Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு

Featured Replies

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு

  • 20 நிமிடங்களுக்கு முன்னர்

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

மேலும் கார் ஒன்று பலவந்தமாக அங்கே மோதச் செய்யப்பட்டதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்ததகாவும் செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற அவையின் நடவடிக்கையும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட

BBC Tami

  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் Image captionபிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில்

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை "இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

மேலும் கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-39356554

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடக்கவிருந்த தாக்குதல் திட்டம் முறியடிப்பு..!

பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவத்தால், பாராளுமன்ற வளாகத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளது. 

2245.jpg

பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதியியல்  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுபவரால் நடக்கவிருந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

TELEMMGLPICT000124009219_1-large_trans_N

மேலும் குறித்த சந்தேக நபர் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன், வாகனத்தின் மூலம் 10 பேர் வரையில் மோதியுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் பாலத்திற்கருகில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

TELEMMGLPICT000124010445_1-large_trans_N

5472.jpg

அத்தோடு சந்தேக நபர் கத்தி ஏந்திய வந்த நிலையில் பாராளுமன்ற காவலதிகாரியை தாக்கவே, அவரை சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதலுக்கான சதி என கருதுவதோடு, பாராளுமன்றின் உள்ளிருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

http://www.virakesari.lk/article/18138

  • தொடங்கியவர்

Parliament shooting: Woman dies in Westminster attack

Police outside ParliamentImage copyrightREUTERS

A woman has died and a police officer has been stabbed in the Houses of Parliament in London, in what police are treating as a terrorist incident.

The attacker, who was shot by police officers, is reported to have earlier mowed down several pedestrians as he drove a car across Westminster Bridge.

He crashed it into railings before running into the Palace of Westminster and stabbing the officer.

A Downing Street source said Prime Minister Theresa May was safe.

Prime Minister Theresa May was seen being ushered into a silver Jaguar car as what sounded like gunfire rang out at Parliament during the incident.

MPs said they had heard three or four gunshots and staff inside Parliament were told to stay inside their offices.

Commons Leader David Lidington told MPs the "alleged assailant was shot by armed police".

Tom Peck, political editor for the Independent, tweeted: "There was a loud bang. Screams. Commotion. Then the sound of gunshots. Armed police everywhere."

Press Association political editor Andrew Woodcock witnessed the scenes unfolding from his office window overlooking New Palace Yard.

"I heard shouts and screams from outside and looked out, and there was a group of maybe 40 or 50 people running round the corner from Bridge Street into Parliament Square.

"They appeared to be running away from something.

Map

"As the group arrived at the Carriage Gates, where policemen are posted at the security entrance, a man suddenly ran out of the crowd and into the yard.

"He seemed to be holding up a long kitchen knife.

"I heard what sounded like shots - I think about three of them - and then the next thing I knew there were two people lying on the ground and others running to help them.

"Armed police were quickly on the scene and I heard them shouting to people to get out of the yard."

'Mowed down'

An eye witness, Radoslaw Sikorski, a senior fellow at Harvard's Centre for European Studies, posted a video to Twitter showing people lying injured in the road on Westminster Bridge.

Police on Westminster BridgeImage copyrightAP ParliamentImage copyrightAP

He wrote: "A car on Westminster Bridge has just mowed down at least 5 people."

Scotland Yard said it was called to a firearms incident on Westminster Bridge amid reports of several people injured.

Transport for London said Westminster underground station has been shut at the police's request, and buses diverted.

Mr Lidington said: "It seems that a police officer has been stabbed, that the alleged assailant was shot by armed police.

"An air ambulance is currently attending the scene to remove the casualties.

"There are also reports of further violent incidents in the vicinity of the Palace of Westminster but I hope colleagues on all sides will appreciate that it'd be wrong of me to go into further details until we have confirmation from the police and from the House security authorities about what is going on."

http://www.bbc.com/news/uk-39355940

  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஒரு பெண் பலி; பலர் படுகாயம்

 பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய காட்சி

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை "இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் மோசமாக காயமடைந்திருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-39356554

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை தாக்குதல் நடத்தியவர் பிடிபட்டுள்ளார். ஏதாவது முக்கியமான தகவல் வெளிவருகிறதா என பார்க்க வேண்டும். :unsure:

  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: இருவர் பலி

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய காட்சி Image captionபிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய காட்சி

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை "இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் மோசமாக காயமடைந்திருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிந்திய தவலகளின்படி காயமடைநத போலிஸ்காரர் ஒருவரும் உயரிந்துள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அருகே தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP Image captionநாடாளுமன்றம் அருகே தாக்குதல்

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.

நாடாளுமன்ற தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP Image captionநாடாளுமன்ற தாக்குதல்

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-39356554

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரியாவிலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் தினசரி நிகழ்ச்சிகள் இவை....

தனக்கு வந்தால் அம்மா..
மற்றவனுக்கு வந்தால் சும்மா...

மேற்கூறிய மூன்று நாடுகளிலும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் நினைத்தால் போர் அழிவுகளை ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் என ஒரு பத்திரிகையில் வாசித்தேன்.:cool:

  • தொடங்கியவர்
  •  

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: நால்வர் பலி; 20 பேர் காயம்

  •  

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மார்க் ரௌலி அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை செய்தவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-39356554

  • தொடங்கியவர்

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதலில்” ஆயுதம் தரித்த நாடாளுமன்றக்காவலர், தாக்குதலாளி உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுபேர் காயமடைந்தனர். அதில் சிலர் மோசமான காயமுற்றுள்ளனர்.

  • நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதக்காவலர்கள்EPA

    லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதலில்” ஆயுதம் தரித்த நாடாளுமன்றக்காவலர், தாக்குதலாளி உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுபேர் காயமடைந்தனர். அதில் சிலர் மோசமான காயமுற்றுள்ளனர்.

  • நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆபத்துக்கால மீட்புப்படையினர்PA

    நாடாளுமன்ற வளாகத்தை மதியம் 2.40 மணிக்கு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு தாக்குதலாளிமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆபத்துக்கால மீட்புப்படையினர் ஒட்டுமொத்த வளாகத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

  • சிகிச்சையளிக்கும் ஆம்புலன்ஸ் சேவையினர்BBC

    ஆம்புலன்ஸ் சேவையினர் தேம்ஸ்நதி மீதுள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தாக்குதலாளியின் கார் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.

  • ஆயுதக்காவலர்கள் துப்பாக்கி முனையில் ஒரு நபரை கட்டுப்படுத்தி வைத்திருந்த காட்சிPA

    நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதக்காவலர்கள் துப்பாக்கி முனையில் ஒரு நபரை கட்டுப்படுத்தி வைத்திருந்த காட்சி

  • அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.AP

    அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.

  • நாடாளுமன்றத்திலிருந்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கிருந்து அவசர அவசரமாக அவரது டவுனிங்க் தெரு இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்GETTY IMAGES

    நாடாளுமன்றத்திலிருந்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கிருந்து அவசர அவசரமாக அவரது டவுனிங்க் தெரு இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்

  • நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதக்காவலர்கள்ALISON BASKERVILLE

    நாடாளுமன்ற செயற்பாடுகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதோடு ஒட்டுமொத்த வளாகமும் பூட்டப்பட்டது

  • வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்GETTY IMAGES

    வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.GETTY IMAGES

    வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • எல்லா சாலைகளும் மூடப்பட்டதால் அங்கிருந்த லண்டன்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் திகைத்து நின்றனர்GETTY IMAGES

    எல்லா சாலைகளும் மூடப்பட்டதால் அங்கிருந்த லண்டன்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் திகைத்து நின்றனர்

  • சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் அவசரகதியில் அங்கிருந்து வெளியேறித்தப்பினர்REUTERS

    சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் அவசரகதியில் அங்கிருந்து வெளியேறித்தப்பினர்

  • பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி.GETTY IMAGES

    “இப்படியொரு தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும், இப்படியொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்றே விரும்பினோம்”, என்றார் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி.

  • தேம்ஸ் நதியில் ரோந்துப்படகுகள்AFP

    சம்பவம் நடந்த உடன் தேம்ஸ் நதியில் ரோந்துப்படகுகள் பணியில் இறக்கப்பட்டன. தாக்குதலுக்கு அஞ்சி தேம்ஸ் நதியில் குதித்த பெண் மீட்கப்பட்டார்.

  • நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதக்காவலர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுEPA

    நாடாளுமன்ற வளாகம் இருக்கும் இடத்திற்கு அருகே பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-39356560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.