Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

558194140_3150741468442064_5655528133690

  • Replies 3.5k
  • Views 399.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

559310920_1363120872051368_7975614002656

  • கருத்துக்கள உறவுகள்

560050767_842311361675780_62073135186759

  • கருத்துக்கள உறவுகள்

565132878_1149484873954253_3567254179828

  • கருத்துக்கள உறவுகள்

561340101_1833549670625849_7244966430230

  • கருத்துக்கள உறவுகள்

565640321_832706562475048_48669453193473

விரலைவிட வீக்கம் அதிகம் ............! 😂

  • கருத்துக்கள உறவுகள்

571185599_1452216542507010_6451111493619

  • கருத்துக்கள உறவுகள்

571187333_1782052169174584_8773093552691

  • கருத்துக்கள உறவுகள்

Dharshini KM vous invite à rejoindre ce groupe.

🎵🎼🎸💃🩵பாடும் வானம்பாடிகள்🩵💃🎸🎼  · 

சஷ்டி நேத்தே முடிஞ்சுதே மா, இன்னைக்கு எதுக்கு கேசரி பண்ணிருக்க..?

~ தீவாளிக்கு செஞ்ச ரவாலட்டு மீதி இருந்துச்சு, அத சூடாக்கி உலர போட்டு கிண்டி கேசரி பண்ணிட்டேன்...

Voir la traduction

572165959_1783411889038612_5061132435631

  • கருத்துக்கள உறவுகள்

574861553_1652893585679654_4249585118430

  • கருத்துக்கள உறவுகள்

573627382_17955515073010808_354551508743

  • கருத்துக்கள உறவுகள்

577584485_122283785348206957_55048015012

  • கருத்துக்கள உறவுகள்

576480117_3070121326489830_3864598946142

  • கருத்துக்கள உறவுகள்

578267061_122153887544646484_32776142600

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

pet.jpg

  • கருத்துக்கள உறவுகள்

581963081_1796701717709629_3202989339051

  • கருத்துக்கள உறவுகள்

jkjkjk.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கெல்லாம் ஊறுகா மாமி வரி போடுது..

gst.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Mr_kattupoochi ·

🔘" >என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!

🔗">பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

" படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?

🔗" புக்கை மூடிடுவேன்!

🔘" காலில் என்ன காயம்?

🔗"செருப்பு கடித்து விட்டது

🔗" >பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

" குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?

🔗" தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

🔘" இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?

🔗"என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

"டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு

🔗" என்னிடம் சுத்தமா இல்ல

🔗">பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

🔘" இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?

🔗" >கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

"சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

🔘" இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

🔗" ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய

மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

"

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே !

வருத்த படாதே !

ஃபீல் பண்ணாதே !

உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !

"

காதல் ஒரு மழை

மாதிரி ,

நனையும் போது சந்தோஷம்,

நனைந்த பின்பு ஜலதோஷம்..

"

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?..

ஐந்து கேள்விப்பா..

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..

முதல் மூணும், கடைசி இரண்டும்..

வெரிகுட் கீபிடப்...

"

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???

"

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..

டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..

நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...

"

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”..

கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..

"

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..

அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..

"

ஒரு காப்பி எவ்வளவு சார் ?..

5 ரூபாய்..

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!

"

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு....

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..

தனியாக சிரிக்க வேண்டாம். குடும்பம் முழுவதும் கூடி இருந்து சிரித்து மகிழுங்கள்

Voir la traduction

587556391_1378914943600070_6709812152495

  • கருத்துக்கள உறவுகள்

586262816_1374771817423654_8828515014125

  • கருத்துக்கள உறவுகள்

uiuiuui.jpg

  • கருத்துக்கள உறவுகள்

586918331_1876730509588629_5727644876653

  • கருத்துக்கள உறவுகள்

592092138_4683929455220616_4907323043868

  • கருத்துக்கள உறவுகள்

594031319_855036780450143_90447441553137

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.