Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'படத்ததில் பிடத்தது எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக்.கூடாது முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் நமக்கு அளித்த அடிமை வார்த்தையை இன்று வரை பெருமையாக சிலர் வழக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர். SIR...... சார்.... என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள். ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்... அதன் அர்த்தம் என்ன? SLAVE REMAIN... என்பதன் சுருக்கமே SIR... அதாவது நினைவட்டுகிறேன் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் காலத்தில் அடிமைகள் மட்டுமே சொல்லும் என்பதே... ஒரு ஒரு வாசகம் சார் (SIR)... தயவுசெய்து இனிமேல் யாரையும் முயற்சி செய்து பார்ப்போம் அப்படி அழைக்கா்் அதிகம் இதை'

  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220813-115317.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, animal et texte qui dit ’நீ கேக்குற புல்லு இங்கே இல்லை...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de moto, voiture et route

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’என்ன ஒரு பாக்கியம் இப்படி அல்லவா தேகம் சிவனடி சேர வேண்டும்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நாலுபடி ஏறி போக முடியல இவனுங்கதான் ஜிம் போயி பாடிய ஏத்தபோறாங்க FITNESS'

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2022 at 03:26, suvy said:

Peut être une image de 1 personne et texte qui dit ’என்ன ஒரு பாக்கியம் இப்படி அல்லவா தேகம் சிவனடி சேர வேண்டும்’

எனது சிறியதாயார் ஒருவரும் புட்டு சாப்பிடும் போது இதே மாதிரியே போயிட்டா.பக்கத்தில் இருந்தவர்களுக்கே தெரியாது.

எனக்கும் அதே மாதிரி விக்கல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது சிறியதாயார் ஒருவரும் புட்டு சாப்பிடும் போது இதே மாதிரியே போயிட்டா.பக்கத்தில் இருந்தவர்களுக்கே தெரியாது.

எனக்கும் அதே மாதிரி விக்கல் இருக்கு.

ஐயா... ஈழப்பிரியன், இந்தப் பெரியவர் சாப்பிடும் போது.. உயிர் போகவில்லை.
பூசை... செய்யும் போது, உயிர் போயிருக்கு.
அவருக்கு முன்னால் உள்ள, தட்டில் இருப்பது...  புட்டு அல்ல, பூக்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஐயா... ஈழப்பிரியன், இந்தப் பெரியவர் சாப்பிடும் போது.. உயிர் போகவில்லை.
பூசை... செய்யும் போது, உயிர் போயிருக்கு.
அவருக்கு முன்னால் உள்ள, தட்டில் இருப்பது...  புட்டு அல்ல, பூக்கள். 😁

அதனால் ஒன்றும் பாதகமில்லை......புட்டிலையும்தான் பூ இருக்கே.....தேங்காய் பூ ..........நல்ல சாவு புட்டோடு போனால் என்ன பூவோடு போனால் என்ன......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’சௌரம் சைவம் வைணவம் ஞூரிய வழிபாடு சிவ வழிபாடு விஷ்ணு வழிபாடு இந்து தர்ம ஆறு வழிபாடு முறை cmm wawon MHMH சாக்தம் கௌமாரம் சக்தி வழிபாடு முருகர் வழிபாடு கணபத்யம் விநாயகர் வழிபாடு’

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

1963´ம் ஆண்டு வந்த பத்திரிகை செய்தி ஒன்றில்...
எதிர்காலத்தில், நீங்கள் 📱 தொலைபேசியை 📲 பொக்கற்றுக்குள் 
கொண்டு போகலாம் என்று உள்ளது. 🙂

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம் அதை நீரில் விட்டால் நம்மால் தான் பிடிக்க முடியுமா..? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, cat and text that says 'தொலைபேசியை மறக்க வேண்டும் என்பதற்காக தந்தை தன் மகளுக்கு பூனையை பரிசளித்தார் But....'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes, personnes debout et texte qui dit ’MALIBU WAVE டைம். பாஸ் வேற லெவல்ங்க நீங்க... வேற லெவல்..’

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

Peut être une image de 9 personnes, personnes debout et texte qui dit ’MALIBU WAVE டைம். பாஸ் வேற லெவல்ங்க நீங்க... வேற லெவல்..’

தனி ரூம் போட்டு... இப்படி சிந்திப்பார்களோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒரு உணவகத்தில் இங்கு அனைத்து உணவுகளும் இலவசம். ஆனால் கொஞ்சம் வாந்தி. பேதி வரும் என்று எழுதி வைத்தனர். யாருமே உணவு சாப்பிட வரவில்லை. ஒரு பேருந்தில் இந்த பேருந்து இலவசம்- கட்டணமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமா னாலும் பயணம் செய்யலாம் ஆனால் அடிக் கடி பிரேக் பிடிக்காது என்று எழுதி வைத்தனர். யாருமே பஸ்ஸில் ஏறவில்லை. ஒரு மருத்துவமனையில் இங்கு அனை த்து சிகிச்சையும் இலவசம். ஆனால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று எழுதி வைத்தனர், யாருமே சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால் குடி குடியை கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு மதுவினை விற்றால் மட் டும் ஒரு நாளைக்கு 800 கோடிக்கு சரக்கு விற் பணையாகிறதாம். விந்தை மனிதர்கள்'

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஓர் எட்டில் 08 வளர்க்காத பிள்ளையும் ஈரெட்டில் 16 -கற்காத கல்வியும் மூவெட்டில் 24- முடியாத திருமணமும் நாலெட்டில் 32 பெறாத பிள்ளையும் ஐயெட்டில் 40 சேர்க்காத செல்வமும் ஆறெட்டில் 48 தேடாத புகழும் ஏழெட்டில் 56 சுற்றாத தேசமும் எட்டெட்டில் 64- கிடைக்காத ஓய்வும் பயனில்லை.'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et plein air

  • கருத்துக்கள உறவுகள்
என்னன்னு புரியுதா?
🙄🙄🙄
ஏதோ குச்குச் கச்கச் போல..
😛😛😛
என்ன மொழியா இருக்கும்?
🤔🤔🤔
 
கந்தஷஸ்டி கவசத்தில வரமாப்போல
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
 
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, personnes debout et texte qui dit ’ஆமா...அரிசிக்கடைக் காரரே... பையன் பொறந்திருக்கானாமே என்ன பேர் வச்சிருக்கீங்க...? PMS 220331 தழலோ! "பொன்னி "யின் செல்வன்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people and ‎text that says '‎தமிழ் நாட்டை ஆண்ட பிறமொழி முதல்வர்களின் நினைவிடம்.. ی TikTok தமிழ் தேசியம் @saravanansaravana1004 பகாம் Londdiτm தெற்காசியா முழுமைக்கும் ஆண்ட தமிழ் பேரரசனின் நினைவிடம்.!‎'‎‎

ராஜராஜ சோழனுக்கு... ஒரு நினைவிடம், அமையுங்கப்பா... 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de pomme et texte qui dit ’MOST SWEET! Fuji Ambrosia Gala Jazz Jonagold Golden Delicious Red Delicious Honeyctisp Braeburr Pink Lady Granny Smith MOST TART!’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.