Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு சுலபமாக தமிழீழத்தை அடையலாம் என்பது தமிழரின் தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டதே.. எங்கள் ஆற்றல் மிக்க கணிதவியலாளர்களும் கணணிப் பொறியாளார்களும் சேர்ந்து ஒரு அல்கோரிதம் எழுதிவிட்டால் தமிழீழம் இலகுவாகக் கிடைக்கும். :lol:

சில நிபுணத்துவ அறிவுரைகள்.. :lol: B)

தமிழரின் பிரச்சினையை ஒரு elliptic partial defferential equation ஆக modelling செய்து தேவையான assumptions களை எடுத்து boundary conditions களை set பண்ணி ஒரு Laplace equation ஐயும் ஒரு Poisson equation ஐயும் create பண்ணி, சில தரவுகளை negliable என்று தவிர்த்து ஒருமாதிரி ஒரு second order matric differential equation ஐ உருவாக்கலாம்.

இதை மேலும் செம்மைப்படுத்தத் தேவையான condition களை எடுத்து ஒரு cost function ஐ உருவாக்கி, அதை மேலும் simplify பண்ண இன்னும் நிறைய விடயங்களை assume பண்ணி அல்லது ignore பண்ணி, local minima ஏதும் வராத வண்ணம் பார்த்துக் கொண்டு (அதாவது தமிழீழம் தவிர்ந்த இதர தீர்வுகளை இல்லாமல் பண்ணி), மிக இலகுவான எப்போதும் global minima இல் (தமிழீழத்தில்) ஒடுங்கச் செய்யலாம்.

இதற்கு linear program அல்லது integer program, இல்லாதுவிடில் simplex method என்று ஏதாவதைப் பாவிக்க வேண்டி வரலாம். இப்படி modelling செய்து தீர்வையும் கணிதவியலாளர் காட்டிவிட்டால், கணணிப் பொறியிலாளர் வந்து ஒரு flow chart கீறிப் பொதுவான algorithm எழுதிப் பின்னர் அதை C/C++ அல்லது JAVA ஐப் பாவித்து implement பண்ண தமிழீழம் ready ஆகிவிடும்! :lol::D

புலத்தில் இருப்போரும், அயல்நாடான சிறிலங்காவிலும், இந்தியாவிலும் இருப்போரும் திரும்பிவிட தமிழீழம் வேகமாக வளர்ந்து சுபீட்சம் மலரும்... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Govt. asked to probe involvement of forces

Rock calls for action on LTTE, Karuna

UN Special Representative Allan Rock has called for targeted sanctions against the LTTE and the Karuna faction and requested the government to hold an impartial inquiry into allegations of government troop complicity in underage recruitment.

He made these observations in a report submitted to the UN Security Council Working Committee on Children in Armed Conflict in New York on February 9. The thrust of the Rock speech dealt with continuous child-recruitment charges against the Tigers and the Karuna group. Rock repeated allegations of government troop complicity with the latter, but did not furnish any named witnesses.

Rock said that if the Tigers and the Karuna group failed to stop recruitment, sanctions like travel bans, asset freezes and arms embargo's should be considered. He requested the government to "immediately commence a thorough and impartial investigation into allegations of complicity by Government security forces in the abduction of children by the Karuna faction".

"Since 2001 up to January 31, 2007, a total of 6,006 children have been registered on UNICEF's underage recruitment database , as having been recruited by LTTE. Of that total, UNICEF's database shows that 1,710 remain in LTTE custody, of whom 707 are still below the age of 18. UNICEF believes that its figures reflect approximately one-third of total cases of LTTE recruitment," Rock said.

He added that 93 children had been recruited by the Tigers since his visit in November 06. "It is therefore clear that despite its commitments to release all children within its ranks and to stop the recruitment of all children below 18 years; the LTTE continues to recruit children, including through abduction."

Rock report said that between October 05 and November 06, the Karuna group had abducted 164 children and 142 still remained with the group. "Since May 2006, the number of abductions has increased sharply. In the space of one week in mid-June 2006 alone, UNICEF received 30 reports alleging that children had been abducted by the Karuna faction," he said.

Rock assessed that the operational areas of the Karuna group and its activities were evidence that it could not function without the knowledge, if not support of government troops.

"The fact that the Karuna faction has abducted so many children in Government-controlled areas in the eastern districts of Sri Lanka raises the question why the Government has not more effectively protected those children, investigated the complaints made by the children's families, and secured the release and return of the children from the Karuna faction camps that are located in areas under Government control.

" Based on the facts and circumstances set out in this report, I have concluded that certain elements of the Sri Lankan security forces are complicit in the abduction of children by the Karuna faction, and that at least some elements of the security forces have facilitated and sometimes participated in those abductions," he said.

The report listed several instances and circumstances that Rock said he relied on to reach his assumption of complicity. However, he did not give any names or concrete incidents with times and locations.

Since Rock went public with allegations of government troop complicity on November 13, the government has tried to debunk the claims arguing that the UN representative had not furnished concrete evidence. It had also criticized methods used by Rock to arrive at his drastic conclusion. Rock said that even President Mahinda Rajapakse had expressed his surprise when informed of his findings but had promised an impartial inquiry upon receipt of evidence from Rock.

Rock visited the country for 10 days as a special advisor to UN Secretary General's Special Rapporteur for children in armed conflict Radhika Coomaraswamy. The Working Committee does not have any powers to impose sanctions, but can recommend action to the Security Council.

Sri Lanka is likely to figure prominently in next month's sessions of the UN Human Rights Council where calls for the setting up of an international human rights monitoring mission are likely to be renewed.

- நன்றி சண்டே லீடர்

இவ்வளவு தானா? ஆக இதுவும் தோல்வி தான? (புலிகள் மீது action, அரசாங்கம் தன்னைத் தானே விசாரணை - இதுவே றொக்கின் பரிந்துரை )

  • கருத்துக்கள உறவுகள்

இபபடித்தான் சிஙகளவனும் தங்களுக்குள் அடி படுறானா.பதவிக்கு அடிபட்டாலும்

தமிழனை அழிப்பதில் அவங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.இப்ப அழிவும் அவலமும் இருக்குதுதான்.ஆனால் இது ஏதோ புலியாலும் போராடடாத்தாலையும் தான் என்றால் அது தான் மடமை.இந்த போராட்டம் இல்லை

என்றால் இப்ப யாழ் கச்சேரியில் அலுவல் பார்ப்பது என்றாலும் மொழி பெயர்பாளரோடைதான் போக வேன்டிய நிலமை உருவாகி இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசு நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: அலன் றொக்

சிறீலங்கா அரச படைகள் துணை இராணுவக்குழுவான கருணாகுழுவினருடன் இணைந்து மேற்கொள்ளும் சிறார் கடத்தல்கள் தொடர்பாக அரசு இதயசுத்தியுடன் முழுஅளவிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நாவின் சிறுவர்களும் ஆயுதமோதலுக்குமான விசேட பிரதிநிதியான அலன் ரொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு சில பரிந்துரைகளை சிபார்சு செய்துள்ளது. மேலும் விடுதலைப்புலிகள் மற்றும் கருணா குழுவினர் மீதும் சிறார் படைசேர்ப்பை நிறுத்துவதற்கு ஏதுவாக சில அழுத்தங்களை ஏற்படுத்துமாறும் பரிந்துரை செய்துள்ளது.

அலன் றொக்கின் அறிக்கையில் அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், விடுதலைப்புலிகள், கருணாகுழு என்பன மேற்கொள்ள வேண்டியவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொள்ள வேண்டியது:

கருணா குழுவின் சிறார் படைசேர்ப்பில் அரச படையினரின் பங்களிப்பு தொடர்பான முழுமையான, நம்பகத்தன்மையான விசாரணைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். எந்தப் பிரிவினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் இருந்தும் முறைப்பாடு செய்பவர்கள், சாட்சிகள் ஆகியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல். விசாரணைகளை வெளிப்படையாக நடாத்துதல். அரசினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் உண்மைத்தன்மை, நேர்மை ஆகியவற்றில் சர்வதேச சமூகம் திருப்தி அடையவேண்டும் என்பன இதில் அடங்கும்.

சிறார் கடத்தல்களில் ஈடுபடும் எல்லா தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கருணா குழுவினால் கடத்தப்பட்ட சிறுவர்களை பாதுகாப்பாக விடுவித்து அவர்களின் பெற்றோருடன் சேர்ப்பிக்க வேண்டும்.

சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் அவர்களிடம் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணைகளை நடாத்துவதுடன், கடத்தலில் ஈடுபடும் எந்த தரப்பானாலும் தக்க நடவடிக்கை எடுப்பதுடன் கடத்தப்பட்ட சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.

சிறுவர் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை சிறீலங்கா அரசு கொண்டுவர வேண்டும்.

மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு உதவிகளை வழங்கவேண்டும்.

சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் நலன்களும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக சிறுவர்களின் பாதுகாப்பு முக்கியமானது.

விடுதலைப்புலிகள் கருணாகுழு ஆகியன மேற்கொள்ள வேண்டியவை:

18 வயதிற்கு குறைந்தோரை படையில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சிறார்களை தமது படைகளில் இருந்து விடுதலை செய்வதுடன், யுனிசெப்ஃ உடன் இணைந்து அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமது தளபதிகளுக்கு சிறார் படைசேர்ப்பு தொடர்பான பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

சிறுவர்கள் படையில் உள்ளனரா என சோதனை செய்வதற்கு முகாம்களுக்கு யுனிசெப்ஃ மற்றும் சர்வதேச சிறார் பாதுகாப்பு அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பிரதிநிதியான பெரேரா றொக்கின் அறிக்கை தொடர்பாக சிறீலங்கா அரசின் விளக்கங்களை தெளிவுபடுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

""முந்துவான் பிந்துவான். பிந்துவான் முந்துவான்" (பைபிளிலிருந்து)

இதில் உண்மையிருக்கிறதோ என சிந்தித்தால்.....

இல்லை எனவும் மறுக்கலாம்....

இருக்கிறதெனவும் உரைக்கலாம்.....

கொஞ்சம் குழப்பகரமாக இரண்டையும் ஏற்கலாம்.

இப்படி மூன்று தரப்பினர் யாழ்களத்தில் மட்டுமல்ல வெளியேயும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்தால்....முதலாம் தரப்பினருக்கும் இராண்டாம் தரப்பினருக்கும் மூன்றாம்தனப்பினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளலாம். அதை சிந்திக்க தெரியாதவர்களை சிந்திக்கவே வைக்கமுடியாது அவர்களின் மூளை உறைநிலையில் இருக்கும் ஆதலால் அது மருத்துவர்களாலேயே சாத்தியம்!

கொஞ்சம் காலத்தைபின்தள்ளி பார்த்தோமானால்....

கிரேக்கராச்சியம் ரோமராச்சியம் இந்தியராச்சியம முகாலயராச்சியம். இவைகள் மனிதவளர்சியின் ஊடாக நாகரீகம் பண்பாடு பெற்று மற்றைய பிரதேசங்களுக்கு உதாரணமாக ஏதொஓரு வகையில் திகழ்ந்தவை.

ஆனால் இப்போது அவையனைத்தும் அமெரிக்காவிற்கு கைகட்டி நிற்கின்றன. சில கூலிகளாகவே செயற்படுகின்றன. ஏன் இவர்களால் தொடர்ந்தும் முன்னேற முடியவில்லை. முன்னேற்றம் காணும் என்று விட்டுவிட்டார்களா??? மற்றவரும் முன்னேறவேண்டும் என்று ஓய்வுபெற்றுவிட்டார்களா?

சமீபத்தில் திரும்பிபார்த்தால் சந்திரனை முதன்முதலில் எட்டிய சோவியத்யூனியன் விபச்சாரத்தை நம்பி நாட்டை நடத்த வேண்டிய நிலையில் நிற்கிறது. ஏன் அமெரிக்கா தோற்கடித்துவிட்டதா???

முன்நிலையில் இருந்தால் தொடர்ந்தும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேணடும் என்று ஓய்வுபெற்றுவிட்டதா???

இப்டியான வரலாற்று உண்கைமகள் என்ன சொல்லிநிற்கின்றன?

இப்படியாக அமெரிக்காவும் ஓர்நாள் இன்னொரு நாட்டால் வெற்றி கொள்ளப்படும்???

முன்னேற்றம் முன்னேற்றம் என்று சொல்லி தமக்கான அழிவையும் தாமாகவே அறியாத்தனத்தால் செய்து கொண்டிருக்கிறார்களா???? அல்லது இயற்கை ஏதோ ஒரு மர்ம முறையில் இதில் ஈடுhடுகிறதா?

அல்லது மதவாதிகள் நம்புவதுபோல் கடவுள்தான் இதை தீர்மான்க்கின்றாரா?

மேலே உள்ள கேள்விகளுக்கு ஏதோ ஓரு பதில் உங்களுக்கு தோன்றியிருக்மல்லவா?

ஆகவே.... தமிழீழ போரை தமிழர்களால் வெல்லமுடியுமென நீங்கள் நம்புகின்றீகளா????

சிங்களவர்களால் தோற்கடிக்கப்பட்டுவிடலாம் என நினைக்கின்றீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோர்ஜ் புஸ் அவர்களை வெறுப்பவர்கள் அல்லது விரும்புவர்களா நீங்கள்? ஏதற்காக அவரை விரும்புகிறீர்கள் அல்லது வெறுக்கின்றீர்கள்?? தனிப்ட்ட முறையில் அவரது முடிவுகள் உங்களை பாதித்தனவா? அல்லது அவர் அமெரிக்க அதிபர் என்பதால் இந்த விருப்பு வெறுப்பா? அப்டியாயின் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பற்றிய தங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன??

உலகம் பூராகவும் அமெரிக்க அதிபரை மக்கள் வெறுக்கிறார்கள் என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால்தான் உலகமக்களிடையே அமெரிக்காமீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். எனவே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உலமக்களுடன் ஒத்துப்போனால் அமெரிக்காமீதான அவநம்பிக்கை மறையும் வாய்ப்புள்ளதா?

சில சில நிகழ்வுகள் மனிதரிடையே பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு எத்தனையோ பேரின் தலையில் பழங்கள் விழுந்திருக்கும். ஆனால் ஐசாக் நீயூட்டனின் தலையில் விழுந்த அப்பிள் பூமிக்குள்ளே மனிதனை பார்க்க துண்டியது..... இப்படி சொல்லிகொண்டே போகலாம். அது போல 1995ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பல இந்திய பெண்கள் உலக அழகிகளாக தேர்வு பெற்றார்கள் ஏன் அப்போதுதான் இந்திய பெண்கள் ஆழகாக தொடங்கினார்களா? இது எவ்வாறு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது? அமெரிக்காவில் தயாராகும் லான்கோம் உதட்டுசாய பூச்சூ சன்ரீவியில் வேபிபிலைகாரி தொடரை ஸ்பான்சர் பண்ணிக்கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவில் வேலைவாய்பு அதியமாகிறதுதான் ஆனால்..... இதில்வரும் லபங்கள் எல்லாம் எங்கே போய்சேருகின்றது????

ஒரு நாடடில் அடிப்படை தேவையான அரிசியின் விலை ஏறுவதும் ஆடம்பர பொருளான செல்பொன்களின் விலை குறைவதும் ஆரோக்கியமானதா????

சிறிமா தன்னை மதிப்பதில்லை என இந்திராகாந்தி நினைத்ததனால் தமிழ் போராளிகள் இந்தியாவில் ஆயுத பயிற்சியும் பெற்று ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு வந்தார்கள்.

இப்போ இந்திய நேர் எதிராளியான பாகிஸ்தானை இலங்கை தூக்கிவைத்தாலும். இந்திய பிரதமர் மளுப்பாக இரண்டு தரப்பும் பேச வேண்டுமென்கின்றார். அமெரிக்கா தூதுவர் கொஞ்சம் ஒரு படி மேலே போய். யுத்தத்தை உடனடியாக நிறுத்தி கொண்டு பயங்கரவாதத்துக்கான போரை தொடரவேண்டுமென்றும் அதற்கு அமெரிக்கா துணை நிற்குமென்றும் கூறுகிறார்.

அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளை வெறுக்கின்றனவா விரும்புகின்றனவா????

புலிகள் ஓரு சாதாரண விடுதலைப்போராளிகள் குழு. அவர்களுக்கு பயந்துதான் தமது உண்மையான நிலைப்பாட்டை சூட்சமாக மறைகின்றார்களா? அல்லது புலிகளை மறைமுகமாக ஆதரிப்பதை இலங்கை அரசு புரிய கூடாதென நினைக்கிள்றார்களா???

அல்லது அவையிரண்டும் ஏதோ ஓரு உள்நோக்கத்தோடுதான் இலங்கை பிரச்சனையை கையாள்கிறார்களா?? அப்படியாயின் தமக்கு லாபமெனில் இலங்கை அரசை தண்டிப்பார்களா?

"'சாண் ஏற முழம் சறுக்கும்"""

உலகில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மற்றைய நாட்டினது வளர்சியை தடுக்கிறது அல்லது சூறையாடுகிறது. ஆகவே அடுத்த வருடங்களின் நிலைப்பாட்டை யாராலும் அறுத்துறுத்து கூற முடியாது. இந்தியாவின் மசியப்போக்கு அமெபிக்காவுடன் ஓத்துபோய் நைசாக மூன்றாம் நாடுகளு;ககான மருத்துவ ஏற்றுமதி அனுமதியை பெறுவதிலேயே குறியாய் இருக்கிறது. இதற்காக இந்திய பல விடயங்களை அமெரிக்காவிற்கு விட்டு கொடுக்கிறது பல நண்பர்களையும் இழக்கிறது. ஆனால் தனக்கு ஓரு போதும் கைக்கெட்டாது என சீனா கருதி சில தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் பிரேசிலுக்கு வழங்கினால்....?

இந்தியாவின் விட்டு கொடுப்பு தோல்வியே. பின்பு உள்நாட்டு சண்டியனாகி இலங்கையை நண்பனாக்க வேண்டும் இல்லையேல் புலிகளுடன் நட்பு பேண வேண்டும். இது அமெரிக்காவிற்கு தெரியாதா? அவர்கள் முற்கூட்டியே காய்களை நகர்த்தினால்????

அமெரிக்காவின் அனைத்து பலமும் சற்றலைற்றை நம்பியே இருக்கிறது... சற்றலைற் இல்லாவிடின் அமெரிக்கர்கள் உணவு உண்பதே கடினம் எனும் நிலையில் இருக்கும் போதுதான். சீனா சற்றலைற்றை அழிக்கும் ஏவுகணையை வெற்றி கரமாக பரிசோதித்த்து பார்த்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவின் தலையில் விழுந்த முதல் அடி. சீனாவை அணைப்பதா எதிர்பதா??? நிச்சயம் எதிர்க்கமுடியாது. இப்பொழுது அமெரிக்காவின் ஆயுளை சீனாவால் நிர்ணயிக்க முடியும்.... சற்றலைற்றை நெருங்கும் ஏவுகணைகளை தாக்கும் பதில் ஏவுகணைகளை அமெரிக்கா கண்டுபிடிக்கும்வரை. சீனாவை காதலித்தே தீரவேண்டும். இவர்களுக்குள் காதல் நடக்கும் கப்பை ஐரோப்பிய ஒன்றியமோ வேறு நாடு ஏதாவது பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினால். காதல் முடியும்போது இருவரும் அவர்களிடம் சரணடைய வேண்டியதுதான். இதுதான் உலகில் இது வரையிலும் நடந்திருக்கிறது. உலகத்தின் மௌனம் சம்மதம் போல் தோன்றியதாலேயே இலங்கை அரசு போரை முடிவு செய்தது போரை நடத்த இந்த நாடுகளின் கடைக்கண் பார்வையும் உதவியும் இலங்கைக்கு தேவை. புலிகள் போத்தல் ஓட்டை நம்பி போரை தொடங்கியவர்கள் ஆகவே போரில் வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்ன? எவ்வளவு காலம் முடிவில்லாத போரை இலங்கை அரசால் தொடரமுடியும்? அவ்வளவுக்கு தமிழர்களால் நிச்சயம் முடியும் காரணம் தமிழர்களின் இலக்கு சொந்த விடுதலையே.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கிய போது தமிழ் கல்விமான்கள் புலிகளுக்கு ஆதரவு கொடுத்த பெரும்புள்ளிகளேல்லாம் போர் வேண்டாம் என்றே குரல் கொடுத்தனர்.

திருநெல்வேலியில் ஓரு வீட்டீல் திடீரென ஒரு கூட்டத்தை கூட்டி தலைவர் பிரபாகரன் எல்லோரையும் அழைத்து அவர்களிடத்தில் ஓரே ஓரு கேள்வியை கேட்டார். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எமக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன ஒன்று இப்படி குமரப்பா புலேந்திரன் போன்று சூழ்சிக்குள் மாட்டி சாவது. மற்றையது போராடி சாவது எதை செய்ய சொல்லி சொல்கின்றீர்கள?; என்றார். ஒருவரிடமும் பதில் இல்லை. அன்றைய போர் புலிகளின் அழிவின் தாக்கம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் மீண்டும் மண்ணில் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கே புலிகள் தயாரானார்கள். ஆனால் முடிவு என்னனாயிற்று.

முடியாத போரை எவ்வளவு காலம் இந்திய ராணுவம் செய்தது???

இந்தியாவில் அறிஞர்கள் கொஞ்சம் இலங்கை அரசிலும் விட கூட அதுதான் புத்திசாலித்தனமாக குறிப்பிட்ட காலத்தில் முடித்துவிட்டு. இப்பொழுது ஏதோ சொல்கிறார்கள் ஒருவருக்கும் விழங்குதில்லை அதுதான் "யுத்தத்தை நிறுத்திவிட்டு சண்டைபிடி"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.