Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஸ்ஸிற்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரினால் பரபரப்பு

Featured Replies

பஸ்ஸிற்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரினால் பரபரப்பு

 

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிற்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் பஸ்ஸினை சேதப்படுத்தியதோடு பஸ் நடத்துனரிடமிருந்த பஸ் டிக்கெட் புத்தகத்தையும் பணத்தையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்ஸினை கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சிறிய லொறி ஒன்றில் வந்த 10 பேர் வழிமறித்துள்ளனர்.

14699908_761101637374541_720480827_n.jpg

அதன்பின் பஸ்ஸினுள் நுழைந்து பஸ்ஸின் சாரதியினை மிரட்டியதோடு பஸ்ஸினையும் சேதப்படுத்தி நடத்துனரிடமிருந்து பணத்தினையும் டிக்கெட் புத்தகத்தையும் பறித்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பயணிகள் தெரிவிக்கையில் பஸ்ஸிற்குள் நுழைந்த 10 பேரும் அதிக மது போதையில்  இருந்ததாக தெரிவித்தனர்.

14678039_761101614041210_232172056_o.jpg

14686619_761101580707880_1900481837_n.jp

http://www.virakesari.lk/article/12423

பஸ்ஸை மறித்து பணம் கொள்ளை. இதுதான் செய்தி.  இதை போய் அத்துமீறி நுழைந்த நபர்கள், பரபரப்பு என்று செயதியை பரபரப்பபாக்கவே தலையங்கம். தமிழ் ஊடகத்துறையில் பல தசாப்சங்களை கண்ட தரமான ஊடகமாக போற்றப்படும்  வீரகேசரியே இப்படியென்றால்...... லங்கா சிறி  போன்ற cheap ஆன ஊடகங்கள் எப்படி இருக்கும்?  

வவுனியாவில் அரச பேரூந்து மீது தாக்குதல்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் போது பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை மேற்கொண்ட குழுவில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

இதேவேளை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் மது போதையில் இருந்ததாகவும், ஒருவர் தனியார் பேரூந்தொன்றில் பணிபுரிபவர் எனவும் அறியப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121285?ref=youmaylike1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.