Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத சிந்தனையுள்ளவர்களால் பாரிய அழிவைச் சந்தித்தோம்!

Featured Replies

இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது முன்னோர்கள் இணைந்து போராடிப்பெற்றுக் கொண்ட சுதந்திரம் இது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில், அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த கால யுத்தத்தின் பின்னர் 12,000 புலிகள் சமாதானத்தை நோக்கி வந்து சமூக வாழ்க்கையில் இணைந்து கொண்டனர்.

அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இப்போது சுமூகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக, வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கைக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். மனிதாபிமான ரீதியில் இவர்களின் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இனவாத சிந்தனையுள்ளவர்களின் செயற்பாடுகளினால் நமக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.

அந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து பாரிய அழிவை நாங்கள் சந்தித்து இருக்கின்றோம்.

அந்த வகையில் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து சமுதாயத்தை முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/134403?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

பின்னாலை கேப்பாபிலவிலை நடக்கிறது தெரியுமோ அப்பு.....இன்னமும் எத்தனை மசூதி கட்டவேணும்..சொல்லுங்க..

யாரைப்பார்த்து யார் கதைக்கிறார் பாருங்க...

 

Edited by alvayan

4 hours ago, alvayan said:

பின்னாலை கேப்பாபிலவிலை நடக்கிறது தெரியுமோ அப்பு.....இன்னமும் எத்தனை மசூதி கட்டவேணும்..சொல்லுங்க..

யாரைப்பார்த்து யார் கதைக்கிறார் பாருங்க...

 

ரிஷாடை திட்டும் நாம் அவரது கள்ள காணி பிடிக்கும் திட்டத்தை தடுத்தோமா?? இல்லை

மசூதி கட்டுவதை தடுத்தோமா??
இல்லை

அதுக்கு பிறகு இவரை தீட்டுவதில் என்ன பயன் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.