Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'கல்லூரி வாழ்க்கையில் After Af2years 2 years MEME MEME SIYA 2617 பெண் ஆ ண்'

  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு கூட காதல் படலை மட்டும். பின்னர் தொடராது 

  • கருத்துக்கள உறவுகள்

345611451_766452681643017_8866605078057038832_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=KJ3Ml_MmzwQAX8bpfhv&_nc_ht=scontent-cdg4-1.xx&oh=00_AfArIfbODQsgKSB9vS8u4KkUaRZdhirrxSb2-4xOXY2aJw&oe=64613629

ஒற்றை மரத்துக்காக பாதையை மாற்றிய பொறியாளர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, train and text that says 'சந்திரனுக்கு, செவ்வாய்க்கு ராக்கெட் எல்லாம் விட்டோம்! စိတငop நன்னு சற்றுமன் ஆனால் இந்த ஸ்கூல் பிள்ளைகளுக்கு தேவையான பஸ்சை விடல!!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de scooter, moto et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of omelet and text that says 'ith GON Family Photo'

கோழியின்... குடும்ப படம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
கண்ணீரின் வலி அறியாதவன் தான் கறியின் சுவை அறிவான்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '"அரிய வகை மரம்" இனி பனை மரத்த வெட்ட முடியாது... மதுரை நீதிமன்றம் அதிரடி.!! மனிதர்களை பாதுக்காக்க பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.'

பனை மரம், அரிய வகை மரம் என்ற படியால்...
இனி அதனை வெட்ட முடியாது. - மதுரை நீதிமன்றம்.-

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de carte et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et animal

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’எழத்தமிழருக்குக் கருணாநிதி இழைத்த துரோகம் பழ.நெடுமாறன் ਦ’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’my min கோவம் வரும்போது சுவத்துல ஒங்கி குத்தனும் போல இருக்கு கைவிரல் கை மூளை பொறுமை, பொறுமை சாமி’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et plage

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

 

Our Earth Views   · 
Rejoindre
 
Shamsudeen Ali  ·   · 
 
 
Respectez tous les agriculteurs
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un graphique de carte et texte

சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்.........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'திருந்தாத தமிழ்நாடு ஒரு கோட்டீஸ்வர கூத்தாடி நடித்த படத்தின் டிக்கட் விலை ந.1500/- ஆனால் ஓர் ஏழை விவசாயி விளைவித்த நெல் மூட்டை ஒன்று வெறும் ரூ.900/- உருப்படுமா இந்த நாடு!'

ஒரு கோடீஸ்வர நடிகன் நடித்த, சினிமா ரிக்கற் விலை  1500 ரூபா.
ஏழை விவசாயி விளைவித்த நெல் மூட்டை ஒன்று வெறும் 900 ரூபா.
உருப்படுமா இந்த நாடு.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்வி . விவசாயத்தையும் விவசாயியையும் மதிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de carte et texte qui dit ’DARWIN Broome Lande Royaume-U Danemar Cairns Balgique Allemagne France Pologne Portugal Suisse Espagne Autriche Slovaquie Italie PERTH Bosnie Sunshine Coast BRISBANE Gold Coast Byron Bay Roumanie Serbie Bulgarie ADELAIDE Grec SYDNEY CANBERRA MELBOURNE’

அவுஸ் உறவுகள் பார்த்திட்டு ஐரோப்பாவை கழுவி ஊத்தப் போகிறார்கள்.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de carte et texte qui dit ’DARWIN Broome Lande Royaume-U Danemar Cairns Balgique Allemagne France Pologne Portugal Suisse Espagne Autriche Slovaquie Italie PERTH Bosnie Sunshine Coast BRISBANE Gold Coast Byron Bay Roumanie Serbie Bulgarie ADELAIDE Grec SYDNEY CANBERRA MELBOURNE’

அவுஸ் உறவுகள் பார்த்திட்டு ஐரோப்பாவை கழுவி ஊத்தப் போகிறார்கள்.........!  😂

இதற்குள் இலங்கையின் படமும் இடம் பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்குள் இலங்கையின் படமும் இடம் பெற வேண்டுகிறேன்.

இலங்கை ஆசியாவுக்குள் இருக்கிறது பிரியன் .......இது அவுசுக்குள் ஐரோப்பா......ஆசியாவுக்குள் என்றால் நாலு அவுஸ் வைக்கலாம்......!

(ஆசியாவையும் இரசியாவின் பக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et herbe

  • கருத்துக்கள உறவுகள்
 
 
தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர்
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.
என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார்.
அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.
அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.
என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது.
அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...?
எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்.
படித்ததில் பிடித்தது.....!

Peut être une image de 1 personne et animal

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎texte qui dit ’‎சவூதி அரேபியா நாட்டில் "ஏடிஎம்" ல் தமிழ் மொழி.! சவூதி அரசுக்கு நன்றி. தயவுசெய்து காத்திருக்கவும் அல் ராஜ்ஹி ATM ஐ பயன்படுத்தியதற்கு நன்றி Al Rajhi Bank الراجحان فycை உ ங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளவும‎’‎

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு பேரு நாய்தான்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’No Excuses, No Complains, No Giving up, Only Hard ÛnlyHardok!!! Work!!! This Man Deserves All Respect!’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.