Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலிக்காத தத்துவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோசித்து பேசுங்கள்..
உயிர் வாழ்வது உயிர்கள்
மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு.

  • Replies 224
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் மீது
நம்பிக்கை வைத்ததற்காக
வருத்தப்படாதே..நீ வைத்த
நம்பிக்கை தான் துரோகிகளை
உனக்கு காட்டிக் கொடுத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தொலைப்பதும்
தாயின் அன்பு.

28 Dividers Gifs for blogs ideas | flower border clipart, flower picture  frames, pixel art background

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் அதிகம்
பேசவும் கூடாது
அதே நேரத்தில்..
அமைதியாய்
இருக்கவும் கூடாது..
இரண்டுமே
வாழ்க்கையில் ஆபத்தானதே.!

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேர் என்ன
சொன்னாலும் நமக்கு
பிடித்தது போல் வாழ்வதில்
இருக்கிறது நமக்கான
அடையாளம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க மட்டும் தெரிந்த
காதுகளும்.. பதில் பேசாத
வாயும் எப்போதும்
எல்லோருக்கும்
தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் மௌனங்கள்
சிலருக்கு கேள்வியாகின்றன..
சிலரது கேள்விகளுக்கு
சிலரது மௌனங்கள்
பதிலாகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

காயங்களின்றி காலம்
எதையும் வாழ்க்கையில்
கற்றுக் கொடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை வாழ்க்கையில்
பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது..
சிலரை மிகவும் பிடிக்கும்
ஆனாலும் அருகில்
இருந்திட முடியாது புரிதல்
ஒன்றே அன்பை உணர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டே இருந்தால்
நமது பலவீனமும்..
மௌனமாக இருந்தால்
மற்றவர்கள் பலவீனமும்
நமக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவை விட உயரமா 
வளராத வரைக்கும் உள்ள 
வாழ்க்கை தான் நம் வாழ்நாளில் 
மகிழ்ச்சி,பாதுகாப்பான நாட்கள்..

dreamies.de (cjfa22nmmaf.gif)

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போனதை நினைத்து
கவலை வேண்டாம்..
கவலை வேண்டாம்
என்பதற்காக தான்
அது கடந்து போனது.

  • கருத்துக்கள உறவுகள்

உன் எல்லை எதுவென்று
உன் மனதிற்கு
தெரியும் போது
அடுத்தவர்களின்
விமர்சனத்தை பற்றிய
கவலை உனக்கு எதற்கு.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சியாய் இருக்க காரணங்கள் தேவையில்லை
நம் கற்பனை குதிரையை தட்டி விட்டால் போதும்
அது எந்த வித ஆபத்தையும் நமக்குத் தருவதில்லை
சந்தோஷ வானில் பறவையாய் பறப்பதற்கு புன்னகை போதும்
ராத்திரிகள் இன்பம் ஆகட்டும் 

Glitzerlinien, glitzerne Linien glitzernd - Seite 1 - Das kostenlose Gif  und gratis Clipart Archiv - kostenlos animierte Gifs & gratis Cliparts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக நம்மை காயப்படுத்தினாலும்...
அவ் காயத்திற்கு மருந்தாக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...!

     Download Christmas Dividers Clipart HQ PNG Image | FreePNGImg         

  • கருத்துக்கள உறவுகள்

கோபப்படு ஆனால்..
அதற்கு முன் அதை விட
மும்மடங்கு பொறுமையாக இரு..
பூமி கூட பொறுத்திருந்து தான்
பூகம்பத்தை வெளிப்படுத்துகின்றது..!

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே தளர்ந்து விடாதீர்கள்..
வாழ்க்கையில் எப்போதுமே
இன்னொரு வாய்ப்பு இருக்கும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.
dreamies.de (e5j6jm55abk.gif)
  • கருத்துக்கள உறவுகள்

உன் மனசாட்சிக்கு  நீ
உண்மையாக இருந்தால் போதும்
மற்றவர்களிடம் அதை நிருபிக்க
வேண்டியதில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் இருந்தாலும்
வாழ்க்கையை வாழ ஒரே காரணம்
தான் நாளை எல்லாம் சரி
ஆகிவிடும் என்ற நம்பிக்கையை..!

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பது
தான்.. வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி..

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை 
இழக்காதீர்கள்

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை .

dreamies.de (e5j6jm55abk.gif)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்வதே சரி  எனும் போது 
சரியில்லாமல் போகின்றது 
உறவு.

Linien - Trenner Whatsapp Bilder, GBPic Trenner Facebook GB Bilder und GBs

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கறையில்லாத இடத்தில்
அன்பும் கேள்விக்குறியே ? 

dreamies.de (70o1dp122oe.gif)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.