Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2023 at 15:50, தமிழ் சிறி said:

இவர், உடற் பயிற்சி செய்வதற்காக... ஜிம்முக்கு வந்த முதல் நாள் காட்சியை 
பார்த்த பின், வாசலில் நின்றே திரும்பியவர்..
மீண்டும் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

😂 🤣

நம்ம இனம்......!   😂

  • Replies 3.5k
  • Views 399.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'பக்கத்து வீட்டு அங்கிள் ஏம்பா உங்க வீடு அங்க இருக்கு நீ இங்க வர வேனும்னாங்க வந்தோம் Mobile நோன்டிக்கிட்டு வந்ததுல கவனிக்கலங்க'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அந்த புள்ள மாசம் 30000 செலவு பண்ணி கத்துகிட்ட விஷயத்தை நம்மாளு ஒரே நாளு 300 ரூபாய்ல முடுச்சுட்டான்'

  • கருத்துக்கள உறவுகள்

பழைய வாத்தியார்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle

தனது கணவர், ஒரு மரத்தில் ஏன் இத்தனை குருவிக் கூடுகளை கட்டுகிறார் என்று 
அவரின் அப்பாவி மனைவிக்கு புரியவே இல்லை. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 05:14, அன்புத்தம்பி said:

336922820_873366057062224_32268934330677

அட இது நான் எதிர்பார்க்காதது.......ம்.....நல்லாயிருக்கு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, train and text that says '*while crossing bus stand ~தம்பி தம்பி.. 2 மணி பஸ் எப்ப பா வரும். 2 மணிக்கு தான்டா வரும்.. முட்டா பயலே MTC ன-மாநகரபவடும் -மாந்க'

தம்பி... இரண்டு மணி பஸ், எப்ப வரும்? 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'முதல் படம் பைசா நகரத்தின் சார்ந்த கோபுரம். இரண்டாவது படம் பைசாவை கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம்.. අ'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அங்க நிக்கிற புள்ளையைப் பாருங்க.. பையனா பொண்ணான்னே தெரியலே.. கண்றாவியா ட்ரஸ் பண்ணியிருக்கு. அது பொண்ணு தாங்க. எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க? கிராப் வெட்டியிருக்கு, பேண்ட் போட்டிருக்கு, நெத்தியில் பொட்டு இல்லே.. என் பொண்ணை எனக்குத் தெரியாதா? அடடா.. மன்னிச்சுடுங்க சார்.. நீங்கதான் அந்தப் பொண்ணோட அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன். நாசமாப் போச்சு.. நான் அந்தப் பொண்ணோட Iட அப்பா இல்லே.. அம்மா!'

நான், அந்தப் பொண்ணோட அப்பா இல்லை. அம்மா... 🤣

நல்ல அம்மா
நல்ல பொண்ணு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, sourire et texte qui dit ’உங்கள் பழைய கிழிந்த துணிகளை தூரப்போட்டு விடாதீர்கள் இது போன்ற பணக்கார குழந்தைகளுக்கு கொடுங்கள் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, enfant et personnes souriantes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’என் சன்னதிக்கு தேடி வந்து பூஜைகள் பண்ணி, அர்ச்சனை பண்ணி கும்பிட்டுட்டுலாம் போறீங்க..... இதுக்கு என்ன கைமாறு செய்யுரதுன்னே தெரில... நான் வேணா, இன்னும் இரண்டரை வருஷம் உங்க கூடவே இருந்துறவா.!!!!! சனி பகவான் COPID ஜோதிட அ்ம் fb.com/agasthaona 12 ராசிகள்’

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

Peut être une image de 4 personnes et texte qui dit ’என் சன்னதிக்கு தேடி வந்து பூஜைகள் பண்ணி, அர்ச்சனை பண்ணி கும்பிட்டுட்டுலாம் போறீங்க..... இதுக்கு என்ன கைமாறு செய்யுரதுன்னே தெரில... நான் வேணா, இன்னும் இரண்டரை வருஷம் உங்க கூடவே இருந்துறவா.!!!!! சனி பகவான் COPID ஜோதிட அ்ம் fb.com/agasthaona 12 ராசிகள்’

சுவியர்…. சனிக்கிழமை போட்ட, சனிபகவான் பதிவு. 
விட்டுத் துலையச் சொல்லி.. அர்ச்சனை பண்ணினால்,
அந்தாள் பிழையா விளங்கி, கூடவே வரப் போறாராம். 😎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, vautour et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, accordéon et texte qui dit ’9 years of music lessons 3 bottles of whiskey Wurimi’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’APRI LOANS ATHER Gulf HEUROGRIP TYRES www.timepassonline.com தோனியை வெறுப்பவங்க பிசாசாகத்தான் இருக்கணும்- ஹர்திக் பாண்டியா mt டைம் பாஸ் அப்போ பிசாசா நானு’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '"கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?" "சனியன்றே புறப்பட்டு வரவும்னு எழுதியிருந்த இடத்திலே 'றே' இல்லையாம்."'

கடிதத்தை படித்து விட்டு, உங்க மனைவி,  ஏன் உங்களுக்கு அடிச்சாங்க... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’I don't know the blue car's driver but I know what he's thinking’

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

Peut être une image de texte qui dit ’I don't know the blue car's driver but I know what he's thinking’

பின்னால் வரும்,  நீல கார்க்காரர்  ரக்ரருக்கு...  கீழாலை  விடுவம் என்று நினைத்திருப்பார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, car and text that says 'Pakhtunz The Best Nation'

காரையே... ஏணியாக பாவித்து கட்டும் வீடு. 😂

@suvy

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’பொண்ணு குணம் எப்படிங்க... f/alwzsmle யாரோ நல்ல பொண்ணு. செல்போன் இல்லாம, இரண்டு மணி நேரம் இருப்பான்னா பார்த்துக்கோங்க..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, temple et texte qui dit ’வேற ஒன்னும் இல்ல இரண்டு பெண்கள் புடவை வாங்க வந்துட்டு போயிருக்காங்க’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’அண்ணே.. எங்க தாத்தா காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி வசதி செஞ்சி வச்சிட்டுப் போயிருக்காரு... அவ்வளவு சொத்து வசதியா? f/alwzsmle இல்லண்ணே..ந நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’நீ சமையல் பண்ணுறது ஈசி ப்பானு சொல்லுறத கூட பொருத்துக்குவேன்.. ஆனா.. சுடு தண்ணிய போட்டு வந்து டேஸ்ட் பாருங்கப்பானு கொடுப்ப பாரு.. அத தாம்மா தாங்கிக்க முடியாது.. little princess’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.