Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன்

Featured Replies

இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன்

 

IMG_5758.jpg

இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது முதல் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தார் கனகாம்பிக்கை அம்மன். வருடாந்த திரு ஊர்வலத்திற்காக கடந்த 27-3-2017  அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன் கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு இரணைமடு நீர்த்தேக்கத்தை ஆசிரிவதித்து மீண்டும்  இன்று வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார்

இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் பயணமாக கனகாம்பிகை அம்மன்  பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தமை பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 IMG_5788.jpgIMG_5790.jpgIMG_5807.jpgIMG_5808.jpg

 

https://globaltamilnews.net/archives/23425

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....கனகாம்பிகை அம்மனுக்கு அரோகரா.
ஊரிலை இருக்கிற எல்லா சனத்தையும் காப்பாற்று தாயே..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கன்ட மக்களால் முடிந்தது இதுதான்.......கனகாம்பிகை அம்மனுக்கு அரோகரா.........பலாலியில் விமான நிலையம் அமைத்து போயிங்க் விடுறதேல்லாம் நடக்ககூடிய விடயமே.... அம்மாளாச்சி நீயே சொல்லு...

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.