Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துரை: பெருந்தொகை பாலியல் மாத்திரைகள் ,கஞ்சாவுடன் மூவர் கைது

Featured Replies

பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரைகள் மற்றும் 35 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துரை கடற்பரப்பில் வைத்து 35 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவும் பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரையும் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிட பயன்படுத்தும் தாள்களும் இலங்கைக்கு சட்டவீரோதமாக கொண்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா,பாலியல் மாத்திரைகள் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிடும் தாளை கடத்தி வந்துள்ளனர்.

14619883_760490880768950_1362555323_n.jp

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பேசாலையும் மற்றைய நபர் இந்தியாவில் தமிழகத்தில் தங்கச்சிமடத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் பயணித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையினை பொலிஸ் அதிரடி படையினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

14694917_760490877435617_517934704_n.jpg

http://www.virakesari.lk/article/12406

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பேசாலையும் மற்றைய நபர் இந்தியாவில் தமிழகத்தில் தங்கச்சிமடத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் பயணித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா எங்கு செல்லுகின்றது கழுதை கெட்டு குட்டி சுவரான கதையாச்சு அது சரி பேசாலை எப்போது யாழ்பாணத்துடன் சேர்ந்தது ?
நான் நினைக்கின்றேன் பேசாலை என்னும் மன்னாருடன்தான் இருக்கின்றது என்று ......

இப்போதெல்லாம் பத்திரிகைகளில் இவ்வாறான நிறைய தவறுகள் வருவது வழக்கமாகி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழரசு said:

சிறிலங்கா எங்கு செல்லுகின்றது கழுதை கெட்டு குட்டி சுவரான கதையாச்சு அது சரி பேசாலை எப்போது யாழ்பாணத்துடன் சேர்ந்தது ?
நான் நினைக்கின்றேன் பேசாலை என்னும் மன்னாருடன்தான் இருக்கின்றது என்று ......

இப்போதெல்லாம் பத்திரிகைகளில் இவ்வாறான நிறைய தவறுகள் வருவது வழக்கமாகி விட்டது 

மஞ்சள் பத்த்ரிகையும் செய்தியாளர்களும் கூடிய சமூகம்..நம் சமூகம்

5 hours ago, தமிழரசு said:

சிறிலங்கா எங்கு செல்லுகின்றது கழுதை கெட்டு குட்டி சுவரான கதையாச்சு அது சரி பேசாலை எப்போது யாழ்பாணத்துடன் சேர்ந்தது ?
நான் நினைக்கின்றேன் பேசாலை என்னும் மன்னாருடன்தான் இருக்கின்றது என்று ......

இப்போதெல்லாம் பத்திரிகைகளில் இவ்வாறான நிறைய தவறுகள் வருவது வழக்கமாகி விட்டது 

பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்களின் தரம் மிகவும் தாழ்ந்து கொண்டே செல்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் .....கெட்டு குட்டிச்சுவராகிறது என்று சொல்வதில் பல ஊட்கவியாளர்களுக்கு ஒரு சின்ன சந்தோசம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.