Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராதனையிலிருந்து தமிழ் மாணவர்கள் வெளியேற்றம்!

Featured Replies

University-of-Peradeniya-omlanka-01.jpg

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்தபோதும் மாணவர்கள் அதனைப் புறக்கணித்துள்ளனர். வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவிகளே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இது இருக்கலாம் எனவும், 15 மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் 4 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட இந்தச் சம்பவமானது தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

http://thuliyam.com/?p=38821

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு,..... தமிழ் மாணவர்கள் படிக்கும் துறைகளை யாழ்ப்பாண பல்கலையில் ஆரம்பித்தால் எங்கட பிள்ளையள் அங்க போகவும் வேண்டாம், அவையள் இங்க வரவும் வேண்டாம். பிறகு பல கலகங்கள் உருவாக்கவும் வேண்டாம். அவரவர் சோலியழை  அவையவை பாக்கலாமல்லோ.

சிங்கள-பௌத்த பயங்கரவாதம் சில தசாப்தங்கள் தொடரும். எனவே தமிழருக்கு தனிநாடே சிறந்த தீர்வாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கி ஓடின சிங்கள மாணவர்கள், யாழில் குழப்பம் உண்டாக்கினதே, தெற்கால போகத்தான். பேராதனை அதன் தொடர்ச்சி. 

கடும் சண்டைக்குளேயே, பிரச்சனைப் படாமல் நயிந்து படிச்ச பெடியள். சமாதான காலத்தில், தமிழர் வடக்கும், சிங்களவர் தெற்கு என்றால் அரசுக்கு இழுக்கு... 

இப்ப அரசும், பொலீசும் தகுந்த நடவடிக்கை எடுத்தால் எல்லாம் சரியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.