Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமி மெல்வதற்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டுள்ளது!

Featured Replies

பதிவு இணையத்தளம் தினமும் தாயக விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளின் படங்களை பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே! அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்த சிங்கள இனவாதப் பத்திரிகையான டெய்லி நியூஸ், அப்படத்தில் ஆயுதத்துடன் காணப்படும் போராளி 18 வயதிற்கு குறைந்த ஒரு பாலகன் எனக் கண்டுபிடித்துள்ளது. இப்படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமிக்கு ஈ மெயிலில் அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளது.

சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு கற்பனை செய்து மகிழ்கின்றது:

Child soldier in action on LTTE website

picswq3.jpg

COLOMBO: The LTTE website pathivu.com has published an exclusive picture of an LTTE child soldier holding a submachine gun in its frontline war effort. Pathivu.com is a LTTE front website which publishes exclusive terror pictures on a daily basis.

Whilst international outcry on engaging child soldiers in warfare is reaching momentum, the LTTE is not concerned about international concerns. The photograph is published in the LTTE front website just after the UN conference in Paris on child soldiers this week.

The photograph is also published at the time the United Nations Security Council is about to take up the issue of use of children in warfare in Sri Lanka.

The report presented to the Security Council by the outgoing UN Secretary General Kofi Annan is to be considered at the Security Council meeting in a few days.

The LTTE is heavily dependent on child recruits and recent drive in its Vanni confirms, it has recruited all the children over 12 years for military engagement in the area.

தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமியைப் பற்றி அறிவதற்கு இங்கே அழுத்தவும்

  • தொடங்கியவர்

இதேவேளை இன்னுமோர் சிங்கள இனவாதப் பத்திரிகையான த ஐலன்ட் வாகரையில் அகதிகளாக வாழும் பச்சிளம் பாலகர்களை வைத்து விளம்பரம் செய்து வியாபாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

childrenbe0.jpg

சிறீ லங்கா இராணுவத்தினரால் வற்புறுத்தி கொழும்புக்கு கண்காட்சிக்கு கூட்டிக் கொண்டு போகின்றோம் என சொல்லி அழைத்து வரப்பட்ட பச்சிளம் குழந்தைகள் கொழும்பில் வைத்து கண்காட்சிப் பொருட்களாக சிங்களவர்களிற்கும், சர்வதேச ஊடகங்களிற்கும் காட்டப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இவ்வாறு பச்சிளம் பாலகர்களை இராணுவத்தினர் விளம்பரம் செய்வதற்காக அழைத்து வந்தது சட்ட விரோதமானது ஆகும். தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமி இவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டாரா?

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுது என்று ஓனாய் அழுத கதை தான்.ஆனால் இங்கே கேடுகெட்ட நாய்

அழுகுது அது தான் வித்தியாசம் :angry:

அது ஒன்றுமில்லை ஐ.நா.சபையில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறப்போகிறது.

அது நிச்சயமாக இலங்கையில் நடைபெறும் சம்பவங்களினால் ஒருவிதமான எதிர்ப்புப்

போக்கைத்தான் கொண்டிருக்கப் போகின்றது. அப்படிப்பட்ட நிலை இலங்கை அரசுக்கு

ஏற்பட்டு அதனால் ஏற்படும் அரசியல் அழுத்தங்களில் நின்று தப்பித்துக் கொள்வதற்கு

ராதிகா குமா(ரி)ரசாமியைப் பயன்படுத்துகின்றது சிறிலங்கா அரசு. அதைவிட இந்தச் சிறுக்கித்

தாயால் தமிழ்க்குழந்தைகளுக்கு என்ன செய்துவிட முடியும்?

  • தொடங்கியவர்

ஆடு நனையுது என்று ஓனாய் அழுத கதை தான்.ஆனால் இங்கே கேடுகெட்ட நாய்

அழுகுது அது தான் வித்தியாசம் :angry:

ஆடு நனையுது என்று ஓனாய் அழுத கதை தான்.ஆனால் இங்கே கேடுகெட்ட நாயையும் ஆட்டையும் வேறுபடுத்தி வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சர்வதேசத்தின் புத்தி பேதலித்து விட்டதே! :angry:

  • தொடங்கியவர்

அவசரம்***

இன்று பதிவு இணையத்தளத்தில் கீழுள்ள படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றுவயது பச்சிளம் பாலகர்களையும் தமது ஆயுதப்படையில் சேர்க்கின்றார்கள் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உடனடியாக தமிழீழக் குழந்தைகளின் வளர்ப்புத்தாய் ராதிகா குமாரசாமிக்கு யாராவது ஈ மெயிலில் அனுப்பிவிடவும்!

இதை விட பாலகனுக்கு ஒழுங்கான சீருடை கொடுக்காது வெறும் அரைஞாண் கொடியை மாத்திரம் பாலகன் இடுப்பில் கட்டி அவமதித்துள்ளார்கள் என்பதையும், பாலகன் அணிந்துள்ள அரைஞாண் கொடியில் சயனைற்குப்பி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துவிடவும்! நன்றி!

babysoldierxn5.jpg

தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமியைப் பற்றி அறிவதற்கு இங்கே அழுத்தவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.