Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சார மந்திரி மங்கள வீட்டுகாவலில்....

Featured Replies

EX-Foreign Minister Mangala house arrested. :rolleyes::D:D:D :P :P :P

[ jpq;fl;fpoik, 12 ngg;uthp 2007 ] [ n[auhrh ]

It is being reported to NITHARSANAM that police are heavily guarding the house belonging to Samaraweera after he arrived to the island where he received a warm welcome from thousands of supporters. Another group of supporters had come to his house to speak to him but the police had only allowed the relatives of Samaraweera to enter the premises. Samaraweera had shown his dissatisfaction to the police officers regarding this. Meanwhile JVP Parliamentarian Anura Kumara Dissanayake was also not permitted to enter Samaraweera's house. Those who are close to him say this is the first step of keeping him in house arrest.

www.nitharsanam.com

வன்னி மந்தா....

மங்கள சமரவீரவிற்கு விபச்சார மந்திரிப் பட்டம் எதற்கு??

நிதர்சனத்தின் செய்திகள் கொதிக்கும் சுடு தண்ணீர் போன்றவை. ஆறிய பிறகு தான் செய்தி உண்மையா அல்லது பொய்யா எனக் குடித்துப் பார்க்க முடியும். எனவே நண்பர்களே அவசரம் வேண்டாம்! ஒங்க வாயச் சுடுநீரால் சுட்டுப்புடாதிங்க! :rolleyes:

மாப்பிள்ளை தான் எங்கள் யாழ்க்கள தீர்க்கதரிசி. எப்படி இப்படி உங்களால் உண்மையை தீர்க்கதரிசனமாக சொல்லமுடியுது?

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை தான் எங்கள் யாழ்க்கள தீர்க்கதரிசி. எப்படி இப்படி உங்களால் உண்மையை தீர்க்கதரிசனமாக சொல்லமுடியுது?

எல்லாம் ஒரு கொடைதான் :D

வன்னி மந்தா....

மங்கள சமரவீரவிற்கு விபச்சார மந்திரிப் பட்டம் எதற்கு??

மங்கள ஒரு ஆண் விபச்சாரி என்று நிதர்சனத்தில் ஒருக்கா பார்த்த நினைனவு.சில வேளை அதால இருக்குமோ :rolleyes:

எல்லாம் ஒரு கொடைதான் :lol:

மங்கள ஒரு ஆண் விபச்சாரி என்று நிதர்சனத்தில் ஒருக்கா பார்த்த நினைனவு.சில வேளை அதால இருக்குமோ :icon_idea:

மங்கள கல்யாணம் கட்டாவிடின் - ஆண்விபச்சாரி

ரணில் கல்யாணம் கட்டி பிள்ளை இல்லாவிட்டால் - ஆண்மைக் குறைபாடு.

நிமால் சிறிபால கல்யாணம் கட்டி பிள்ளைகள் இருந்தாலும் - பெண்பித்தன், பல பெண்டாட்டிக் காரன்.

அப்பப்பா....என்னதான் செய்யச் சொல்லுரீங்கப்பா?

அன்பின் ஈழவன்,

லக்ஸ்மனுக்கு இருக்கும் பிரச்சனை தன்மானப்பிரச்சனை. ஆரம்பத்தில் தீவிர புலி விசுவாசியாகக் காட்டிக் கொண்டு ஆரம்பித்த இவர் பயணம், மேலும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டி தொழில் நுட்பவியலாளர் என்றும், பணக்கரார் என்றும் சென்று இறுதியில் பெரும்பாலான எமது தமிழர்களிடம் உள்ள குறைபாடுகளான அதீத சுயநலம், பணத்திமிர், சாதிவெறி, நாகரீகமற்ற தன்மை என்பனவற்றின் அடிப்படையில் கருத்தெழுதி இன்று அன்னியப்பட்டு நிற்கின்றார். இது இவருக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ள குறைபாடு. இவர் போன்ற பலர் அன்னியமடைவது ஆபத்தானது. அதுவே எமது விடுதலைப் போராட்டம் இத்தனை சவால்களை எதிர் நோக்கி நீண்டுபோய் நிற்கின்றது.

நான் நினைக்கிறேன் லக்ஸ்மன் அவர்கள் ஒரு சராசரி மனிதர் என்ற வகையில் நல்லவர் திறமையானவர் தமிழ் மக்களில் அன்பு கொண்டவர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஆர்வக் கோளாறு காரணமாகவுமே இப்படி ஒரு தவறான புரிந்துணர்வு ஏற்பட்டது.

எனவே லக்ஸ்மன் தொடர்ந்து பழைய பெயரிலேயே வந்து எழுதுவதை வரவேற்கிறேன். என்னால் அவருக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு வருந்துகிறேன்.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியா இப்ப நீர் ஒரு தமிழ் மகன் என்னை அப்படியே புரிஞ்சுவைத்திருக்கிறீர். ஓம் நீர் சொல்லவது மெத்தச்சரி என் பையன் 3 வயதாக இருக்கும் போதே மாவீரர் தினமெண்டா ஒரு பெரு விழாவா நான் பார்த்தனான். சில அவமதிப்புகள் என் கண்களை மறைத்தன ஆனால் இன்று வரை ஒரு துரோகமும் தமிழ்மக்களுக்கு செய்யவில்லை. எனி என்ன முகத்துடன் எழுதுவது. வேணுமண்டா எல்லாருமா சேர்ந்து ஒரு பிள்ளையை காட்டுங்கோ அந்த பிள்ளைக்கு நான் செலவழிக்கிறன். கிட்டடியில ஒரு தாய் தந்தையை இழந்த ஒரு முல்லைத்தீவு வாசி ஒருவரை ஸ்பொன்ஸர் பண்ணையுள்ளேன். அது போல செய்ய முடியும். இகடிதம் மோகணால் விடுவிக்கப்பட்டால் நீர் இதை வாசிக்க தரணம் ஏற்படலாம். நானும் என் செய்கைக்கா வருந்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.