Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கருகலைப்பு என்ற பெயரில் அதிகரிக்கும் கொலைகள்.!

Featured Replies

இலங்கையில் கருகலைப்பு என்ற பெயரில் அதிகரிக்கும் கொலைகள்.!

நாட்டில் தினமும் 700 தொடக்கம் 800  கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக தென்மாகாண சுகாதார திணைக்கள தோற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர் நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அதேவேளை, ஒரு நாளில் 1100 தொடக்கம் 1200 சிசுக்கள் பிறக்கின்றன என தெரிவித்த அவர், கருகலைப்பு என்பது ஒரு கொலை இடம்பெறுவதற்கு சமனானது.  கருக்கலைப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகள் ஒர் இழிவான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/13861

  • கருத்துக்கள உறவுகள்

பல பேரின்  அவசரம் பல குழந்தைகள் மரித்து போகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில், பப்ளிக் கழிவறைகளில் கொண்டம் மிசின் வைத்திருப்பார்கள். வெட்கப் படுபவர்கள் அங்கே காசை போட்டு பட்டனை அமத்த வெளிய வரும். எடுத்து பாக்கட்டில, கைப்பைக்குள வைச்சுக் கொண்டு போய் பாவிப்பினம்.

இலங்கைல பப்ளிக் கழிவறையே இல்லை. இருந்தாலும் மனிசர் உள்ள போகேலாது.  மிசினை வைத்தால், அதையே ஆட்டயப் போட்டுக் கொண்டோடிருவாங்கள்.

பிறகு என்ன செய்யிறது?

பாலியல் கல்வி உதவக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

வெளிநாடுகளில், பப்ளிக் கழிவறைகளில் கொண்டம் மிசின் வைத்திருப்பார்கள். வெட்கப் படுபவர்கள் அங்கே காசை போட்டு பட்டனை அமத்த வெளிய வரும். எடுத்து பாக்கட்டில, கைப்பைக்குள வைச்சுக் கொண்டு போய் பாவிப்பினம்.

வெளிநாட்டில், இதுக்கு  வெட்கமா.... முனி.
கடுப்பு, அவசரம், அந்தரம் .... போன்றவற்றுக்கு.... 
சந்து, பொந்து, பத்தை... போன்ற ஆள் நடமாட்டமில்லாத  இடங்களில்  ஒதுங்குபவர்களுக்காகத்  தான்......
அந்த "கொண்டம் மிசினை" கழிவறையில்...   பூட்டி வைத் திருக்கிறார்கள்.
இது தெரியாம...... எங்களுக்கு  "டீரெயில்" சொல்லக் கூடாது.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைஇன்னும் வளர்ச்சியடையணும் பாய்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில், இதுக்கு  வெட்கமா.... முனி.
கடுப்பு, அவசரம், அந்தரம் .... போன்றவற்றுக்கு.... 
சந்து, பொந்து, பத்தை... போன்ற ஆள் நடமாட்டமில்லாத  இடங்களில்  ஒதுங்குபவர்களுக்காகத்  தான்......
அந்த "கொண்டம் மிசினை" கழிவறையில்...   பூட்டி வைத் திருக்கிறார்கள்.
இது தெரியாம...... எங்களுக்கு  "டீரெயில்" சொல்லக் கூடாது.  :grin:

சிறியர் எங்கப்பா இருக்கிறியள்?

வீடு வசதியில்லா, தூள், பேத்தண்ணிக் கோஸ்ட்டிகள் செய்யிற வேலை தான் நீங்கள் சொல்வது.

அந்த மாதிரி பரதேசிகள், கொண்டம் வாங்கவா காசு வச்சிருப்பினம், அதுக்கு பியரை வாங்கி அடிச்சிருவினமே. வாங்கினாலும் அக்கறையா பாவிப்பினமோ?

சூப்பர் மார்க்கெட் கவுண்டரில், கொண்டம், கருத்தடை மாத்திரைகளுக்கு பணம் கொடுப்பது தான் மிகவும் தர்ம சங்கடமான விடயம் என, வாக்களிப்பு மூலம் இங்கே மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இதுவே, களவு போவதில் முன்னணியில் உள்ளது என்பது அடுத்த தகவல்.

ஆகவே, சூப்பர் மார்க்கெற் உள்பட்ட பல பப்ளிக் லொய்லற்றுகளில் மிசின் வைக்கும் ஜடியா வந்தது. :224_monkey:

யாராவது சோடியா சுப்பர் மாக்கெற்றுக்கு போய், செக் அவுட் முடிந்து வரும் போது, ஒரு ஆளை, நிக்கச் சொல்லிப் போட்டு மற்றால் ரொய்லெற் போனால், வயித்தக் கலக்கீற்றுது போல, எண்டு எங்கண்ட 'தமிழ் சிறியர்' மாதிரி அப்பாவித்தனமா யோசிக்கப்படாது. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, முனிவர் ஜீ said:

பல பேரின்  அவசரம் பல குழந்தைகள் மரித்து போகின்றன

sperm.gif....... sperm.gif .......sperm.gif

அதுக்குத்தான் சொல்லுறம்......

சும்மா தனிய இருந்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடாமல்

கெதியாய் கலியாணத்த கட்டுங்கோ எண்டு....:cool:

sperm.gif ......sperm.gif ...... sperm.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

sperm.gif....... sperm.gif .......sperm.gif

அதுக்குத்தான் சொல்லுறம்......

சும்மா தனிய இருந்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடாமல்

கெதியாய் கலியாணத்த கட்டுங்கோ எண்டு....:cool:

sperm.gif ......sperm.gif ...... sperm.gif

நம்மள்ல ஒரு முடிவு காண்பது என்று முடிவெடுத்து வீட்டீர்கள் போல் 

ம்கும் நான் என் ன வச்சிற்றா வஞ்சகம் பண்றன் நேரம் காலம் வரட்டுமே அது தானாகவே அமையும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.