Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

தண்ணீரை சிக்கனமாகப் பாவிக்க ஒரு எளிய முறை......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, suvy said:

No photo description available.

தண்ணீரை சிக்கனமாகப் பாவிக்க ஒரு எளிய முறை......!  👍

அப்படி இருந்தும்... தண்ணீரா, சிறுநீரா தெரியவில்லை வெளியே சிந்தி உள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0133.gif
இதை மிதித்து விட்டு, வீட்டுக்குப் போய்... சப்பாத்தை, சவுக்காரம் போட்டு கழுவ வேணும்.  animiertes-gefuehl-smilies-bild-0239.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’When you have no idea what's going on but you still try to help’

புரியுதா.......மனைவி சமைக்கும்போது என்ன சமைக்கிறாய்,ஏது சமைக்கிறாய் என்றெல்லாம் கேட்கக் கூடாது........வெங்காயம் உரித்து காய்கறி அறிந்து பாத்திரங்கள் கழுவிட்டு போயிட்டே இருக்கணும்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’8 f 0 80 Visitor: "How old is that Tyrannosaurus skeleton?" leton?" Guide: "70,000,006 years." Visitor: "Wow. How can you be so precise?" Guide: "They told me it was 70,000,000 years old when I started working here.' piffun.com’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’Rabindranath Tagore with Albert Einstein in 1926 lg- @upsow Priceless Picture’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de carte et texte qui dit ’Jaffna Point Pedro Elephant Pass sri lanka Mannar Nilaveli Wilpathu Chillaw Anuradapura Trincomalee Kalpitiya Girithale Sigiriya Dambulla Pasikuda Polonnaruwa Negombo Kandy Pinnawala Airport Train Colombo Arugam Bay Nuwara Eli Ella Mount Lavinia Kithulgala Adam S Peak Bentota Yala Rathnapura Udawalawa Hikkaduwa Kataragama Hambantota Mirissa Tangalle Galle Blow Hole Donra Head’

வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...
வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள மலேசியா முன்னேறிவிட்டது...
வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள
டென்மார்க் முன்னேறிவிட்டது...
வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள
சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது...
வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது...
வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள ஜப்பான் முன்னேறிவிட்டது...
வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள
அமெரிக்கா முன்னேறிவிட்டது...
வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம்
நம்பியுள்ள ரஷ்யாவும் முன்னேறிவிட்டது...
இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,,
நீர்வளம்,
நிலவளம்,
மலைவளம்,
வனவளம்,
விவசாயவளம்,
உற்பத்திவளம்,
இரத்தினக்கல் வளம்,
தேயிலை,
தென்னை,
நெல்,
அரிசி,
இரப்பர்,
கோப்பி,
கொக்கோ,
கிராம்பு,
மிளகு,
ஏலம்,
போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம்,
வாழை,
பலா,
தூரியன்,
ராம்புட்டான்,
மெங்கூஷ் ,
அன்னாசி போன்ற கனிவளம்,
மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை?
சிந்தனைக்கு.......!
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of ‎1 person and ‎text that says '‎இருக்குறவன் முட்டையிலிருந்து வந்த கோழியை சாப்பிடறான் ET سحهية இல்லாதவன் கோழியிலிருந்து வந்த முட்டையை சாப்பிடுறான்‎'‎‎

அதுகும் இல்லாதவன், கொட்டாவி விடுகிறான். 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’110 வயதிலும் ஓயாத உழைப்பு,, Sinor.e பாராட்டுக்கள்’

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’In Iraq, in in the book market, books are left open in the street at night because Iraqis say "The reader does not steal and the thief does not read"’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
70 வயது கிழவர் அவருக்கு தெரிந்த தொழிலில் உழைத்து சம்பாதிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்குதான் 60 வயதில் ஓய்வு; உழைப்பவனுக்கு ஓய்வு கிடையாது.
🔥 இந்த 70 வயசு கிழவரை நம்பிதான் 500 கோடி முதல் போட்டு படம் எடுக்கிறார்கள். அடுத்து 1000 கோடி முதல் போடவும் தயாரா இருக்கிறார்கள்
🔥 இந்த 70 வயது கிழவர் நடக்கும் போது உள்ள வேகம் இப்போதுள்ள 30 வயசு இளைஞரிடம் இருக்குமா என்பதே சந்தேகம்.
🔥 இந்த 70 வயசு கிழவரைத்தான் ஜப்பான் நாட்டில் கோடிக் கணக்கான பேர் கொண்டாடுகிறார்கள்.
🔥 இந்த 70 வயசு கிழவரை பார்த்துதான் 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை #சூப்பர்_ஸ்டார் என்று துள்ளி குதிச்சு கை தட்டி ரசிக்கிறார்கள்.
🔥 இந்த 70 வயசு கிழவரைத்தான் அடுத்த நாட்டு (மலேசிய) பிரதமரே வீடு தேடி வந்து பார்த்துட்டு போனார்.
🔥 இந்த 70 வயது கிழவரை உலகத்தில் தெரியாதவங்களே இல்லை.
🔥 தமிழ் திரையுலகில் 45 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்து திரையுலகில் #முதல்வனாக இருக்கும் ஒரே நடிகன் இந்த கிழவர்.
🔥 தமிழ் திரையுலக வரலாற்றில் படத்திற்கு 700 கோடி வசூல் செய்து தமிழ் திரையுலகை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரே நடிகன் இந்த கிழவர். இந்த வெற்றியை, வசூலை இப்போதுள்ள இளம் நடிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தாலும் முறியடிக்க முடியாது.
🔥 மூன்று மொழிகளில் 100 கோடிக்கு மேல் வசூல் கண்ட ஒரே இந்திய நடிகன் இந்த கிழவர்.
பொறாமைகள் இருக்கத்தானே செய்யும்
வயிறெல்லாம் எறியத்தானே செய்யும். என்னடா இந்த குதிரை ஒடிக்கிட்டே இருக்குன்னு.
அந்த கிழவர் பொதுவாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அப்போது விமர்சனம் செய்யுங்கள்.
தன் படத்தை ஓட வைப்பதற்காக அரசியலுக்கு வருகிறேன் என 30 வருடமாக ஏமாற்றுகிறார் என கூறுவதும் நீங்கள் தான்; அரசியலுக்கு வரமட்டார் என நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு நடிகனை அரசியல் எதிரியாக நினைப்பதும் நீங்கள் தான்.
வயது என்பது ஒரு எண் தான், திறமைக்கும் சாதனைக்கும் வயது தடை இல்லை. நம்மால் 70 வயதில் கம்பில்லாமல் நடக்க முடியுமா? 70 வயதில் தினம் 700 ரூபாய் சம்பாதிக்க முடியுமா? என்பது நமக்கு தெரியாது.
படித்ததில் பிடித்தது......!
 
Peut être une image de 2 personnes et texte qui dit ’Indian Adda JAILER BOX OFFICE TRAMondd RAJINIKANTH'S BLACK COMEDY ACTION THRILLER GROSSES RS. 400 CRORE AT BOX OFFICE WORLDWIDE IN 6 DAYS. IMDB RATING: 466, VOTES’
  • கருத்துக்கள உறவுகள்
Posted
போர்டிங் கேட் வரை வந்தும், விமானத்தின் கதவு மூடப்பட்டு விட்டதால் விமானத்தில் பயணிக்க முடியாமல் வீடு திரும்பிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். "ஒரு கதவை திறக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதனை திறந்து என்னை அனுமதித்திருக்கலாமே" என்ற கேள்வி நிச்சயமாக பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மையில் இது வெறும் கதவை திறந்து மூடுவதற்கான ஒரு விஷயம் அல்ல. இதில் ஏராளமான தொழில்நுட்ப காரணங்கள் அடங்கியுள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவில் பதில் காணலாம்.
விமானத்தில் ஏறுவது என்பது ரயில் அல்லது பேருந்தில் ஏறுவது போல அல்ல. விமான விதிகளின்படி, புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விடும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
எடை :
விமானத்தின் எடையானது சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விமானத்தின் கேப்டன் மற்றும் கோ-பைலட் விமானத்திற்குள் நுழையும் பொழுது, அன்று ஆன் போர்டு செய்ய போகும் எதிர்பார்க்கப்படும் எடை அவர்களிடம் தெரிவிக்கப்படும். எரிபொருள் எடை+ கார்கோ எடை+பயணிகளின் எடை என்று கணக்கிடப்படும். பயணிக்க போகும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் இந்த சமயத்தில் வழங்கப்படாது.
எடை குறித்த இந்த விபரங்களை பைலட் ஃபிலைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். பிற கணக்கீடுகளுக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட எடையுடன் கூடிய விமானம் எந்த வேகத்தில் புறப்பட வேண்டும் மற்றும் தரையிறங்க வேண்டும் போன்ற விவரங்களை கம்ப்யூட்டர் வழங்கும்.
இதன் பிறகு எத்தனை டன் எரிபொருள் உள்ளது மற்றும் எத்தனை லிட்டர் இன்ஜின் ஆயில் உள்ளது போன்ற மிக துல்லியமான கணக்குகள் டெக்னிக்கல் லாகில் இருந்து கொடுக்கப்படும்.
அடுத்த சோதனை:
விமானத்தில் ஏற்ற வேண்டிய கடைசி கார்கோவை லோடு செய்த பிறகு மற்றும் கடைசி பயணி விமானத்திற்குள் நுழைந்த பிறகு கமாண்டரிடம் லோடு மற்றும் ட்ரிம் ஷீட் எனப்படும் ஒரு கொத்து தாள்கள் வழங்கப்படும். அவற்றில் பின்வரும் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில், விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறுதி எண்ணிக்கை ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் தனித்தனியான எண்ணிக்கை மற்றும் விமானத்தின் ஒவ்வொரு சோனிலும் சேர்க்கப்பட்டுள்ள எடை ஆகியவை கணக்கிடப்படும். விமானத்தின் எல்லா நிலையிலும் புவி ஈர்ப்பு மையமானது பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் அமையும் படி எடையானது லோடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரம்.
விமானத்தின் கதவு மூடப்படும் :
பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து, தங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனரா என்பதை விமான பணியாளர்கள் உறுதி செய்வார்கள். விமானத்தின் கதவுகள் அனைத்தும் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை விமான பணியாளர்கள் சரி பார்ப்பார்கள் (கதவு ஆட்டோமேட்டிக் மோடில் அமைக்கப்பட்டிருக்கும்) இப்பொழுது விமானம் புஷ்பேக் செய்ய தயாராக இருக்கும்.
இறுதி சோதனை:
விமானத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அனைவரும் தங்களது இருக்கையில் புஷ்பேக் செய்துள்ளனரா என்பதை ATC -யிடம் பைலட் உறுதி செய்வார். அனைத்தும் சரியாக இருப்பதை ATC பைலட்டிடம் கூறுவார். இப்பொழுது யாரேனும் ஒரு பயணியை உள்ளே அனுமதிப்பதற்கு கூட இந்த ஒட்டுமொத்த செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். விமானத்தின் பார்க்கிங் பிரேக்குகள் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் சேருமிடத்தை சென்றடையும் நேரம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படும்.....!
Peut être une image de 1 personne et sourire
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, அன்புத்தம்பி said:

369594353_256238887341386_69801975107210

அது தானே ஏலுமென்றா தூக்கிப்பார்.

9 hours ago, suvy said:

அதுக்கேனய்யா இந்த பொண்ணை தூக்கியாந்து வைத்திருக்கிறீங்க.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்கேனய்யா இந்த பொண்ணை தூக்கியாந்து வைத்திருக்கிறீங்க.

50 + சுக்கு ஒரு கிக் கொடுக்கத்தான்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’ஈழத்து போர் எவ்வளவு கொடுறமாக இருந்தது, அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க Sun TV, Vijay TV & Zee Tamil அப்போ நீங்க முல்லைத்தீவு புதர்ல இருந்தீங்களா இல்ல கிளிநொச்சி காட்டுக்குள்ள இருந்தீங்களா? ஈழத்து Singers MEME SIYA கனடாவுல இருந்தோம் மேடம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு மேடம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/8/2023 at 12:26, suvy said:

50 + சுக்கு ஒரு கிக் கொடுக்கத்தான்......!   😂

பொண்ண பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையை சொல்லுங்கள்.......இப்படி யாராவது சாப்பட்டிருக்கிறீர்களா ......நான் சாப்பிட்டதில்லை .....!  👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

உண்மையை சொல்லுங்கள்.......இப்படி யாராவது சாப்பட்டிருக்கிறீர்களா ......நான் சாப்பிட்டதில்லை .....!  👍

எப்படி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டிய பராட்டாவை இந்தப்பாடு படுத்தியா சாப்பிட வேண்டும்.

இது படத்துக்கு மட்டுமே லாயக்கு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’இப்படி கும்பிட்டு அனுப்பியது...! இப்படி குப்பைல கிடக்கு...! வயலும் வரப்பும் உணவை வீணாக்காதீர்.’

உணவை வீணாக்காதீர் ........!   😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de route et texte qui dit ’There is a road in Rome built in 312 BC, and it's still in use today.’

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
    • ஒரே ஊரில் பிறந்து இரு துருவங்களாக இருந்தார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.