Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458378520_1949553575506553_3367363581078

என்ன சாரதி நீ ...... கல்லு ரோட்டில மாட்டு வண்டில் போனமாதிரி மெதுவா போகிறாய் ........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459087302_8947553155274001_7358260229958

ஏண்டா GOAT படத்துல விஜய்க்கி dual ரோல்
அப்ப தாங்க ஹீரோ திறமை உலகத்துக்கு தெரியும்
எதுக்குடா திருஷா டான்ஸ்
ஆதி காலத்து ஃபேன்ஸ்சையும் பாக்கணும்ல
எதுக்குடா சிவகார்த்திகேயன்
இப்ப எல்லாம் கேமியோ ரோல் தான் ட்ரெண்ட் , வேணும்ல
எதுக்குடா மோகன்
பழய ஆள் ரீஎன்ட்ரி கொடுத்தா மார்க்கெட்க்கு உதவும்ல
எதுக்குடா விஜயகாந்து
ஏத்தி விட்ட ஏணிக்கு ஒரு நன்றி சொல்லணும்ல
எதுக்குடா ஸ்னேகா?
குடும்பபாங்கான நபர்னு ஹீரோவை நம்பணும்னா, இது ஒரு ஆப்சன் தான்
எதுக்குடா இன்ட்ரோல ட்ரைன் பைட்?
ரொம்பநாளா ட்ரைன் பைட் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு, என்னோட கனவையும் பார்க்கணும்ல
எதுக்குடா குட்டி விஜயை கொன்னாரு
தப்பு செய்யிறது மகனா இருந்தாலும் கொன்னிடுவார், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மனுநீதி சோழன்னு சொன்னா தானே, அரசியலுக்கும் உதவும்
எதுக்குடா கயிறு கட்டி ஏறிட்டு இருக்கும் போது, மளிகை சாமானம் வாங்குற சீன்
காமெடினு ஒண்ணு திருஷ்டிக்கு வேணும்ல
எதுக்குடா பிரசாந்து
சக ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர்னு ஊருக்கு தெரியணும்ல
எதுக்குடா பிரபுதேவாவை வில்லன் ஆக்குனிங்க
படத்துல துரோகி வேணும், கூடவே இருகிறவன் திடீர்னு கெட்டவன் ஆனா தான் , மக்களுக்கு ஒரு டிவிஸ்ட் , இப்படி பேசிட்டு இருந்தோம், மும்பைல எனக்கு சல்மான்கான்க்கு டான்ஸ் சொல்லி ஆட வெச்சு சூட் பண்ணனும், நீங்க வேணா எண்ணெயை துரோகி ஆக்கி, கொன்னுட்டா, நான் நாளைக்கே மும்பை போய்டுவேன்னு , voluntary யா கேட்டாருங்க, இதுகூட நல்லா இருக்கேனு நாங்க வெச்சுட்டோம்
எதுக்குடா ஹீரோயினை கொன்னீங்க
சும்மாவே சுத்திகிட்டு இருந்துச்சு, கொன்னா சிம்பத்தி வருதானு பார்த்தோம் , ஆனா வரல
எதுக்கு டி ஏஜிங்?
என்னோட பிரெண்ட்ஸ் vfx பழகிட்டு சும்மா தான் இருக்கேன், வாய்பு கொடுனு சொன்னான், சரி பழகட்டும் புது டெக்னு செஞ்சோம்
எதுக்கு குட்டி விஜயை கொஞ்ச நேரம் நல்லவனா காட்டுனீங்க
ரெண்டு விஜய்யும் சேர்ந்து, எதிரியை பொளந்து கட்ட போராங்னு ஆடியனுசுக்கு டிவிஸ்ட்
எதுக்கு படத்துக்கு GOAT னு டைட்டில்
இது ஒரு இண்டெர்நெஷலல் பிலிம் மாறி வரும்னு விஜய்யை நம்ம வெச்சா தான் வாய்பு கிடைக்கும்னு வெச்சது
பாம் வெக்கிறதுனு முடிவு செஞ்சிங்க ஓகே, அது எதுக்கு csk மேட்ச் நடக்கிற கிரவுண்டுல வைக்கிறது
ஊருல டோனி fans நிரய இருக்காங்க, நீங்க வந்தா மட்டும் போதும்னு ஒரு பெரும் கூட்டம் அலையுது, ஈசியா ஏமாறுறது அந்த மஞ்ச மாக்காணுங்க தான், டோனி வேற உள்ள இருக்கார், வில்லன் வேற பாம் வெச்சுட்டான், டோனிக்கு என்ன ஆகுமோனு பதட்டம் அவங்களுக்கு உருவாகி , கடைசில பாம்மை விஜய் டிப்யூஸ் செஞ்சா, படமும் ஹிட் ஆகும், மாக்கான்ஸ் மனசுல விஜய்க்கு ஒரு இடம் கிடைக்கும்னு வெச்சோம்......!
Voir la traduction
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459301790_513435451385356_83409699829956

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459402726_507257682059791_23714831374545

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459630560_434610839136284_14122340745442

  • கருத்துக்கள உறவுகள்
Posted

461192981_2452171488321808_3793428681131

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தமிழில் ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

460824707_1039745837526036_7922300831150

  • கருத்துக்கள உறவுகள்
Posted

461557365_511657891828007_28498529097444

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461827200_8094958277268992_4530110009638

  • கருத்துக்கள உறவுகள்
Posted

462227675_8472522086198691_1747873387560

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

463598955_2256352564723005_6857241860697

  • கருத்துக்கள உறவுகள்
Posted

jhgj.jpg

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

464316641_581987511073067_61939527244734

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465008992_3446380335657017_7741828621776

  • கருத்துக்கள உறவுகள்
Posted

sinthika.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

465403468_548608494696245_29438400426250

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

466382755_122204764928040699_83209420662

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 

19 வயதில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க ரகசிய சேவையில் ஊடுருவி நாட்டின் பல ரகசியங்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவரது தந்தை தனியாக வசித்து வந்த முதியவர். ஒரு நாள், அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை நடவு செய்ய விரும்பினார், ஆனால் அவரது முதுமை காரணமாக அவ்வாறு செய்ய அவருக்கு வலிமை இல்லை.

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அது கூறியது:

என் அன்பு மகனே, தோட்டத்தை உழுது இந்த உருளைக்கிழங்குகளை நடவு செய்வதற்கு எனக்கு உதவ நீ இப்போது என்னுடன் இருந்திருக்க விரும்புகிறேன். இப்போது எனக்கு உதவ யாரும் இல்லை.

 
main-qimg-5e32a110dbff62d6bb881c8a6346d759-lq

சிறிது நேரம் கழித்து, தந்தைக்கு மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது:

அப்பா, தயவு செய்து தோட்டத்தில் தோண்டாதீர்கள், ஏனென்றால் நான் முக்கியமான ஒன்றை மறைத்து வைத்தேன், நான் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அது என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன்.

 

செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இரகசிய சேவைகளும் இராணுவமும் அந்த வீட்டை சுற்றி வளைத்தன.

அவர்கள் பூமி மீட்டரை மீட்டரைத் தோண்டி, எல்லாவற்றையும் அகற்றினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வீட்டை விட்டு வெளியேறினர்.

ஒரு வாரம் கழித்து, தந்தைக்கு ஒரு புதிய கடிதம் வந்தது.

அப்பா, நிலத்தை போலீசார் நன்றாக உழுதிருக்கிறார்கள் என்று நம்புகிறேன், இப்போது நீங்கள் உருளைக்கிழங்கு பயிரிடலாம், உங்களுக்கு வேறு ஏதாவது தேவைப்பட்டால், எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் உங்களுடன் இருக்க முடியாது, ஆனால் என்னால் முடிந்த எந்த வகையிலும் உங்களுக்கு ஆதரவளிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

படித்ததில் பிடித்தது ...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

467187298_28406296252303104_211181530262

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரில் ஒரு நாய் குலைத்தால் எல்லா நாய்களும் குலைக்கும் !

நாய்களுக்கு ஒரு பழக்கம் உண்டு! ஊரில் எங்கேயாவது ஒரு நாய் குலைத்தால்!

பக்கத்து வீட்டு நாய் குலைக்க ஆரம்பிக்கும்! பின்னர் இன்னொரு நாய் குரைக்க ஆரம்பிக்கும்!

ஒரு கட்டத்தில் ஊரிலிருக்கும் எல்லா நாய்களும் குறைக்க ஆரம்பிக்கும்!

கடைசியாக குலைத்த நாய்க்கும்

மற்ற நாய்களுக்கும் முதலில் குலைத்த நாய் ஏன் குலைத்தது என்று தெரியாது!

அது போல் தான் முட்டாள் மனிதர்களும் !

ஒருவரை பற்றி ஒருவன் புறம் பேசினாலோ அல்லது அவதூறு கிளப்பினாலோ என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்களும் அவதூறு பரப்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!

முட்டாள்கள் வேறு வழி இல்லை என்று சொல்லும் வழக்கு இது!

main-qimg-84ec8ba001612dfa4f009dd724d488f4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

466070197_10230688572091285_149649559150

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னேறும் வழி தேடுபவர்கள் இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள் . ........!  👍




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.