

பத்து புள்ள தங்கச்சிக்கு...
பொறக்கணும்...
நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்...
மாமான்னு சொல்லணும்...
மழலை எல்லாம் கேட்கணும்...
முத்தமிட்டு மடியிலே...
கொஞ்சணும்...
பால் கொடுப்பேன்...
தேன் கொடுப்பேன்...
நான் பாட்டு பாடி தூங்க...
வைப்பேன்...🙄💛🙃.......!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441868654_972476784882840_44822913918003

எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் வேலை நடக்கணும் ..........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441920583_364925659864017_91177334546635

ஒரு தாயின் பெருமிதம்.........!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

447056888_2363114603894164_7352417594242

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

446933891_769972241974731_37177661813905

  • கருத்துக்கள உறவுகள்
Posted

441904997_461841376224803_60922453199158

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

447956616_3168860326578565_3396659554616

மதம் மாற்றப்படும் விநாயகர். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

447661098_122147426546223838_47986001318

அலையில் மூழ்கின்றவர்களைக் காப்பாற்றக்

கண் விழித்துக் காத்திருக்கும் காவல் தெய்வங்கள்........!  🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441927966_478051504748671_11097147637337

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

448140578_1698554397637474_1606723695924

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

448383254_775950098043612_83484967391780

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழையைப் பற்றி ஒரு அழகான சிறு கவிதை .......!  😂

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.